08/06/2026
நமக்கு கல்லீரலில் கொழுப்பு அதாவது Fatty Liver வந்துவிட்டால், எவ்வளவு மறைமுகமான ஆபத்துக்களை நாம் சந்திக்கிறோம் என்று பாருங்கள்.
கல்லீரல் பிரச்சனைகள் வந்துவிட்டால் நாம் சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்களை பிரிப்பது குறைந்து விடும். அதனால் நாளாக நாளாக நாம் பலவீனமாக மாறிவிடுவோம்.
கல்லீரலில் பிரச்சனை வந்து விட்டால் ஆட்டோமேட்டிக்கா கண் பார்வை குறைந்து, கண்ணாடி போட வேண்டிய நிலைமை ஏற்படும்.
விட்டமின் D" குறைபாடினால், எலும்பு சம்பந்தமான பிரச்சனை, மூட்டு தேய்மானம், பற்களில் பலவீனம், மன அழுத்தம்.
விட்டமின் E" குறைவினால் குழந்தை இன்மை, மாதவிடாய் தொந்தரவுகள், ஆண்மை குறைபாடு பிரச்சனைகள்,
விட்டமின் K" குறைவினால் பல்லில் ரத்தம் வருவது, மூக்கில் ரத்தம் வருவது, மூளையில் ரத்த கசிவு,
இது மட்டுமில்லாமல் இரவு தூக்கமின்மை, மலச்சிக்கல், தொப்பை, வயிறு உப்புசம், மிட் நைட் இரண்டு மணிக்கு தூக்கம் கலைவது. அதிகப்படியான கோபம் என பல தொந்தரவுகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும்.
இதற்கு நல்ல ஒரு தீர்வு நம் சித்தர்களால் நம் சித்த தத்துவ முறைப்படி செய்த *மார்க்கண்டேயன் நெய்....* நம் அனுபவத்தில் எமது குருநாதர் அருளிய முறையில் செய்து தருகிறோம்.. இந்த கல்ப மருந்து தொண்டை குளி முதல் ஆசனவாய் வரை உள்ள புண்களை நல்லதமாக குணப்படுத்துகிறது. மேலும் இது பல வியாதிகளை குணப்படுத்த வல்லது..
--------------------------------------------
பயம், நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம், பதட்டம், அளவுக்கு அதிகமான கோபம், எரிச்சல், படிப்பில் ஆர்வமின்மை, செயல்களை தள்ளிப் போடுதல், தேவை இல்லாமல் ஏதாவது யோசித்துக் கொண்டிருப்பது, தூக்கமின்மை, Etc., போன்ற தொந்தரவுகள் மற்றும் கல்லீரல் நோய்களை சித்த மருத்துவ மூலமாக முழுமையாக குணப்படுத்தலாம். ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும் வைத்தியர் ஹெர்பெல்ஸ் திருச்சி.*வைத்தியர் மாலிக் 8220320197*