Drobal Institute

Drobal Institute Drobal Institute trains and empower youth to achieve their dream career in Medical and Paramedical Specialities.

We are ISO 9001:2015 certified Institute and subsidiary of Drobal International Healthcare Private Limited, Trichy

Scholarship உடன்‌ B.Voc பட்டப்படிப்பு சேர்க்கை! 🚨🔹 B.Voc Nursing & Hospital Management🔹 B.Voc Patient Care Technology💼 1...
18/07/2026

Scholarship உடன்‌ B.Voc பட்டப்படிப்பு சேர்க்கை! 🚨

🔹 B.Voc Nursing & Hospital Management
🔹 B.Voc Patient Care Technology

💼 100% வேலைவாய்ப்புடன் கூடிய படிப்புகள்
✅ UGC அங்கீகாரம் பெற்ற பட்டம்
✅ Training-இல் இலவச உணவு + தங்குமிடம்
✅ மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு
✅ அரசு போட்டித் தேர்வுகளுக்கு தகுதி
✅ Multi Exit வசதி – டிப்ளமோ + பட்டப்படிப்பு பாதை

📚 வழங்கப்படும் படிப்புகள்:
🔹 B.Voc Nursing & Hospital Management
🔹 B.Voc Patient Care Technology

🌟 இன்றே அட்மிசனுக்கு அணுகவும் :
📍 Drobal Institute of Allied Health Sciences
17/08, Kudi Street, Keela Santhapalayam,
Sivapathy Santha Multispeciality Hospital அருகில்,
Musiri, Trichy – 621 211

📞 சேர்க்கை தொடர்புக்கு: 93445 35551
⚡ குறைந்த இடங்கள் மட்டுமே! – உடனே விண்ணப்பியுங்கள்!

#வேலைவாய்ப்புபடிப்பு

DM us to book a demo session
04/07/2026

DM us to book a demo session

💜 World Vitiligo Day | 25 JuneVitiligo is not contagious. It is simply a skin condition that affects pigmentation—not a ...
25/06/2026

💜 World Vitiligo Day | 25 June

Vitiligo is not contagious. It is simply a skin condition that affects pigmentation—not a person's abilities, confidence, or worth.

This World Vitiligo Day, let us replace myths with understanding, stigma with acceptance, and judgment with kindness.

✨ Every skin tells a unique story.
Let's celebrate diversity, promote inclusion, and empower every individual to live with confidence and dignity.

Together, we can create a world where every skin is seen, valued, and respected. 🤝💜

💜 World Autoimmune Arthritis Day – 20 May 2026 💜On this World Autoimmune Arthritis Day, let us raise awareness about aut...
20/05/2026

💜 World Autoimmune Arthritis Day – 20 May 2026 💜

On this World Autoimmune Arthritis Day, let us raise awareness about autoimmune arthritis conditions that affect millions worldwide, causing pain, stiffness, fatigue, and reduced quality of life.

🟣 Theme 2026:
“Stronger Than Autoimmune – Uniting for Strength, Hope & Healing”

Early diagnosis, proper treatment, emotional support, and healthy lifestyle changes can help people live stronger and more active lives.

✅ Simple Tips for Better Joint Health:
• Listen to your body and never ignore persistent joint pain
• Stay physically active with gentle exercises
• Follow prescribed treatment regularly
• Maintain a healthy and balanced diet
• Manage stress and prioritize mental well-being
• Support and encourage those living with autoimmune conditions

Together, through awareness, compassion, and support, we can build a future filled with strength, hope & healing. 💜

27/04/2026

🚨 Scholarship உடன்‌ B.Voc பட்டப்படிப்பு சேர்க்கை தொடங்கியுள்ளது! 🚨

🎓 திறன் சார்ந்த கல்வியுடன் பட்டப்படிப்பு – உங்கள் எதிர்காலத்தை உறுதிசெய்யுங்கள்!

வேலை வாய்ப்பு இல்லாத சாதாரண பட்டப்படிப்பை விட,
பயிற்சி + திறன் + வேலை வாய்ப்பு தரும் B.Voc Degree Course தேர்வு செய்யுங்கள்.

💼 வேலைவாய்ப்பு மையப்படுத்தப்பட்ட படிப்புகள்
✅ UGC அங்கீகாரம் பெற்ற பட்டம்
✅ தொழில்துறை சார்ந்த நடைமுறை பயிற்சி
✅ மருத்துவமனைகள் & சுகாதார துறையில் அதிக வேலை வாய்ப்பு
✅ வேலைவாய்ப்பு உதவி
✅ அரசு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தகுதி
✅ Multi Exit வசதி – டிப்ளமோ + பட்டப்படிப்பு பாதை

📚 வழங்கப்படும் படிப்புகள்:
🔹 B.Voc Patient Care Technology
🔹 B.Voc Cardiac Care Technology
🔹 B.Voc Operation Theatre Technology
🔹 B.Voc Healthcare
🔹 B.Voc Naturopathy Therapy Technology

🌟 இன்றே உங்கள் எதிர்காலத்தை தொடங்குங்கள்!

📍 Drobal Institute of Allied Health Sciences
17/08, Kudi Street, Keela Santhapalayam,
Sivapathy Santha Multispeciality Hospital அருகில்,
Musiri – 621211

📞 சேர்க்கை தொடர்புக்கு: 78457 66284

⚡ குறைந்த இடங்கள் மட்டுமே! – உடனே விண்ணப்பியுங்கள்!

#வேலைவாய்ப்புபடிப்பு

25/03/2026

நம்ம முசிறியில் NEET Coaching!

🚫 இன்னும் 40–80 KM பயணம் செய்து NEET coaching போகிறீங்களா?
😓 நேரம் போகுது… பணம் போகுது… குழந்தை சோர்ந்து போகுது…

👉 இனிமேல் அவ்வளவு கஷ்டம் தேவையில்லை!

🔥 Musiriலேயே Expert NEET Coaching! உங்கள் குழந்தை இனிமேல் பயணம் இல்லாமல், சோர்வு இல்லாமல்,
முழு கவனத்துடன் NEETக்கு தயார் ஆகலாம்!

🎯 Drobal Academy – NEET Crash Course & Regular Course ஆரம்பம்!

✔ அனுபவமுள்ள NEET Trainers
✔ YouTube Celebrity Faculty
✔ தினசரி Tests
✔ Mock Tests
✔ One-to-One Special Care
✔ குறைந்த கட்டணம் – சிறந்த பயிற்சி

💯 Concept clear ஆகும்… Marks அதிகமாகும்!
💪 உங்கள் குழந்தையின் NEET கனவு நிச்சயம் நனவாகும்!

📍Address : Drobal Academy, Sivapathy Santha Hospital அருகில், Keela Santhapalayam, Musiri – 621211

📞 Call Now: 078457 66284

⚡ Seats மிகவும் குறைவு! உடனே பதிவு செய்யுங்கள்!
🌟 Golden Opportunity – இதுவரை இல்லாத வாய்ப்பு!

20/03/2026

🎓 9 & 10-ம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை இப்போதே உருவாக்குங்க!

எக்ஸாம் முடிஞ்சு லீவ்ல இருக்குற இந்த நேரம் வீணா போகக் கூடாது!
👉 படிப்பை சுமையா நினைக்குற பசங்க,
👉 அடிப்படை புரியாம மனப்பாடம் பண்ணுற பசங்க,

இப்போ மாற்றத்துக்கு சரியான நேரம்! 💡

Drobal Academy-யின் Career Foundation Course மூலம்:
✔ Maths, Physics, Chemistry – ரொம்ப எளிமையா புரியும்
✔ Strong Basics – 11th, Engineering, Science degree-க்கு ரெடி
✔ Practical Learning – படிப்பில் ஆர்வம் தானாக வரும்

📍 Drobal Academy, கீழ சந்தபாளையம், சிவபதி சாந்தா ஹாஸ்பிட்டல் அருகில், முசிறி
📞 Call Now: 78457 66284

🔥 உங்கள் பிள்ளையின் Future-ஐ Bright ஆக்க இந்த Golden Chance-ஐ மிஸ் பண்ணாதீங்க!

---

முசிறியில் NEET-2026 பயிற்சி!!!First attempt-லேயே எளிதில் அதிக மதிப்பெண் பெற, தமிழகத்தின் முதல் Smart Scorer NEET Coachi...
15/03/2026

முசிறியில் NEET-2026 பயிற்சி!!!
First attempt-லேயே எளிதில் அதிக மதிப்பெண் பெற, தமிழகத்தின் முதல் Smart Scorer NEET Coaching Academy...
25/3/2026 & 28/3/2026 முதல் Crash Course batches ஆரம்பம்!

அரசு பள்ளி மாணவர்கள் & Repeaters-க்கு கட்டணச் சலுகை!

NEET பயிற்சி அனுபவமிக்க ஆசிரியர்களின் பயிற்சி வழிகாட்டலுடன்....

குறைந்த இடங்களே உள்ளன. உடனே அட்மிசனுக்கு விரைவீர்!
Drobal Academy, 17/8 Keela Sandhapalayam, Musiri -621211
Mobile/WhatsApp : 078457 66284

Good health often begins with simple choices.On this "World Pulses Day", we remind every patient and family that small, ...
10/02/2026

Good health often begins with simple choices.
On this "World Pulses Day", we remind every patient and family that small, nutritious foods like pulses nourish the heart, support digestion, and strengthen immunity—naturally and gently.

Because healing isn’t only about treatment… it’s also about daily care, balanced food, and hope.

🌱 Eat smart. Live strong. Heal better.

Happy World Pulses Day – 10 February 2026

Address

17/08 Kudi Street, Keela Santhapalayam
Musiri
621211

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Drobal Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share