kamaraj ACU Therapist

Directions

kamaraj ACU Therapist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from kamaraj ACU Therapist, Medical and health, Chakrapani Street Ext, Ooty.

05/07/2026
12/06/2026

*குடல் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்தின் திறவுகோல்.*

குடலே நமது இரண்டாவது மூளை என்பதை அறிவீர்களா? செரிமானம் சிறப்பாக இருந்தாலே, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணரலாம்.

ஆரோக்கியமான குடலைப் பெற சில எளிய வழிகள் இதோ:

🥣 முந்தைய நாள் பழைய சோற்றின் தண்ணீரில் ஊறவைத்த நீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர குடல் ஆரோக்கியம் மேம்படும்.

🥛மோர் போன்ற புரோபயாட்டிக் உணவுகளைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

💧 தாகத்திற்கு ஏற்ப போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.

🥗 காய்கறிகள், கீரைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

🚫 பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

நம்முடைய சிறு சிறு செயல்களில் பெரும் ஆரோக்கியம் மறைந்துள்ளது.

*நல்ல உணவு பழக்க வழக்கத்தை மேற்கொண்டு ஆரோக்கியமான குடலுடன் உற்சாகமாக வாழ்வோம்.*

31/03/2026

அக்கு பங்சர் (Acupuncture) மூலம் ஆரோக்கியமான வாழ்வு என்பது உடலின் இயற்கை சமநிலையை பேணும் ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும்.

உடலில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம்
இரத்த ஓட்டம் சீராகும்

உடல் வலி குறையும்
மனஅழுத்தம் தணியும்

உடல் எதிர்ப்பு சக்தி மேம்படும்

அக்கு பங்சர் சிகிச்சை மருந்துகள் இல்லாமல், உடலின் இயற்கை குணமடையும்
சக்தியை தூண்டுகிறது.

இதனால் நீண்டநாள் நோய்களை கட்டுப்படுத்தவும், தினசரி ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது.

தொடர்ந்து சரியான வழிகாட்டுதலுடன் அக்கு பங்சரைப் பின்பற்றினால், உடலும் மனமும் சமநிலையுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

05/02/2026

Home Uncategorized இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் பி. சக்திவேலன் (சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோர் இன்று அகவெளி... Uncategorized இயக்குநர...

Address

Chakrapani Street Ext
Ooty
643213

Website

Alerts

Be the first to know and let us send you an email when kamaraj ACU Therapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share