பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy

  • Home
  • India
  • Thanjavur
  • பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy

பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy, Medical and health, 21 Ground floor, collector murugaraj nagar, madhakottai Road, Thanjavur.

🩺 Dr Bala BHMS Homoeopathy Doctor
🌿 Healing Mind • Body • Soul
📚 Homoeopathy Awareness Speaker
🎥 Sharing Natural Healing Knowledge
🎤 Public Speaker on Healing

🌍 Online Consultation & Awareness Programs
📍Thanjavur -Kumbakonam - Mayiladurai

18/08/2026

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿
🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!
காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை
📍 இடம்: ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், 48, கார்மெல் நகர், சமுத்திரம் ஏரிப்பூங்கா அருகில், காட்டுத்தோட்டம்,மாரியம்மன் கோவில். தஞ்சாவூர்
BUS ROUTE
THANJAVUR OLD BUS STAND/RAILWAY STATION TO MARIAMMANKOVIL
BUS STOP: காட்டுத்தோட்டம்

google map location:
https://maps.app.goo.gl/oYC4q4E5qxz815rs8
தலைமை:
👨‍⚕️ டாக்டர் ப. பாலசுப்ரமணியன், BHMS
👨‍⚕️ டாக்டர் சி. சரவணன், BHMS

💚 இலவச சிகிச்சை:
மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசம்
✅ கை, கால், மூட்டு, வாத வலி
✅ ஆட்டிசம், தசை சிதைவு நோய்கள்
✅ சக்கரை நோய், இரத்த அழுத்தம்,
✅ ஆஸ்துமா, சளி, இருமல், நெஞ்சு பிடிப்பு
✅ சிறுநீரக கல், பித்தப்பை கல்
✅ சிறுநீரக செயலிழப்பு, கால் வீக்கம்
✅ குழந்தைகளின் தீராத சளி,இருமல், கணை
✅ ஞாபக மறதி, மாணவர்களுக்கான பரீட்சை பயம்
✅ மனஅழுத்தம், தூக்கமின்மை, பதட்டம்
✅ அரிப்பு, சொரியாசிஸ், தோல் நோய்கள்,
✅ ஒற்றைத்தலைவலி, பித்தத்தலைவலி
✅ கர்ப்பப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை
✅ மாதவிடாய்க்கோளாறுகள், வெள்ளைப்பாடு,
✅ புற்றுநோய், கொழுப்புக்கட்டிகள்
✅ காக்கா வலிப்பு, நடுக்க நோய்
✅ தண்டுவட பாதிப்பு, முதுகு வலி
✅ மூட்டு தேய்மானம், சூலைக்கட்டு வாயு
🏥 உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கான இயற்கை வழி – ஓமியோபதி சிகிச்சை 🌸
📞 தொடர்புக்கு:
70104 11396
📢 நோயற்ற சமுதாயம் படைப்போம்!!!
இவண்
ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் & பைந்தமிழ் அறக்கட்டளை
தஞ்சாவூர்

Disclaimer: This free treatment is provided only for homeopathy awareness

🩺 Dr Bala BHMS Homoeopathy Doctor
🌿 Healing Mind • Body • Soul
📚 Homoeopathy Awareness Speaker
🎥 Sharing Natural Healing Knowledge
🎤 Public Speaker on Healing

🌍 Online Consultation & Awareness Programs
📍Thanjavur -Kumbakonam - Mayiladurai

18/08/2026

கும்பகோணத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு

ஓமியோபதி மருத்துவம், உங்கள் உடல் நலம், மனநலம் மற்றும் குடும்ப ஆரோக்கியம் குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

**ஓமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து தெளிவான புரிதலைப் பெறுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு அமர்வு** கும்பகோணத்தில் நடைபெற உள்ளது.

🌱 **ஓமியோபதி பற்றி அறிந்துகொள்ள**
🌱 **இயற்கை மருத்துவ அணுகுமுறைகளைப் புரிந்துகொள்ள**
🌱 **ஆரோக்கியம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெற**
🌱 **மருத்துவம் குறித்த சரியான விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள**

இந்த இலவச அமர்வில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
AWARENESS SPEAKER
DR P.BALASUBRAMANIAN BHMS

📅 **தேதி:** 29 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை
⏰ **நேரம்:** காலை 9.00 மணி – மதியம் 11.00 மணி
📍 **இடம்:** CITU Office Upstairs, Sugam Hospital Opp, Kumbakonam

🎟️ **அனுமதி முற்றிலும் இலவசம்!**
⚠️ **முன்பதிவு அவசியம் — குறைந்த இருக்கைகளே உள்ளன!**

📞 **முன்பதிவுக்கு:** 94881 53396

**Society of Homoeopathy Awareness & Pienththamizh Foundation**

🌿 *“ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்வோம்… விழிப்புணர்வுடன் வாழ்வோம்!”*

🩺 Dr Bala BHMS Homoeopathy Doctor
🌿 Healing Mind • Body • Soul
📚 Homoeopathy Awareness Speaker
🎥 Sharing Natural Healing Knowledge
🎤 Public Speaker on Healing

🌍 Online Consultation & Awareness Programs
📍Thanjavur -Kumbakonam - Mayiladurai

14/08/2026

🌿 தஞ்சாவூரில்
இலவச ஓமியோபதி விழிப்புணர்வு கல்வி வகுப்பு தொடக்கவிழா
&
மேஜர் தி.சா. இராஜூ அவர்களின் 100வது பிறந்தநாள் விழா

🔍 ஓமியோபதி என்றால் என்ன?
🔍 அது எப்படி செயல்படுகிறது?
🔍 ஏன் ஓமியோபதியை பற்றியான விழிப்புணர்வு தேவை
🔍மேஜர் தி.சா.இராஜூ யார்? ஓமியோபதிக்கு அவர் ஆற்றிய பங்கு என்ன?

இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு ஓமியோபதி பற்றிய சரியான விழிப்புணர்வைப் பெறுங்கள்.

🎭 ஓமியோபதி விழிப்புணர்வு நாடகம்

🎙️ ஓமியோபதி விழிப்புணர்வு பட்டிமன்றம்

💬 ஓமியோபதி பயனாளர்களின் அனுபவ பகிர்வு

👨‍⚕️ ஓமியோபதி மருத்துவர்களின் சிறப்புரை

📅 நாள்: 15-08-2026 (சனிக்கிழமை)

🕘 நேரம்: காலை 09.00 மணி – மதியம் 01.00 மணி

📍 இடம்:
பைந்தமிழ் இல்லம்,
காட்டுத்தோட்டம்,
புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் பூங்கா அருகில்,
தஞ்சாவூர்.

🗺️ Google Map:
https://maps.app.goo.gl/VHsp8kFGxH1q619WA

✅ அனுமதி இலவசம்!

👨‍👩‍👧‍👦 ஓமியோபதி மருத்துவத்தில் ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.

📞 தொடர்புக்கு:
9488153396

இவண்

பைந்தமிழ் அறக்கட்டளை

ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், தஞ்சாவூர்

━━━━━━━━━━━━━━━━━━━━

Disclaimer:
This programme is conducted solely for awareness and educational purposes. It does not make any claim regarding cure, treatment, or treatment outcomes.

05/08/2026
🌿 தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி விழிப்புணர்வு கல்வி வகுப்பு தொடக்கவிழா&மேஜர் தி.சா. இராஜூ அவர்களின் 100வது பிறந்தநாள் விழா🔍 ...
04/08/2026

🌿 தஞ்சாவூரில்
இலவச ஓமியோபதி விழிப்புணர்வு கல்வி வகுப்பு தொடக்கவிழா
&
மேஜர் தி.சா. இராஜூ அவர்களின் 100வது பிறந்தநாள் விழா

🔍 ஓமியோபதி என்றால் என்ன?
🔍 அது எப்படி செயல்படுகிறது?
🔍 ஏன் ஓமியோபதியை பற்றியான விழிப்புணர்வு தேவை
🔍மேஜர் தி.சா.இராஜூ யார்? ஓமியோபதிக்கு அவர் ஆற்றிய பங்கு என்ன?

இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு ஓமியோபதி பற்றிய சரியான விழிப்புணர்வைப் பெறுங்கள்.

🎭 ஓமியோபதி விழிப்புணர்வு நாடகம்

🎙️ ஓமியோபதி விழிப்புணர்வு பட்டிமன்றம்

💬 ஓமியோபதி பயனாளர்களின் அனுபவ பகிர்வு

👨‍⚕️ ஓமியோபதி மருத்துவர்களின் சிறப்புரை

📅 நாள்: 15-08-2026 (சனிக்கிழமை)

🕘 நேரம்: காலை 09.00 மணி – மதியம் 01.00 மணி

📍 இடம்:
பைந்தமிழ் இல்லம்,
காட்டுத்தோட்டம்,
புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் பூங்கா அருகில்,
தஞ்சாவூர்.

🗺️ Google Map:
https://maps.app.goo.gl/VHsp8kFGxH1q619WA

✅ அனுமதி இலவசம்!

👨‍👩‍👧‍👦 ஓமியோபதி மருத்துவத்தில் ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.

📞 தொடர்புக்கு:
9488153396

இவண்

பைந்தமிழ் அறக்கட்டளை

ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், தஞ்சாவூர்

━━━━━━━━━━━━━━━━━━━━

Disclaimer:
This programme is conducted solely for awareness and educational purposes.

Address

21 Ground Floor, Collector Murugaraj Nagar, Madhakottai Road
Thanjavur
613005

Opening Hours

Monday 9am - 2pm
4pm - 9pm
Tuesday 9am - 2pm
4pm - 9pm
Wednesday 9am - 2pm
4pm - 9pm
Thursday 9am - 2pm
4pm - 9pm
Friday 9am - 2pm
4pm - 9pm
Saturday 9am - 2pm
4pm - 9pm
Sunday 9am - 2pm
4pm - 9pm

Telephone

+919488153396

Alerts

Be the first to know and let us send you an email when பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy:

Shortcuts

Share