தியானம் Ultimate COACH

தியானம் Ultimate COACH QuanTum EnlighT
+91 6380237184 9487355097

25/06/2026

#வாசியோகா

நீங்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் செய்திருக்கலாம்… ஆனால் இன்னும் உங்களுக்குள் ஒரு வெற்றிடம் ஒரு போராட்டம்  தெளிவின்மை இரு...
12/06/2026

நீங்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் செய்திருக்கலாம்… ஆனால் இன்னும் உங்களுக்குள் ஒரு வெற்றிடம் ஒரு போராட்டம் தெளிவின்மை இருக்கிறதா? அந்த வெறுமையான அமைதியின்மை ஆரோக்யமின்மைக்கு காரணம் உடல் மட்டும் இல்லை… மனம் மட்டும் இல்லை… ஆன்மநிலை ஆற்றல் Soul power disconnect. .. ஆகி இருப்பதும்தான்.

🔱 RUDRA REBIRTH 🔱 பிரபஞ்சத்தின் அண்ட ஆற்றல் சக்தியை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒருங்கிணைத்து ஆரோக்யத்தை மேம்படுத்தும் உங்களை மீண்டும் Rebirth உருவாக்கும் ஒரு 🔸 Rudraksha Energy Activation Program உங்கள் தனிப்பட்ட ஆற்றலுக்கு ஏற்ற சக்தி மாற்றம் உள் அமைதியை மட்டுமல்ல… உள்ளார்ந்த சக்தியை புதிப்பிக்கும் நுட்பம் .உடலின் 7 சக்தி மையங்களின் முழு ஆற்றல் சமநிலை உங்களுக்குள் நடைபெறும் உண்மையான “ஆரோக்கியத்தை உணரவைக்கும் உள்நிலை ரசவாத அறிவியல் அனுபவம்

🔬 Scientific Benefits (அறிவியல் அடிப்படையிலான நன்மைகள்)

👉 Autonomic Nervous System balance ஆகி stress response (fight/flight) குறைகிறது 👉 மூளையின் neuroplasticity அதிகரித்து focus, memory, clarity மேம்படும் 👉 Cortisol (stress hormone) குறைந்து 👉 Serotonin & Dopamine (happy hormones) அதிகரிக்கும் 👉 heart rate stabilize ஆகி 👉 blood pressure naturally control ஆகும் 👉 body’s bio-electromagnetic field balance ஆகும் முறையாக பார்க்கலாம் இதனால் overall vitality அதிகரிக்கும் 👉 brain alpha/theta state-க்கு சென்று 👉 deep sleep quality மேம்படும் 👉 Amygdala activity குறைந்து (fear/stress center)👉 Prefrontal cortex activity அதிகரித்து calm decision-making improve ஆகும் 👉 oxygen utilization அதிகரித்து 👉 cellular energy (ATP production) மேம்படும் 👉 Rudraksha activation → bio-energy resonance concept 👉 Meditation → neuroscience proven method 👉 Chakra alignment → energy + nervous system integration 👉 இது ஒரு belief அல்ல… 👉 Body + Brain + Energy System Activation Alignment

முழு நலனுக்கான Holistic Wellness ஆரோக்கியத்தை தரும் ருத்ராட்ச வேள்வியில் பங்கேற்று சிறப்படைய அன்புடன் வேண்டுகிறோம் . வேள்வியில் பங்கேற்க முன்பதிவு செய்யவேண்டும் .பதிவு செய்த நபருடன் மூன்று நபர்கள் பங்கேற்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்பு செய்யமுடியும் பங்குபெறும் அனைவருக்கும் பிராணாகுதி செய்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்படும் முன்பதிவுக்கு :
WhatsApp; 91 9487355097
#வாசியோகா

இந்தப் பிரபஞ்சம் உன்னை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு போர்க்களம் அல்ல.அது உன்னைச் செதுக்கவும், உன் உண்மையான சக்தியை உண...
28/05/2026

இந்தப் பிரபஞ்சம் உன்னை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு போர்க்களம் அல்ல.
அது உன்னைச் செதுக்கவும், உன் உண்மையான சக்தியை உணர்த்தவும் அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பயிற்சிக் கூடம்.
பலர் வாழ்க்கையில் நிகழும் துன்பங்களையும் தடைகளையும்
“என்னை பிரபஞ்சம் தண்டிக்கிறது” என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.
பிரபஞ்சம் ஒருபோதும் தண்டிக்காது.
அது பயிற்சி அளிக்கிறது.
கர்மா – தண்டனை அல்ல, தகுதி உருவாக்கும் பாடத்திட்டம்
கர்மா என்பது நீ சுமக்க வேண்டிய சாபம் அல்ல.
அது உன்னை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல பிரபஞ்சம் வகுத்த கடுமையான பயிற்சி.
ஒவ்வொரு சோதனையும் உன்னிடம் ஒரு கேள்வியை வைக்கிறது:
“நீ இங்கேயே நின்றுவிடப் போகிறாயா…
அல்லது இதைத் தாண்டி உயரப் போகிறாயா?”
இந்தக் கேள்விக்கு நீ பயத்தால் பதில் சொன்னால் –
நீ இரை.
உறுதியால் பதில் சொன்னால் –
நீ வேட்டைக்காரன்.
சூழ்நிலைகள் எதிரிகள் அல்ல
சூழ்நிலைகளைப் பார்த்து ஓடுவது மனித இயல்பு.
ஆனால் ஓடிக்கொண்டே இருந்தால்,
வாழ்க்கை முழுவதும் நீ பார்வையாளனாகவே இருப்பாய்.
நீ ஓடுவதை நிறுத்தி,
உன் இலக்கை நோக்கி பாயத் தொடங்கும் அந்தக் கணமே
உன் உள்ளார்ந்த சக்தி விழித்தெழுகிறது.
அப்போதுதான் மாற்றம் தொடங்குகிறது.
காலத்தின் ஓட்டத்தில் வீரனாக மாறுதல்
காலம் யாரையும் காத்திருக்காது.
ஆனால் காலத்தை வழிநடத்த கற்றுக்கொண்டவன்
சாதாரண மனிதன் அல்ல –
அவன் ஒரு வீரன்.
காலத்தின் ஓட்டத்தில் சிக்கி போகாமல்,
காலத்தையே உன் இலக்கை நோக்கி நகர்த்தும் மனநிலை உருவானால்,
பிரபஞ்சத்தின் சக்திகள் உன்னை எதிர்க்காது.
அவை உனக்கு உதவத் தொடங்கும்.
பிரபஞ்ச ஆற்றலை முழுமையாக பெற என்ன செய்ய வேண்டும்?
பிரபஞ்ச ஆற்றல் வெளியில் இல்லை.
அது உன் உள்ளேயே இருக்கிறது.
அதை செயல்படுத்த:
உன் எண்ணங்களைத் தெளிவாக்கு
உன் உள்ளுணர்வை நம்பு
உன் பயங்களை நேருக்கு நேர் சந்தி
உன் பொறுப்புகளை முழுமையாக ஏற்று
உன் நடவடிக்கைகளை ஒரே திசையில் நிலைநிறுத்து
எண்ணம் – உணர்வு – செயல்
இந்த மூன்றும் ஒரே கோட்டில் இணையும் போது,
பிரபஞ்சம் சொல்வது ஒன்று தான்:
“நீ தயாராக இருக்கிறாய்…
இனி நான் உன்னோடு.”
நீ பலவீனன் அல்ல.
நீ துன்பத்தின் இரை அல்ல.
நீ விதியின் கைதி அல்ல.
நீ விழித்தெழும் வரை காத்திருக்கும்
ஒரு பேராற்றலின் வாரிசு.
நின்றுவிடாதே.
பயப்படாதே.
பின்னோக்கி ஓடாதே.
உன் இலக்கை நோக்கி பயணி....
அப்போது புரியும் —
#பிரபஞ்சம்
உன்னை எதிர்க்கவில்லை…
உன்னை உருவாக்கிக் கொண்டிருந்தது🔥

#வெற்றிவாகை_சூடுவோம்!!!

பஞ்சவடி என்பது இந்து மத நம்பிக்கைகளின்படி, ஆன்மீக மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து புனித மரங்களின் (வில்வம்...
05/03/2026

பஞ்சவடி என்பது இந்து மத நம்பிக்கைகளின்படி, ஆன்மீக மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து புனித மரங்களின் (வில்வம், அரச மரம், ஆலமரம், அசோக மரம், நெல்லி) தொகுப்பாகும். இவை ராமர் வனவாசத்தின் போது தங்கிய இடமாகக் கருதப்படுகிறது, மேலும் இவற்றை நடுவது வளம் மற்றும் ஆரோக்கியத்தை தரும் என்று நம்பப்படுகிறது.
பஞ்சவடி மரங்கள் (பட்டியல்):
வில்வம் (Bael - Aegle marmelos): சிவனுக்கு உகந்தது மற்றும் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டது.
அரச மரம் (Peepal - Ficus religiosa): தெய்வீக மரம், ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும்.
ஆலமரம் (Banyan - Ficus benghalensis): நீண்ட ஆயுளின் சின்னம் மற்றும் நிழல் தரும் மரம்.
அசோக மரம் (Ashoka - Saraca asoka): துக்கத்தைப் போக்குவது மற்றும் அசோக வனத்துடன் தொடர்புடையது.
நெல்லி (Amla - Phyllanthus emblica): நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புனித மரம்.
பஞ்சவடியின் சிறப்பம்சங்கள்:
ஆன்மீக முக்கியத்துவம்: பஞ்சவடி மரங்களை வளர்ப்பது ஐந்து தலைமுறைகளுக்கு நல்வாழ்வையும், மகிழ்ச்சியையும், தெய்வீக அருளையும் தரும் என்று வேதங்கள் கூறுகின்றன.
மருத்துவ நன்மைகள்: இந்த மரங்கள் ஆக்ஸிஜனை (Oxygen) அதிகம் வெளியிடுவதாகவும், சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தவை என்றும் நம்பப்படுகிறது.
இராமாயணத் தொடர்பு: ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் வனவாசத்தின் போது கோதாவரி நதிக்கரையில் இருந்த 'பஞ்சவடி' என்ற அடர்ந்த வனப்பகுதியில் தங்கியிருந்தனர்.
குறிப்பு: சில இடங்களில், வில்வம், பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களும் பஞ்ச விருட்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

#பஞ்சவதி மரத் தோட்டம் பஞ்சவதி பற்றி #ஸ்கந்தபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது . அதன் அமைப்பு ஆயுர்வேதம், உளவியல், தொழில்துறை, கட்டிடக்கலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. பஞ்சவதி என்றால் - பஞ்சம் என்றால் ஐந்து வாட்கள் அதாவது மரம். இந்த ஐந்து சிறப்பு வகையான மரங்கள் நடப்படும் இடம் பஞ்சவதி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து மரங்கள் பின்வருமாறு - பீப்பல், பெல்பத்ரா, பேட், அம்லா மற்றும் அசோகா. பஞ்சவதி மரங்கள், இந்து மதம், புத்த மதம் மற்றும் சமண மதம் போன்ற இந்திய வம்சாவளி மதங்களுக்கு புனிதமான மரங்கள், அத்தகைய மரங்கள் வாத (ஃபிகஸ் பெங்காலென்சிஸ், பனியன்), அஸ்வத்தா (ஃபிகஸ் ரிலிஜியோசா, பீப்பல்), பில்வா (ஏகிள் மார்மெலோஸ், வங்காள சீமைமாதுளம்பழம்), அமலாகி (ஃபிலாந்தஸ் எம்பிலிகா, இந்திய நெல்லிக்காய், அம்லா), அசோகா (சரகா அசோகா, அசோக்), இந்த ஐந்து மரங்களும் ஒரு குறிப்பிட்ட திசையிலும் தூரத்திலும் நடப்பட வேண்டும். பஞ்சவதி மரங்களின் முக்கியத்துவம் இந்த ஐந்து மரங்களும் சிறந்த மருத்துவ குணங்கள், மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் கீழ், மனிதன் நீண்ட காலம் வாழ்வதன் மூலம் அவனது அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடக்கூடிய அனைத்து குணங்களும் காணப்படுகின்றன. பஞ்சவடி தேவையான அடர்த்தியான நிழலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு வகையான பெரோமோனல் சுரப்புகளையும் வெளியிடுகிறது, அவை அதிக மூலிகை மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் மற்றும் மன மாசுபாடுகளையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டவை. உண்மையில் பஞ்சவடி பூமியில் ஒரு வற்றாத மருந்தகம்.

அரச மரம் ஆலமரம் அத்திமரம் வில்வமரம் அசோகமரம்... இந்த ஐந்து மரங்களும் பஞ்சவடி மரம் என்று சொல்லப்படுகிறது ..இந்த மரங்கள் இ...
05/03/2026

அரச மரம் ஆலமரம் அத்திமரம் வில்வமரம் அசோகமரம்... இந்த ஐந்து மரங்களும் பஞ்சவடி மரம் என்று சொல்லப்படுகிறது ..
இந்த மரங்கள் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் அதிகம் இருக்கும் ...இவை பால் உள்ள மரங்கள் இந்த மரங்கள் இருக்கும் இடத்தில் மழை பொழிவு அதிகம் இருக்கும் மலைகாடுகளில் இந்த மரங்கள் அதிகம் இருக்கும் அதனால் மழை பொழிவு அங்கு அதிகம் இருக்கும்...

நாமும் நம்மால் முடிந்த அளவு கடைசிக்கு இந்த ஐந்து மரங்களில் எதாவது ஒரு மரத்தை ஒருவருக்கு ஒரு மரம் என்று கிடைக்கும் இடங்களில் நட்டு வளர்போமா‌‌..மழை பொழிவை பெறுவோமா.‌‌...!

#பஞ்சவடி #தியானம் #மனஅமைதி
#ஆரோக்கியம் #சுற்றுசூழல் #மேம்பாடு

05/03/2026


Poonmalle to Karayanchavadi(p)
F-
M-

கர்மம் குறைந்து, தர்மம்  பெருகி, புண்ணியம் எனும் சகல  நலன் தரும்  தெய்வம் என்னும் பிரபஞ்ச ஆற்றல் சக்தியை உணர வேண்டும் என...
02/08/2025

கர்மம் குறைந்து, தர்மம் பெருகி, புண்ணியம் எனும் சகல நலன் தரும் தெய்வம் என்னும் பிரபஞ்ச ஆற்றல் சக்தியை உணர வேண்டும் என்றால், தன்னுள் ஒளிந்திருக்கும் ஆன்மீக புதையலான வாசி[சிவா] தெய்வத்தை தட்டி எழுப்ப வேண்டும். உடல் அசையாமல் தளர்த்தி ,மனதை நிறுத்தி, இச்சா , கிரியா, ஞான சக்தி மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒழுங்கு படுத்தி, பத்தாம் வாசலான சித்த நிலைக்கு மனிதன் செல்வதற்கான ஆன்மீக மாற்றத்தை , சுழுமுனை நாடிக்கு பிரபஞ்ச ஆற்றலை தரும் வாசியோகா தியான தீட்சையை பெறவும் ஆன்மீக தியானப்பயிற்சியின் பலன்பெற வரவேற்கிறோம்.

வாசியோகா ஆத்மஞான பயிற்சி
தியானத்தில் பயன்பெற.... https://wa.me/916380237184?text=S

ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகம், கல்வி, விளையாட்டு, சினிமா, அரசியல், மருத்துவம், ராணுவம், விவசாயம்,
வியாபாரம், அரசாங்கம், சமூகநலன் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கவே விரும்புகிறார்கள். தியானம் அவர்களுக்கு பேராற்றலைத் தருவதோடு தங்கள் லட்சியங்களில் வெற்றி யடையவும் பேருதவியாக விளங்குகிறது

இழந்து கொண்டிருக்கும் தனிமனித ஆரோக்யமான ஆன்மீகத்தை [தியானம்] மீட்டெடுக்கும் அற்புதமான முயற்சிதனி மனிதனின் தினசரி வாழ்வில...
22/07/2025

இழந்து கொண்டிருக்கும் தனிமனித ஆரோக்யமான ஆன்மீகத்தை [தியானம்] மீட்டெடுக்கும் அற்புதமான முயற்சி

தனி மனிதனின் தினசரி வாழ்வில்
முழு நலம்[Holistic Health] ஒரு ஆன்மீக அங்கமாக மாறினால்...

தொழில்முனைவோருக்கு தொலைநோக்கு சிந்தனையை கொடுக்கிறது.

படிக்கின்ற மாணவனுக்கு கேலிக்கைகளிலிருந்து மனதை திருப்பி இறுதித்தேர்வில் நிலைநிறுத்துகிறது

இல்லறவாசிகளை குடும்பநலத்திற்காக எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.

பக்தனை இறைவனை நோக்கி முழுமையாக சிந்திக்க வைக்கிறது

யோகியை பரிபூரண இறைநிலையை நோக்கி நகர்த்துகிறது.

நமது உள்ளுறுப்புக்கள்[Inner Organs] பலமடைந்து உடல் கழிவுகள்' [Detoxing]வெளியேறி நோய்கள் குணமாகி ஆரோக்கியத்தை தருகிறது

அனைத்துவித நோய் மற்றும் வலிகளுக்கும் இயற்கை தீர்வாக ஆரோக்கியமான உடல், மனம், புத்தி மற்றும் சுற்றுசூழலை உருவாக்குவதில் நல்ல முயற்சியாக பயிற்சியின் நோக்கம் அமைகிறது.

Quantum EnLighT பிரபஞ்சயோகா ஆன்மஒளி அகஅதிர்வு தியானம். பயிற்சி செய்வதற்கான எளிய முறையாகும், மேலும் இதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். தினமும் சில நிமிடங்கள் பயிற்சி செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். மேலும் இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதை தினமும் பயிற்சி செய்வதன் மூலம், மன அழுத்தம், மனச்சோர்வு, கவனச்சிதறல் குறைவதையும், அக அமைதி, உற்சாகம், புத்துணர்வு, சந்தோசம், மகிழ்ச்சி, மனநிறைவு, நிம்மதி, மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிப்பதையும் உணரலாம்.

https://wa.me/916380237184?text=QntMlighT

Join my WhatsApp linK 👆
தொடர்புக்கு:
*+91 6380237184* [WhatsApp]

Guided for
Holistic Health, DNA Healing, Self Awakening, Yoga Realization ,Value Meditation, Chakra Cleancing

Address

Pudukkottai
622301

Website

Alerts

Be the first to know and let us send you an email when தியானம் Ultimate COACH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share