திண்டிவனம் ஓட்டல் பொன்னி அம்மா

  • Home
  • India
  • Tindivanam
  • திண்டிவனம் ஓட்டல் பொன்னி அம்மா

திண்டிவனம் ஓட்டல் பொன்னி அம்மா அனைவருக்கும் வணக்கம் 🙏இயற்கையான வகையில் சுத்தமாகவும்,விலை குறைவாகவும் கீரை மாவுகளை நாங்கள் வழங்க உள்ளோம்!

13/01/2025

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் 🙏 நமது வீட்டு முறை பொன்னி அம்மா உணவகம் பொங்கல் விழாக்கள் முடிந்த உடன் மீண்டும் செயல்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் 🙏

அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துகள் வணக்கம்🙏 நாளை மாலை 6:00   முதல்  இட்லி, தோசை, ஆம்லெட் ,மீன் குழம்பு,கறிக்குழம்பு,சா...
01/01/2025

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் வணக்கம்🙏 நாளை மாலை 6:00 முதல் இட்லி, தோசை, ஆம்லெட் ,மீன் குழம்பு,கறிக்குழம்பு,சாம்பார் ,சட்னி ,கிடைக்கும்
இடம் : உழவர் சந்தை, எதிரே தள்ளுவண்டியில் கிடைக்கும் ,
மதிய சாப்பாடும் 12:30 முதல் பார்சலாக அங்குக் கிடைக்கும் ஆதரவு தாருங்கள்🙏
தரமாகத் தருகிறோம்,மற்றும் இலவச டெலிவரி இட்லி தோசை
100 ரூபாய்க்கு வாங்கினால் மட்டுமே,
சாப்பாடு எப்போதும் இலவச டெலிவரி செய்யப்படும்

விலை நிலவரம் 👇
இட்லி 6 ரூபாய்
தோசை 15 ரூபாய்
ஆம்லெட் 15 ரூபாய்
சாப்பாடு 100 ரூபாய்

இரவு 50 ரூபாய் இட்லி வாங்கினால் 10 ரூபாய் டெலிவரிக்கு வாங்கப்படும் 🙏
100 ரூபாய்க்கு இரவு உணவு வாங்கினால் இலவச டெலிவரி செய்யப்படும்

8122806886

(திண்டிவனம் நகரம் மட்டுமே டோர் டெலிவரி இலவசமாக செய்யப்படும்)

அன்புடன் பொன்னி அம்மா வீட்டு முறை உணவகம் 🙏

29/12/2024
அனைவருக்கும் பொன்னி அம்மா வீட்டு முறை உணவகத்தின் வணக்கம்🙏இன்றைய மெனு 👇*80 ரூபாய் சாப்பாடு*சோறுமீன் குழம்புகறிக்குழம்புதக...
26/12/2024

அனைவருக்கும் பொன்னி அம்மா வீட்டு முறை உணவகத்தின் வணக்கம்🙏
இன்றைய மெனு 👇
*80 ரூபாய் சாப்பாடு*
சோறு
மீன் குழம்பு
கறிக்குழம்பு
தக்காளி ரசம்
மோர்
கருவாடு தொக்கு
முட்டை பொடிமாஸ்

(நெத்திலி 65 யோடு சேர்த்து
சாப்பாடு விலை 100 ரூபாய்)
சோறு 600g

*50 ரூபாய் மீன் குழம்பு சாப்பாடு*
500g சோறு
மீன் குழம்பு
ரசம்
முட்டை

ஆம்லெட் 15 ரூபாய்
#பொன்னி_அம்மா_ஓட்டல்_திண்டடிவனம்

அனைவருக்கும் வணக்கம்🙏 இன்று கூடுதலாக சாப்பாடு செய்கிறோம் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை மன்னிக்கவும் 🙏 ...
22/12/2024

அனைவருக்கும் வணக்கம்🙏 இன்று கூடுதலாக சாப்பாடு செய்கிறோம் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை மன்னிக்கவும் 🙏 முன் பதிவுக்கு உடனே முந்துங்கள்,இலவச டோர் டெலிவரி திண்டிவனம் நகரம் மட்டும்
இன்று 👇
சோறு
மீன் குழம்பு
கறிக்குழம்பு
ரசம்
மோர்
ரத்தப்பொரியல்
முட்டை
கூடுதலாக சைடிஸ் 1 ஆம்லெட் 15 ரூபாய்
கிரீன் சிக்கன் 100G 50 ரூபாய்
கிடைக்கும்
இன்று நிச்சயமாக 3 மணி வரை அசைவ உணவு கிடைக்கும்,
இன்று சங்கரா மீன் குழம்பு,
எப்போதும் ஒரு மீன் குழம்பில் ஒரு மீன் ,கறிக்குழம்பில் ஒரு பீஸ் சிக்கன் கறி வாடிக்கையாளர்களுக்கு பார்சல் சாப்பாடில் வந்துவிடும் மற்றும் அவிச்ச முட்டை 🙏

நமது வாட்ஸாப் குரூப் 👇
https://chat.whatsapp.com/Eqc6VEpQeF0KkDWz62zPuK

#பொன்னி_அம்மா_ஓட்டல்_திண்டடிவனம் #திண்டிவனம் #திண்டிவனம்_சுழல்

திருடவில்லை,பொய் கூறவில்லை ,யாரையும் ஏமாற்றவில்லை ,உழைப்புக்கும் உண்மைக்கும்,நேர்மைக்கும் ஆதரவு தாருங்கள் திண்டிவனம் மக்...
14/12/2024

திருடவில்லை,பொய் கூறவில்லை ,யாரையும் ஏமாற்றவில்லை ,உழைப்புக்கும் உண்மைக்கும்,நேர்மைக்கும் ஆதரவு தாருங்கள் திண்டிவனம் மக்களே 🙏 இலவசர் டோர் டெலிவரி மதிய வீட்டு முறை அசைவ உணவு கிடைக்கும் , வேண்டுவோர் கூறவும் 🙏 மாலை 3:00 மணி வரை கிடைக்கும்,இலவசமாக நீங்கள் இருக்கும் இடம் தேடி வந்து வழங்குகின்றோம்,முடிந்த அளவு தங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி எங்களுக்கு உதவுங்கள், அலுவலக வெளியூர் நண்பர்கள் உணவு வேண்டும் என்றால் தினமும் பெற்றுக்கொள்ளலாம். 🙏 மீன் குழம்பு,சிக்கன் குழம்பு,ரசம்,மோர்,முட்டை ,ரத்தப்பொரியல் அல்லது ஏதேனும் அசைவ பொரியல் முன் பதிவுக்கு அழைக்கவும் 8122806886
பொன்னி அம்மா வீட்டு முறை உணவு,

முடிந்த அளவு ஷேர் பண்ணுங்கள்உதவுங்கள் நண்பர்களே 🙏
-பொன்னி அம்மா வீட்டுமுறை உணவகம்

https://chat.whatsapp.com/Eqc6VEpQeF0KkDWz62zPuK

( திண்டிவனம் கிராமங்களுக்கு அதிக அளவு சாப்பாடு வேண்டும் என்றால் ஒரு நாள் முன்பாக கூற வேண்டும்) #திண்டிவனம் #பொன்னி_அம்மா_ஓட்டல்_திண்டடிவனம்

அன்பார்ந்த திண்டிவனம் மக்களுக்கு வணக்கம் 🙏விரைவில் திண்டிவனம் முழுவதும் டெலிவரி....சுத்தமானவீட்டு முறை அசைவ உணவு ! வீட்ட...
10/12/2024

அன்பார்ந்த திண்டிவனம் மக்களுக்கு வணக்கம் 🙏
விரைவில் திண்டிவனம் முழுவதும் டெலிவரி....
சுத்தமான
வீட்டு முறை அசைவ உணவு ! வீட்டில் இருந்து கிடைக்கும்,உங்கள் வீட்டுக்கே கிடைக்கும்!
மற்ற தகவலுக்கு
வாட்ஸாப் குழுவில் இணையுங்கள் 🙏👇

https://chat.whatsapp.com/Eqc6VEpQeF0KkDWz62zPuK

நன்றி திண்டிவனம் சுழல் 🙏

#திண்டிவனம்_பொன்னி_அம்மா_ஓட்டல் #திண்டிவனம்_சுழல் #விழுப்புரம்_மாவட்டம் #திண்டிவனம்

Address

Ponni Amma Hotel, Sarkkar Thoppu,tindivanam
Tindivanam

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when திண்டிவனம் ஓட்டல் பொன்னி அம்மா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share