05/12/2025
தென்காசி பாவூர் சத்திரம் malarpress மலர் பிரஸ் ல் #வர்ம_சிகிச்சை_முகாம்
திருச்செந்தூர் ராஜ பாளையம் தென்காசி குற்றாலம் பகுதி மக்கள் பங்கு பெற்று பயன் பெறுக...
அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தி, காய்ச்சல், சளி, தலைவலி வராது உடலை காக்கும் வர்ம முறை தடவல் தொக்கணம் சுட்டிகை கொத்தி கட்டு முறை மற்றும்
நாடி பரிசோதனை ஆலோசனை நடைபெறும்.
அவசியம் வாங்க எம்பெருமான் சித்தர்கள் அருளால் 🙏🤘🤞
சந்திப்போம் வாங்க
உங்க
Kishore