Healthy Salem

Healthy Salem Healthy Salem Organization Provides Various services in healthcare such as Guiding Weight Managemen He have 9 years of experience in Nutrition Program.

Mr.K.S.Vasanthkumar, Nutritionist, Healthy Salem Organization Founder and CEO had Completed Diabetic Nutrition in Apollo Medvarsity, Chennai. In Salem and around he guided more than 5000's of people to achieve their Healthy active life.

அன்பார்ந்த நண்பர்களே! இது என்னுடைய முதல் சமூக வலைதள பதிவு. இதுபோன்ற ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பதிவுகளும், பல ஆதாரத்துடன் கூ...
06/07/2024

அன்பார்ந்த நண்பர்களே!

இது என்னுடைய முதல் சமூக வலைதள பதிவு. இதுபோன்ற ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பதிவுகளும், பல ஆதாரத்துடன் கூடிய உண்மைகளும் மற்றும் விழிப்புணர்வுடன் பெறவேண்டிய வெற்றி போன்றவற்றில் பல வீடியோ பதிவுகள் உங்களுக்காக கொடுக்க இருக்கிறேன்.

இந்த வீடியோ பதிவுகள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று மனதார நம்புகிறேன்.

https://www.instagram.com/reel/C89enyQsvVU/?igsh=bnBtaWxldTRndHU3

🌱எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்ஜனவரி: (மார்கழி - தை)1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5...
05/02/2024

🌱
எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்

ஜனவரி: (மார்கழி - தை)
1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.

பிப்ரவரி: (தை - மாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.

மார்ச்: (மாசி - பங்குனி)
1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.

ஏப்ரல் : (பங்குனி - சித்திரை)
1)கொத்தவரை, 2) வெண்டை.

மே: (சித்திரை - வைகாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.

ஜூன் : (வைகாசி - ஆனி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை

ஜூலை: (ஆனி -ஆடி)
1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.

ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)
1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..

செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)
1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.

அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)
1)கத்தரி, 2)முள்ளங்கி.

நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை)
1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.

டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி)
1)கத்தரி, 2)தக்காளி.

Copy paste

29/11/2023

பணம் என்கிற அழகிய தேவதை

உங்கள் தலைமுடியின் பாதுகாப்பு ரகசியம். தகவலுக்கு நன்றி டாக்டர் விகடன்.
26/11/2023

உங்கள் தலைமுடியின் பாதுகாப்பு ரகசியம்.

தகவலுக்கு
நன்றி
டாக்டர் விகடன்.

https://youtu.be/Zvp8jy5Xp9U
04/11/2022

https://youtu.be/Zvp8jy5Xp9U

Gugai Nutrition Centre - நீர் திருவிழா - கலக்கல் வெயிட் லாஸ் சேலஞ்சிங் சீசன் 1.

05/02/2022

அன்பார்ந்த சேலம் நண்பர்களே!

என் பெயர்
K.S.வசந்த் குமார், நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர்(நியூட்ரிசன்ஸ்ட்).

நான் *இந்தியாவிலேயே முதன்முறையாக* பிரத்தியேகமான 7 வகையான தானியங்கள் கலந்து மல்டி கிரைன் கோதுமை மாவு தயார் செய்துள்ளேன், தற்போது இந்த மல்டி கிரேன் கோதுமை மாவு உங்களுக்கு விநியோகம் செய்ய தயாராக உள்ளது.

*இந்த மல்டி கிரைன் கோதுமை மாவை முதல்முறையாக வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு*

📢இதன் ஊட்டச்சத்து சந்தையிலுள்ள மற்ற மல்டி கிரைன் கோதுமை மாவை காட்டிலும் *50 மடங்கு அதிக ஊட்டச்சத்து* மிகுந்தது

📢இந்த மல்டி கிரைன் மாவில் தயாரிக்கும் சப்பாத்தி ஆனது மிக மிக மென்மையாக இருக்கும், சுவை பிரமாதமாக இருக்கும்.

📢ஒருமுறை இந்த மல்டி கிரைன் கோதுமை மாவை வாங்கினால் மீண்டும் மீண்டும் கண்டிப்பாக வாங்குவீர்கள்.

📢இதனில் என்னுடைய 11 வருட உழைப்பு உள்ளது

இந்த மல்டி கிரேன் கோதுமை மாவு தேவைப்படுபவர்கள்

*தொடர்பு கொள்ளவும்:*

*K.S.வசந்தகுமார்*
*ஊட்டச்சத்து நிபுணர்* (நியூட்ரிசன்ஸ்ட்)
*9994431120*
*9788331120*

*இதன் விலை*
*1 கிலோ = 100 ரூபாய்*

Address

257 Trichy Main Road Gugai
Salem
636006

Opening Hours

Monday 7am - 7pm
Tuesday 7am - 7pm
Wednesday 7am - 7pm
Thursday 7am - 7pm
Friday 7am - 7pm
Saturday 7am - 7pm
Sunday 7am - 7pm

Telephone

+919994431120

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Healthy Salem:

Share

Category