Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Tenkasi
  • Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம்

Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம் பசியிலிருந்து விடுதலை ! பயத்திலிருந்து விடுதலை !!

தென்காசி வடக்கு மாவட்டம் அதிகாரபூர்வமான தளம்

09/09/2026
Sdpi கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஆற்றல்மிகு நண்பர் சமூக போராளி சிந்தனையுள்ள தலைவன் கொரோனா காலகட்டத்திலும் சரி ப...
09/09/2026

Sdpi கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஆற்றல்மிகு நண்பர் சமூக போராளி சிந்தனையுள்ள தலைவன் கொரோனா காலகட்டத்திலும் சரி பேரிடர் காலத்திலும் சரி மக்கள் சேவையை எந்த ஒரு வேளையிலும் விட்டுக் கொடுக்காத சமரசம் இல்லாத ஒரு நல்ல தலைவன் நமது தென்காசி மாவட்டத்தை சார்ந்த பாசமிகு நண்பர் சகோதரர் RMK மாலிக் அவர்கள் இம்மண்ணுலகை விட்டு பிரிந்து இறைவனிடம் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி கட்சியின் ஒட்டுமொத்த சகோதரர்களையும் உலுக்கி எடுத்தது.இது sdpi கட்சியின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. எந்த நோக்கத்திற்காக படைக்க பட்டோமோ அந்த நோக்கத்தை முழுவதுமாக தன் வாழ்க்கையாக்கி கொண்டவர் சகோதரர் மாலிக் அவர்கள்.அவர்களுக்கு உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சொர்க்கத்தை தந்தருள் புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல்லாமீன்!! அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்கள், நண்பர்கள் உறவினர்கள்,கட்சியின் உடன்பிறப்புக்கள் என அனைவருக்கும் இறைவன் "ஸஃப்ரன் ஜமீலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள் புரிவானாக என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்.

S. சேக் முகம்மது ஒலி
மாவட்ட தலைவர் (SDPI கட்சி)
தென்காசி வடக்கு மாவட்டம்.

Sdpi கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட வேளாண் அணி மாவட்ட தலைவர் முகம்மது காசிம் , துணைத்தலைவர் அன்சாரி கடையநல்லூர் தொகுதி...
07/09/2026

Sdpi கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட வேளாண் அணி மாவட்ட தலைவர் முகம்மது காசிம் , துணைத்தலைவர் அன்சாரி கடையநல்லூர் தொகுதி செயலாளர் கனி @ சாகுல் ஹமீது ஆகியோர் மரியாதை நிமித்தமாக ஒன்று கூடல்.

அஸ்ஸலாமு அலைக்கும்...செப்டம்பர் 5 அன்று மதுரையில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் என்னை மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்...
07/09/2026

அஸ்ஸலாமு அலைக்கும்...

செப்டம்பர் 5 அன்று மதுரையில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் என்னை மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்தமை எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகவும், நம்பிக்கையாகவும் கருதுகிறேன்.

இந்த பொறுப்பை வழங்கிய தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எனது தேர்வை அறிந்து சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக வாழ்த்துக்களையும், அன்பையும், ஆதரவையும் தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உங்களின் ஒவ்வொரு வாழ்த்தும் எனக்கு மேலும் பொறுப்புணர்வையும், சமூகப் பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது.

இன்ஷா அல்லாஹ், என் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு உரிய வகையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
.என்றும் அன்புடன்…

S.பரக்கத் நிஷா ஆலிமா
மாநில செயற்குழு உறுப்பினர்
தமிழ் நாடு

கடையநல்லூரில் “ஃபேமிலி சூப்பர் மார்க்கெட்” திறப்பு விழாவில் SDPI கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு கடையநல்லூர் நகரில் புதிதாக ...
07/09/2026

கடையநல்லூரில் “ஃபேமிலி சூப்பர் மார்க்கெட்” திறப்பு விழாவில் SDPI கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

கடையநல்லூர் நகரில் புதிதாக தொடங்கப்பட்ட N. அபுலைஸ் அவர்களின் "பேஃமிலி சூப்பர் மார்க்கெட்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில பொது குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி , மாவட்ட செயலாளர் யாசர் கான் , தமீம் அன்சாரி மற்றும் நகர தலைவர் ஹக்கீம் சேட் ,மதினா நகர் கிளை தலைவர் அசார் முஹம்மது , அப்துல்காதர்,ஷாஹுல் ஹமீது மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் ஜமாத் கமிட்டி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

Address

Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம்:

Shortcuts

Share