Dhivya Herbal Care

Dhivya Herbal Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhivya Herbal Care, Medical and health, KANNAMOOCHI, GURUVAREDDIYUR TO KOLATHUR MAIN Road, NEAR KANNAMOOCHI BUS STOP, Mettur Dam.

சித்த மருத்துவ நிலையம். தோல் நோய்கள், மூட்டு வலி, சுவாசக் கோளாறுகள், ஒவ்வாமைக்கு நேரில் பரிசோதித்து சிகிச்சை. கண்ணமூச்சி, குருவாரெட்டியூர்–கொளத்தூர் மெயின் ரோடு, கண்ணமூச்சி பஸ் ஸ்டாப் அருகில், மேட்டூர் அணை – 636 303. 📞 98424 32988

21/08/2026

சித்தா vs ஆங்கில மருத்துவம் — வித்தியாசம் என்ன?

ரெண்டுமே மருந்துதான். ஆனா அளவு முடிவு பண்ற விதம் வேற.

ஆங்கில மருந்துல ஒரு நோய்க்கு ஒரு நிலையான அளவு இருக்கும். சித்தால
அப்படி இல்ல. ஒரே நோய் இருந்தாலும், ரெண்டு பேருக்கு ரெண்டு அளவு
இருக்கலாம். வயசு, உடல்வாகு, ஜீரண சக்தி, நோய் எவ்வளவு நாளா
இருக்கு — இதெல்லாம் பாத்துதான் முடிவு பண்றோம்.

அதனாலதான் மூலிகைய எடை போட்டு, அரைச்சு, ஒவ்வொருத்தருக்கும் தனியா
தயார் பண்றது.

அதிகமா குடுத்தாலும் சரி வராது. குறைவா குடுத்தாலும் பலன் இருக்காது.
அதான் பரிசோதிச்சு அளவு முடிவு பண்றது முக்கியம்.

கூப்பிடுங்க: 98424 32988

Dhivya Herbal Care
கண்ணாமூச்சி, குருவாரெட்டியூர் – கொளத்தூர் பிரதான சாலை,
கண்ணாமூச்சி பஸ் நிறுத்தம் அருகில், மேட்டூர் அணை – 636 303

゚viralシ

18/08/2026

மாசம் சரியா வரலையா? முகத்துல முடி வளருதா? எடை ஏறிக்கிட்டே இருக்கா?

இது PCOS ஆ இருக்கலாம். ஒரு தடவை பரிசோதிச்சு பாருங்க.

கூப்பிடுங்க 98424 32988
கண்ணாமூச்சி, மேட்டூர் அணை

16/08/2026

முடி உதிர்வு நிற்கவே இல்லையா? 🤔

எண்ணெய் மாற்றி பார்த்தாச்சு... ஷாம்பூ மாற்றி பார்த்தாச்சு...
ஆனா யாருமே "ஏன் முடி உதிர்கிறது?" என்ற கேள்விக்கு பதில் தேடுவதில்லை.

Dr. Vijay சொல்கிறார் — முடி உதிர்வுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள்:

✅ தவறான உணவுப் பழக்கம்
✅ ரசாயனம் நிறைந்த ஷாம்பூ
✅ வைட்டமின் குறைபாடு
✅ மன அழுத்தம் (Stress)

ஒவ்வொருவருக்கும் காரணம் வேறு. அதனால் தீர்வும் வேறு.
சரியான காரணத்தை கண்டறிந்து, இயற்கை மூலிகை முறையில் நிரந்தர தீர்வு பெறுங்கள். 🌿

உங்கள் முடி & சரும பிரச்சனைகளுக்கு ஆலோசனைக்கு இன்றே அழையுங்கள் 👇
📞 98424 32988

🌿 Dhivya Herbal Care
100% இயற்கை மூலிகை சிகிச்சை | பக்க விளைவுகள் இல்லை

👉 இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் Share செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் உதவும்.


#முடிஉதிர்வு

14/08/2026

"படை மருந்து போட்டேன், என் நண்பருக்கு சரியாகிடுச்சு, எனக்கு மட்டும் ஏன் சரியாகல?"

இந்த கேள்வி எங்களிடம் தினமும் வருகிறது. பதில் எளிமையானது — எல்லாருக்கும் ஒரே சிகிச்சை கிடையாது.

சித்த மருத்துவத்தில் தோல் நோய்க்கு மருந்து தீர்மானிக்கும் முன் பார்க்க வேண்டியவை:
• உங்கள் உடல் தன்மை
• நோய் எந்த நிலையில் உள்ளது
• செரிமானம் மற்றும் உணவுப் பழக்கம்
• தூக்கம், வேலை சூழல், மன அழுத்தம்

இவை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. அதனால் மருந்தும் வேறுபடும். நேரில் பரிசோதிக்காமல் மருந்து சொல்வது சரியான முறை அல்ல.

திவ்யா ஹெர்பல் கேர்
சித்த மருத்துவ நிலையம் | மேட்டூர் அணை

தோல் நோய்கள் · மூட்டு வலி & மூட்டுவாதம் · சுவாசக் கோளாறுகள் · ஒவ்வாமை

📍 கண்ணமூச்சி, குருவாரெட்டியூர் – கொளத்தூர் மெயின் ரோடு,
கண்ணமூச்சி பஸ் ஸ்டாப் அருகில், மேட்டூர் அணை – 636 303

📞 அழைக்க / WhatsApp: +91 98424 32988
📧 [email protected]
🌐 https://dhivyaherbalcare.in

இது எங்கள் முதல் வீடியோ. தமிழில் சித்த மருத்துவ தகவல்களை தொடர்ந்து பகிர இருக்கிறோம் — Page-ஐ Follow பண்ணுங்க, பயனுள்ளதாக இருந்தால் Share பண்ணுங்க.

குறிப்பு: இந்த பதிவு பொது விழிப்புணர்வுக்காக மட்டுமே. சுயமாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். தகுதியான மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

#சித்தமருத்துவம் #திவ்யாஹெர்பல்கேர் #சேலம் #ஈரோடு

Address

KANNAMOOCHI, GURUVAREDDIYUR TO KOLATHUR MAIN Road, NEAR KANNAMOOCHI BUS STOP
Mettur Dam
636303

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919842432988

Alerts

Be the first to know and let us send you an email when Dhivya Herbal Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhivya Herbal Care:

Shortcuts

Share