20/07/2024
நாளை திருவாசகம் முற்றோதல் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெறும் அது சமயம் அனைத்து சிவனடியார்களும் ஆன்மீக அன்பர்களும் கலந்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஶ்ரீ மஹா சக்தி பீடம்
நிர்வாகக்குழு
9488554449