07/09/2026
🌿 மூலிகை கிழி சிகிச்சை – இயற்கையான பராமரிப்பு!
மூலிகை கிழி சிகிச்சை மூலம் உடல் வலி, முதுகு வலி, தோள் வலி, மூட்டு வலி, தசை இறுக்கம், உடல் சோர்வு மற்றும் விளையாட்டு காயங்களால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு பாரம்பரிய முறையில் பராமரிப்பு வழங்கப்படுகிறது.
✨ மூலிகை மருத்துவத்தின் இயற்கையான அணுகுமுறையுடன் உடலுக்கு புத்துணர்ச்சி!
📍 ராஜசேகரன் மூலிகை மருத்துவ மையம்
LIC Colony, புதிய பேருந்து நிலையம் எதிரில், சேலம்
📞 8270019001
🌿 மூலிகை • இயற்கை • நலம் • உங்கள் வாழ்க்கைக்கு
இயற்கையுடன் நலமான வாழ்வு!