Government Hospital Bhoothapandi

Government Hospital Bhoothapandi அரசு மருத்துவமனை பூதபாண்டி
Kanyakumari District, Tamil Nadu
04652-282206

எங்கள் மருத்துவமனையின் பஞ்சாயத்து நீர்வழங்கல் தவிர்க்க முடியாத காரணங்களால் பாதிக்கப்பட்டதால், வார்டுகளில் கடும் தண்ணீர் ...
28/02/2026

எங்கள் மருத்துவமனையின் பஞ்சாயத்து நீர்வழங்கல் தவிர்க்க முடியாத காரணங்களால் பாதிக்கப்பட்டதால், வார்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்நேரத்தில் உடனடியாக தண்ணீர் டேங்கர் ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு தேவையான தண்ணீரை வழங்கி உதவிய
மதிப்பிற்குரிய திரு. ஐ. கேட்சன் அவர்கள்,
பூதப்பாண்டி முன்னாள் தலைவர் திரு. ஆலிவர் தாஸ் அவர்கள்,
பூதப்பாண்டி நிர்வாக அலுவலர் அவர்கள்,
தடிக்கரன்கோணம் முன்னாள் தலைவர் திரு. பிராங்க்ளின்
அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களின் துரிதமான உதவி எங்கள் நோயாளிகளுக்கும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் மிகுந்த ஆதரவாக இருந்தது.
நன்றி.

அரசு மருத்துவமனை, பூதப்பாண்டி

15/01/2026

Address

Boothapandi
Nagercoil
629852

Telephone

+914652282206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Hospital Bhoothapandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share