14/06/2025
ஊர்வசி வசீகர கூந்தல் தைலம்
Voorvasi Enchant Hair oil
*🌼ஊர்வசி வசீகர கூந்தல் தைலம்
ஊர்வசி கூந்தல் தைலமானது பண்டை தமிழ் பாரம்பரிய முறையில் கையாண்டு வந்த சிறந்த வசீகர கூந்தல் தைலமாகும்.
இந்த தைலம் சுத்தமான செக்கு எண்ணைகளும் .
கரிசலாங்கண்ணி .
நாட்டு பொன்னாங்கண்ணி , கீழாநெல்லி போன்ற 16 மூலிகை சாறுகளும் 46 மூலிகை சரக்குகளும் கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டது..
நமது அனுபவத்தில் கடந்த சில வருடங்களாக பலருக்கு கொடுத்து பலன் கண்டதில்
பேன்,
பொடுகு,
அரிப்பு,
தலை வறட்சி,
முடி வெடிப்பு,
செம்பட்டை கலர்,
முடி அடர்த்தி குறைவு,
முடி உதிர்வு,
ஆகியவற்றை சரி செய்து நல்ல ஆரோக்கியமான கூந்தலை தரும்.
வசீகரமான தோற்றத்தை கொடுக்கும்.
முடி உதிர்தல் நின்றுவிடும். புது முடி வளர்ச்சியை கண்ணால் பார்க்க முடியும்....
ஒரு சில மாதங்கள் பயன் படுத்தினால் முடியின் நீளம் மற்றும் அடர்த்தி அதிகமாகி இருப்பதை பார்க்க முடியும்...
மேலும் இதை வயது வித்தியாசமின்றி,
ஆண் / பெண்/குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்தலாம்
*சளி பிடிக்காது*
*தலைவலி உண்டாக்காது*
*காது வலியை ஏற்படுத்தாத எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத கூந்தல் தைலம்*
*இந்த தைலமானது எந்தவொரு இரசாயன (நச்சு) பொருட்களும் சேர்க்காமல் இயற்கை மூலப் பொருட்களை கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டது.*
தொடர்புக்கு
வைத்தியர் சரவணன்
செல் நம்பர்- 9487874909
நன்றி*