PARK PERKS

PARK PERKS AYURVEDIC, ORGANIC, WELLNESS STORE
A New Era Of Mindful Living Starts Here

06/05/2026

பிரபஞ்ச இயக்க சக்தியின் ஈடிணையற்ற அருட்கொடையையும், உடனிருந்து வாழும் நல்லுள்ளங்களின் மனமார்ந்த ஆசீர்வாதங்களையும், நலம்வி...
22/04/2026

பிரபஞ்ச இயக்க சக்தியின் ஈடிணையற்ற அருட்கொடையையும், உடனிருந்து வாழும் நல்லுள்ளங்களின் மனமார்ந்த ஆசீர்வாதங்களையும், நலம்விரும்பிகளின் அன்பான ஆதரவையும் துணையாகக் கொண்டு, “Park Perks” எனும் எங்கள் புதிய தொழில் அத்தியாயத்தை பேருவகையோடு தொடங்குகிறோம்.
இயற்கையின் பேரருளால் இப்புவியில் கிடைக்கும் தூய்மையான மற்றும் தரமான பொருட்களைக் கொண்டு, பல்வேறு ஆயுர்வேத நிறுவனங்கள் உருவாக்கிய சிறந்த தயாரிப்புகளை ஒரே இடத்தில் வழங்கும் விற்பனை மையமாக “Park Perks” உருவாகியுள்ளது. இயற்கை வழியில் தயாரிக்கப்பட்ட உயர்ந்த பொருட்களின் நன்மைகளை மனிதர்கள் எளிதில் அடைய உதவுவதே எங்களின் இந்த முன்னேற்பாடாகும். சிறியதாய் இருந்தாலும் இது ஒரு உண்மையான, நேர்மையான முயற்சியாகும்.
“இயற்கைக்கு மாற்று இயற்கை மட்டுமே” என்கிற நிலைப்பாட்டை மனதிற்யிருத்தி, இயற்கையோடு ஒன்றிணையும் ஒரு ஆரோக்கியமான, நம்பிக்கையூட்டும் பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
இது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே… உங்கள் அன்பும் ஆதரவும் எங்களை வலுப்படுத்தும் வேராக இருந்து, இந்த முயற்சியை ஒரு ஆலமரமாக செழித்து வளரச் செய்யும் என்பதில் எங்களுக்கு உறுதி உள்ளது.
எங்களின் இந்தப் பயணத்தில் நற்றுணையாக இணைந்து, தங்களின் மேலான ஆதரவை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 #ஆயுர்வேதப்பொருட்கள்  #பேஸ்வாஷ்  #ஹேர்ஆயில்  #ஷாம்பூ  #நாப்கின்ஸ்
22/04/2026

#ஆயுர்வேதப்பொருட்கள் #பேஸ்வாஷ் #ஹேர்ஆயில் #ஷாம்பூ #நாப்கின்ஸ்

09/04/2026

04/04/2026

Address

Sugawaneswara Road, South Alagapuram
Salem
636016

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm
Sunday 10am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when PARK PERKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share