20/02/2022
மக்களைதேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உங்கள் கிராமங்களில் அல்லது நகராட்சிகளில் பயன்பெறுகிர்களா?
இந்திட்டத்தின் கீழ் உங்கள் கிராமங்களுக்கு வந்து மருந்துகள் வழங்குபவர் மருந்தாளுனர்கள் வருகிறார்களா? (D. Pharm&B. Pharm), அல்லது குறைந்தது மருத்துவத்துறையில் உள்ள நபர்களாவது வருகிறார்களா? 👇🏻கீழே தெரிவிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻