Venkataraman எலும்பு முறிவு மற்றும் வர்மக்கலை வைத்தியர்

  • Home
  • India
  • pallipalayam
  • Venkataraman எலும்பு முறிவு மற்றும் வர்மக்கலை வைத்தியர்

Venkataraman எலும்பு முறிவு மற்றும் வர்மக்கலை வைத்தியர் This Page is about giving treatment to people who suffer from bone fractures. with traditional herbal siddha Treatment.
(2)

30/08/2026

காஞ்சிபுரத்திலிருந்து வந்த ரவி என்பவருக்கு ஏற்பட்ட தோள்பட்டை ஜவ்வு கிழிதல் சரியான உடன் சந்தோஷமாக பேட்டி கொடுக்கிறார். கை தோள்பட்டை விலகல் எலும்பு முறிவு தேய்மானம் சுளுக்கு இவற்றிற்கு நமது வைத்தியசாலையில் வைத்தியம் பார்க்கப்படுகிறது கீழ்க்கண்ட விலாசத்திற்கு வருபவர்களுக்கு மூட்டு வலி தைலம் சூரணம் கிடைக்கும். பள்ளி பாளையம் ஒன்பதாம் படி எலும்பு முறிவுகட்டுவைத்தியசாலை 🐟🎏 மீன் கடை லைன். காவேரி ஆறுபாலம் அருகில் புத்து மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளி பாளையம் நாமக்கல் மாவட்டம். செல் நம்பர் 97 88 67 58 17 மற்றும் 82 48 46 34 53 # frozen shoulder pain # cervical spondylosis # Nervous problem injury # Nosurgery # # sciatica # Headache

30/08/2026

கையை தூக்க முடியவில்லை கையை மடக்க முடியவில்லை கையில் பிடிப்பு வீக்கம் வலி இருந்தது நமது வைத்தியசாலைக்கு வந்தார்கள் அதற்கு பச்சிலை மூலிகை தைலம் போட்டு வைத்தியம் பார்த்தவுடன் கையை தூக்க முடிகிறது என்கிறார் காஞ்சிபுரத்திலிருந்து வந்த ரவி என்ற ஐயா நமது வைத்தியசாலையில் கையில் ஏற்படும் அனைத்து விதமான எலும்பு முறிவு மூட்டுவலர்களுக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்தப்படுகிறது கீழே உள்ள நம்பர்போன் போட்டு வரவும்.. பள்ளி பாளையம் ஒன்பதாம் படி எலும்பு முறிவுகட்டுவைத்தியசாலை மற்றும் 🐟🎏 மீன் கடை லைன். காவேரி ஆறுபாலம் அருகில் புத்து மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளி பாளையம் நாமக்கல் மாவட்டம். செல் நம்பர் 97 88 67 58 17 மற்றும் 82 48 46 34 53 # frozen shoulder # cervical spondylosis problem bone pain # arthritis arthritis #

30/08/2026

கழுத்தில் நரம்பில் பிரச்சனை கழுத்தை குனியவோ நிமிரவோ முடியாது கழுத்தில் பிடிப்பு வீக்கம் நரம்பு அழுத்தம் கையில் வலி பரவுகிறது நமது வைத்தியசாலைக்கு வந்தாங்க அதற்கு பச்சிலை மூலிகை தைலம் போட்டு வைத்தியம் பார்க்கப்பட்டது அம்மா ஓட்டலில் உணவு பரிமாறும் வேலை செய்கிறார்கள் நமது வைத்தியசாலை உள்ள இடம் கொடுக்கப்பட்டுள்ளது போன் போட்டு வரவும். பள்ளி பாளையம் ஒன்பதாம் படி எலும்பு முறிவுகட்டுவைத்தியசாலை 🐟🎏 மீன் கடை லைன். காவேரி ஆறுபாலம் அருகில் புத்து மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளி பாளையம் நாமக்கல் மாவட்டம். செல் நம்பர் 97 88 67 58 17. மற்றும் 8248463453 # cervical spondylosis # Frozen shoulder # joint pain # body ache # arthritis # Rheumatoid arthritis

30/08/2026

தலைவலிக்கு வைத்தியம் பள்ளி மாணவனுக்கு படிப்பதால் தலைவலி வருகிறது நமது வைத்தியசாலைக்கு வந்தார்கள் கண்ணில் பிரச்சினை இல்லை உடலில் பிரச்சனை இல்லை ஆனால் தலைவலி வருகிறது என்றால் அதற்கு உண்டான மூலிகை தைலம் கொடுத்து குணப்படுத்தப்பட்டது நமது வைத்தியசாலையில் தலைவலிக்கு வைத்தியம் பார்க்கிறோம் # Head 🙂‍↕️ ache # Nervous problem # Tension # body ache bone fracture # arthritis பள்ளி பாளையம் ஒன்பதாம் படி எலும்பு முறிவுகட்டுவைத்தியசாலை 🐟🎏 மீன் கடை லைன். காவேரி ஆறுபாலம் அருகில் புத்து மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளி பாளையம் நாமக்கல் மாவட்டம். செல் நம்பர் 97 88 67 58 17

29/08/2026

இன்றைய காலக்கட்டத்தில் எலும்பு அடர்த்தி (Bone Density) குறைபாடு காரணத்தினாலேயே சிறிதாகக் கால் தடுக்கி விழுந்தாலும், விளையாடும் போதும் எளிதில் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன! 🦴💥

நமது எலும்புகள் பலம்பெற எள் உருண்டை, கருப்பட்டி, ஆட்டுக்கால் சூப், பிரண்டை, விதைகள் உள்ள பப்பாளி, பால் மற்றும் சிறுதானிய உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்வது அவசியம். மேலும், தினமும் சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் செலவிடுவதன் மூலம் எலும்புகளுக்குத் தேவையான சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கும்! ☀️🌿✨

துரித உணவுகளைத் தவிர்த்து, சத்தான இயற்கை உணவுகளை உட்கொண்டு எலும்புகளையும் மூட்டுகளையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்! 🏥💪

எலும்பு முறிவு மற்றும் மூட்டு நரம்புப் பிரச்சனைகளுக்கு இயற்கை வழித்தீர்வு பெற எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்! ❤️🙏

📍 இடம்: ஈரோடு பள்ளிபாளையம்
🕕 நேரம்: காலை 6:00 – மதியம் 1:00
📞 தொடர்பு: 9788675817, 8248463453

[Elumbu Anna bone strength food tips Pallipalayam, How to increase bone density naturally Tamil,

27/08/2026

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிறவிக் குறைபாடுகள் மற்றும் விளையாடும் போது, படிக்கட்டுகளிலிருந்து கீழே விழுந்து ஏற்படும் எலும்பு முறிவுகளுக்கு நமது எலும்பு அண்ணா வைத்தியசாலையில் இயற்கை முறையில் மூங்கில் கட்டு மற்றும் தைலங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது! 👶🌿✨

உடல் உஷ்ணம் மற்றும் பித்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் மூலிகைத் தைலங்கள் தடவி குணப்படுத்தப்படுகிறது. 4 தலைமுறைகளாகக் பின்பற்றப்படும் எங்களது பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் மூலம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்து அவர்கள் நல்வாழ்வு பெற உதவியுள்ளோம்! 🏥💪

குழந்தைகளின் எலும்பு முறிவு மற்றும் பிறவிக் குறைபாடுகளுக்கு இயற்கை வழித்தீர்வு பெற எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்! ❤️🙏

[Elumbu Anna children bone fracture treatment Pallipalayam, Congenital bone defect natural cure Tamil, Traditional bamboo bandage for fracture Moongil Kattu Tamil, Herbal oil treatment for children bone disorder, Kids accidental bone injury Siddha cure]

27/08/2026

🚙💥🚗🚙💥🚗வண்டி வாகனம் சாலை விபத்துமரத்திலிருந்து விழுதல் முதுகு தண்டுவட எலும்பு முறிவு அடிபடுதல்ஏற்பட்டவருக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு பல நாள் வீட்டிலிருந்தார் வைத்தியசாலைக்கு வந்த பொழுது அவருக்கு உண்டான ஊற்றுகோல் கொடுத்து நடக்க வைக்க பயிற்சி கொடுத்தோம் ...... கழுத்து முதுகு தண்டுவட எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்து மூலிகை கட்ட போட்டு குணப்படுத்துகிறோம். பள்ளி பாளையம் ஒன்பதாம் படி எலும்பு முறிவுகட்டுவைத்தியசாலை. 🐟🎏 மீன் கடை லைன். காவேரி ஆறுபாலம் அருகில் புத்து மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளி பாளையம் நாமக்கல் மாவட்டம். செல் நம்பர் 97 88 67 58 17 # spinal cord injury # bone fracture # Nervous system problem # Head ache # arthritis # paralysis # Hemiplegia # brain stroke #

27/08/2026

🦵🦶🤕👣🦴😭🩻🚙💥🚗🚙💥🚗வண்டி வாகனம் சாலை விபத்துமரத்திலிருந்து விழுதல் முதுகு தண்டுவட எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு பல நாள் வீட்டிலிருந்தார் வைத்தியசாலைக்கு வந்த பொழுது அவருக்கு உண்டான ஊற்றுகோல் கொடுத்து நடக்க வைக்க பயிற்சி கொடுத்தோம்..... கழுத்து முதுகு தண்டுவட எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்து மூலிகை கட்ட போட்டு குணப்படுத்துகிறோம் பள்ளி பாளையம் ஒன்பதாம் படி எலும்பு முறிவுகட்டுவைத்தியசாலை 🐟🎏 மீன் கடை லைன். காவேரி ஆறுபாலம் அருகில் புத்து மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளி பாளையம் நாமக்கல் மாவட்டம். செல் நம்பர் 97 88 67 58 17 மற்றும் 8248463453. # spinal cord injury # bone fracture # Nervous system problem # Head ache # knee joint # arthritis 🦶 👣

27/08/2026

🩸🩻😭🦴😔👣🤕🦶🦵🚕🚖🚙💥🚗 விபத்து இருசக்கர வாகன சாலை விபத்தினால் ஏற்படக்கூடிய கால் மூட்டு ஜவ்வு கிழித்தலுக்கு வைத்தியம் நமது வைத்திய சாலையில் கால் மூட்டு ஜவ்வு கிழிதல்KNEE joint AcL And pcl ligaments tear compress bone fracture✋எலும்பு முறிவு மூட்டுவிலகளுக்கு தினசரி வைத்தியம் பார்க்கப்படுகிறது..... இதற்கு உண்டானமூலிகை தைலம் சூரணம் கொடுத்து குணப்படுத்தப்படுகிறது . விலாசம் கீழே உள்ளது பள்ளி பாளையம் ஒன்பதாம் படி எலும்பு முறிவுகட்டுவைத்தியசாலை 🐟🎏 மீன் கடை லைன். காவேரி ஆறுபாலம் அருகில் புத்து மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளி பாளையம் நாமக்கல் மாவட்டம். ஈரோடு அருகில். செல் நம்பர் 97 88 67 58 17 8248463453. # ACL and PCL ligament compression tare # knee joint fracture # arthritis # Rheumatoid arthritis # knee joint pain

Address

Palamroad, Erode Tamilnadu
Pallipalayam
638006

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 5pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Venkataraman எலும்பு முறிவு மற்றும் வர்மக்கலை வைத்தியர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share