Dharani Herbbals

31/07/2026

சுவரில்லா கல்வி 🌿✨ — learning that happens beyond four walls!

On 25th July 2026, Dharani Herbbals welcomed students from Shree Sarasswathi Vidhyaah Mandheer for a special field trip experience.

Students explored the world of natural products, learned about herbal processes, and got a closer look at how everyday wellness products are created through hands-on experience 🌱📚

A day filled with curiosity, discovery & meaningful learning — because every real-world experience becomes a valuable lesson ✨

[Field Trip] [Learning Beyond Classroom] [Herbal Products] [Dharani Herbbals] [Natural Learning]

தரணி ஹெர்பல்ஸ் செம்பருத்தி ஹேர் ஆயில்(Chemparuthi Herbal Hairoil) ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது.முடி உதி...
30/07/2026

தரணி ஹெர்பல்ஸ் செம்பருத்தி ஹேர் ஆயில்(Chemparuthi Herbal Hairoil)
ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது.
முடி உதிர்வைக் குறைக்க உதவக்கூடும்.
ஆரோக்கியமான உச்சந்தலையைப் பராமரிக்கவும் பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது.
உங்கள் முடிக்கு இயற்கையான பளபளப்பையும் மென்மையையும் அளிக்கிறது.
முடியின் வேர்களை வலுப்படுத்தவும் முடி உடைவதைக் குறைக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியமான முடி • வலுவான வேர்கள் • இயற்கையான பளபளப்பு
Helps support healthy hair growth.
May help reduce hair fall.
Helps maintain a healthy scalp and reduce dandruff.
Adds natural shine and softness to your hair.
Helps strengthen hair roots and reduce breakage.
Healthy Hair • Strong Roots • Natural Shine
தரணி ஹெர்பல்ஸின் அனைத்து பொருட்களும் எங்கள் கடையில் கிடைக்கும்.
Shop Now At - www.dharaniherbbals.com
vedanmart.com

நம்பியூர் SSVM School Of Excellence பள்ளி மாணவர்கள் Field Trip க்கு தரணி ஹெர்பல்ஸ் வருகை !!!!!!!குழந்தை செல்வங்களின் வரு...
18/07/2026

நம்பியூர் SSVM School Of Excellence பள்ளி மாணவர்கள் Field Trip க்கு தரணி ஹெர்பல்ஸ் வருகை !!!!!!!
குழந்தை செல்வங்களின் வருகையின் போது அவர்களுக்கு வரவேற்பு பானமாக தரணி ஹெர்பல்ஸ்ன் சொந்த தயாரிப்பான மகில் சிறுதானிய சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. பிறகு அவர்களுக்கு தரணி ஹெர்பல்ஸ்ன் முதன்மை பணியாளர் K. சுந்தர்ராஜ் அவர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடினர்.
அதனை அடுத்து தரணி ஹெர்பல்ஸ் - யின் சொந்த தயாரிப்பான அமுது நாட்டு சர்க்கரை, வேடன் மலைத்தேன் மாணவர்கள் சுவைத்து மகிழ்ந்தனர்.
நமது நிறுவனத்தின் மேலும் ஒரு சொந்த தயாரிப்பான மகில் Mixed Fruits Jam உடன் பிரட்(bread) வழங்கபட்டது.
இந்தப் பார்வையின்போது, பல்வேறு மூலிகைச் செடிகளின் மருத்துவப் பயன்கள், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து குழந்தை செல்வங்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மூலிகைப் பொருட்கள் தயாரிக்கும் செயல்முறை, தரக் கட்டுப்பாடு மற்றும் பொதியிடுதல் போன்றவற்றையும் மாணவர்கள் நேரில் அறிந்து கொண்டனர்.
பிறகு தரணி ஹெர்பல்ஸ்-ன் சொந்த தயாரிப்பான 320 பொருட்களை மகிழ்ச்சியுடன் சுற்றி பார்த்தனர்.

நம்மாழ்வார் இன் சுவரில்லா கல்வி கருத்துகளின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அனைவரும் வாருங்கள், நன்மை பெறுங்கள்.....

.dharaniherbbals.com

16/07/2026

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவர்கள் Industrial Visit க்கு தரணி ஹெர்பல்ஸ் வருகை !!!!!!!!!
மாணவர்கள் வருகையின் போது அவர்களுக்கு வரவேற்பு பானமாக தரணி ஹெர்பல்ஸ்ன் சொந்த தயாரிப்பான மகில் நன்னாரி சர்பத் வழங்கப்பட்டது.
பிறகு அவர்களுக்கு தரணி ஹெர்பல்ஸ்ன் முதன்மை பணியாளர் K. சுந்தர்ராஜ் அவர்கள் கல்வியின் முக்கியதுவத்தை பற்றி எடுத்துறைத்து அவர்களை வரவேற்றார்.
அதனை அடுத்து தரணி ஹெர்பல்ஸ் - யின் சொந்த தயாரிப்பான அமுது நாட்டு சர்க்கரை, வேடன் மலைத்தேன் போன்றவற்றை மாணவர்கள் சுவைத்து மகிழ்ந்தனர்.

நமது நிறுவனத்தின் மேலும் ஒரு சொந்த தயாரிப்பான மகில் ஜாதிக்காய் ஊறுகாய் பிரட்(bread)உடன் வழங்கபட்டது.

பிறகு தரணி ஹெர்பல்ஸ்-ன் சொந்த தயாரிப்பான 320 பொருட்களை சுற்றி பார்த்து, மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
அதனை அடுத்து தரணி ஹெர்பல்ஸ்யின் முதன்மை பணியாளர் K.சுந்தர்ராஜ் அவர்கள் 40 நிமிடங்கள் மாணவர்களுக்கு வணிகம் மற்றும் வணிக வளர்ச்சியின் படி நிலைகள் பற்றி சிறப்பு விளக்கம் அளித்தார்.

10/07/2026

தரணி ஹெர்பல்ஸ் கடுக்காய் பொடி (Kadukkai powder)

ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது.
அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.
இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட் சேர்மங்களை வழங்குகிறது.
வாய் சுகாதாரம் மற்றும் ஈறு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
சமச்சீரான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

Support healthy digestion
Help relieve occasional constipation
Provide natural antioxidant compounds
Support oral hygiene and gum health
Help maintain gut health
Promote overall wellness as part of a balanced lifestyle

Shop Now At - www.dharaniherbbals.com
vedanmart.com

09/07/2026

Your hair deserves the best… and your skin deserves a treat too! 💚

🛍️ BUY ANY 1 Ramcare SHAMPOO - Onion Shampoo or Hibiscus Shampoo

🎁 GET A HERBAL SOAP ABSOLUTELY FREE! - Red Sandal Soap or Poovarasan Kai Soap

Why settle for one when you can enjoy two? 💚
Cleanse, nourish, and pamper yourself with the power of natural herbs—without spending extra!

⚠️ Limited-Time Offer

💬 DM us to place your order today!

🛒 Shop Now: https://dharaniherbbals.in

[RamCare Herbal Shampoo, Onion Shampoo, Hibiscus Shampoo, Herbal Soap, Red Sandal Soap, Poovarasan Kai Soap, Natural Hair Care, Herbal Skin Care, Chemical-Free Shampoo, Dharani Herbbals]

04/07/2026

🌿 One Kadukai. Endless Benefits. 💚

Did you know? Kadukai has been trusted for generations to support digestion, gut health, and overall wellness. Now, we're taking this powerful herb beyond just powder!

✨ India's First Kadukai Biryani Powder
🥜 Kadukai Kadalai Mittai Mix
🥣 Kadukai Bajji & Bonda Mix

Healthy can be delicious too! Experience the goodness of Kadukai in exciting new ways with Dharani Herbals.

👇 Which Kadukai product would you love to try first? Tell us in the comments!

[Kadukai Powder] [Kadukai Benefits] [Herbal Wellness] [Natural Health] [Gut Health] [Digestive Health] [Ayurvedic Herbs] [Kadukai Biryani Powder] [Kadukai Kadalai Mittai Mix] [Kadukai Bajji Bonda Mix] [Dharani Herbals] [Healthy Living]

தரணி ஹெர்பல்ஸ் மகிழ் வாழைத்தண்டு ஊறுகாய்                                                                                ...
02/07/2026

தரணி ஹெர்பல்ஸ் மகிழ் வாழைத்தண்டு ஊறுகாய்
பாரம்பரிய சுவை, ஆரோக்கியத்தின் சேர்க்கை: இயற்கை நார்ச்சத்தின் நன்மைகளுடன்!
உங்கள் அன்றாட உணவில் பாரம்பரியத்தின் சுவையையும் ஆரோக்கியத்தையும் சேர்க்கத் தயாரா? தரணி ஹெர்பல்ஸ் மகிழ் வாழைத்தண்டு ஊறுகாய் உங்களுக்கு சிறந்த சுவையையும் அரிய மருத்துவ குணங்களையும் வழங்குகிறது.

வாழைத்தண்டில் நிறைந்துள்ள இயற்கை நார்ச்சத்து, செரிமானத்தை சீராக்க பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தயிர் சாதம், தோசை அல்லது சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்! 🍛✨
இயற்கை நார்ச்சத்து: ஆரோக்கியமான செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

பாரம்பரிய மருத்துவ குணம்: உடலை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வைக்க உதவுகிறது.

அதிசய சுவை: காரமும் புளிப்பும் கலந்த பாரம்பரிய கைமணம்.

Dharani Herbbals Magil Banana Stem Pickle (Vazhaithandu Oorugai)
Taste the Tradition, Feel the Wellness: The Goodness of Natural Fibre!
Bring the authentic taste of tradition to your plate! Made with the purest ingredients, Dharani Herbbals Magil Banana Stem Pickle combines rich flavor with incredible health benefits. Packed with natural dietary fibre, banana stem has been traditionally consumed for centuries to aid digestion and keep your body refreshed.

Pair it with curd rice, dosa, or a warm meal, and enjoy health in every bite! 🍛✨
Rich in Natural Fibre: Supports smooth and healthy digestion.

Traditional Wellness: Crafted based on time-tested traditional practices.

Authentic Flavor: The perfect blend of spice and tangy goodness.

Shop Now At - www.dharaniherbbals.com
vedanmart.com
[herbal fibre supplement, natural digestion support, gut health care, clean herbal product, daily wellness routine, natural constipation relief, traditional herbal blend]

மூலிகை நாப்கின்கள் (Herbal Napkins) மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுத்து, உடலுக்குப் பாதுக...
17/06/2026

மூலிகை நாப்கின்கள் (Herbal Napkins) மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுத்து,
உடலுக்குப் பாதுகாப்பான ஆரோக்கியத்தைத் தருகின்றன.
வேம்பு, கற்றாழை, துளசி மற்றும் புதினா போன்ற இயற்கையான மூலிகைப் பொருட்கள்
இவற்றில் பயன்படுத்தப்படுவதால், ரசாயன நாப்கின்களால் ஏற்படும்
ஒவ்வாமை மற்றும் சருமப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.
இவை சருமத்திற்கு மென்மையான பாதுகாப்பை வழங்குகின்றன.
சரும அலர்ஜி குறைவு பருத்தி மற்றும் மூலிகை இழப்புகள் இருப்பதால் அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்படுவதில்லை.
துர்நாற்றம் தடுப்பு இயற்கை மூலிகை சாறுகள் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்துகின்றன.
வேம்பு, துளசி, கற்றாழை போன்ற மூலிகைகள் மாதவிடாய் வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புகளைக் குறைக்க உதவும்

That herbal pads are gentler on the skin, more breathable,
can even help to alleviate issues like itching,rashes, and unpleasant odors.
Herbs like mugwort can help ease muscular cramps and abdominal discomfort.
Soft, natural fibers protect the sensitive intimate area from chafing.
Natural extracts like neem restrict bacterial and fungal growth, reducing infection risks.
Herbal ingredients such as neem, mint, or lavender may help control menstrual odor.
Shop Now At - www.dharaniherbbals.com
vedanmart.com

Address

470/1, NEHRU NAGAR WEST
Punjai Puliyampatti
ERODE

Alerts

Be the first to know and let us send you an email when Dharani Herbbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dharani Herbbals:

Shortcuts

Share