Dr Kannan's Gastromed Hospital

Dr Kannan's Gastromed Hospital Dr Kannan's Gastromed Hospital - TRICHY

Don’t ignore the warning signs your gut may be giving you.Persistent abdominal pain, unexplained weight loss, difficulty...
20/08/2026

Don’t ignore the warning signs your gut may be giving you.

Persistent abdominal pain, unexplained weight loss, difficulty swallowing, chronic bloating, or bowel changes need attention.

Early detection can make a real difference.

Consult a gastro specialist if these symptoms persist.

உங்கள் வயிறு கொடுக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

தொடர்ந்து வயிற்று வலி, காரணமில்லாத உடல் எடை குறைவு, விழுங்குவதில் சிரமம், நீண்டநாள் வயிற்றுப்பெருக்கு அல்லது மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் இருந்தால் கவனம் தேவை.

ஆரம்பத்திலேயே கண்டறிவது சிகிச்சையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள் தொடர்ந்தால் Gastro Specialist-ஐ அணுகுங்கள்.

15/08/2026

Freedom begins with a healthy body and a healthy gut.

This Independence Day, let’s celebrate the freedom to live healthier, stronger, and without digestive issues.

Healthy Gut. Stronger You.

Happy Independence Day!

02/08/2026

Don't let fear stop you from staying active! 💪

3 Keys to Safe Workouts:

😴 Proper Sleep
🥗 Healthy Food Habits
🏃 Expert Fitness Guidance

With the right approach, anyone can exercise confidently and safely.

பயத்தால் உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள்! 💪

பாதுகாப்பான உடற்பயிற்சிக்கு 3 முக்கிய குறிப்புகள்:

😴 போதுமான தூக்கம்
🥗 ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
🏃 சரியான உடற்பயிற்சி வழிகாட்டுதல்

சரியான வழிகாட்டுதலுடன், அனைவரும் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்யலாம்.

#

26/07/2026

Prediabetes is your body's early warning sign - and it's the best time to take action.

With the right diet, at least 150 minutes of exercise per week, and a healthy weight loss goal, you can significantly reduce your risk of developing diabetes.

Small lifestyle changes today can protect your health for years to come.

📍 Consult your doctor, get screened regularly, and take charge of your health.

Prediabetes என்பது உங்கள் உடல் கொடுக்கும் ஆரம்ப எச்சரிக்கை. இதை சரியான நேரத்தில் கவனித்தால், Diabetes வருவதற்கான அபாயத்தை குறைக்கலாம்.

சரியான உணவுமுறை, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி, மற்றும் உடல் எடையை 5–7% குறைப்பது போன்ற சிறிய மாற்றங்கள் பெரிய பலனை தரும்.

இன்றே உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுங்கள்; நாளைய Diabetes-ஐத் தடுக்குங்கள்.

📍 உங்கள் மருத்துவரை அணுகி, தவறாமல் Blood Sugar பரிசோதனை செய்து ஆரோக்கியமாக இருங்கள்.

Honoured to be a part of World IVF Day Celebrations.It was a pleasure to attend the World IVF Day celebration as the Chi...
26/07/2026

Honoured to be a part of World IVF Day Celebrations.

It was a pleasure to attend the World IVF Day celebration as the Chief Guest and witness the dedication of healthcare professionals committed to advancing fertility care.

Heartfelt thanks to the organizers for the warm invitation and hospitality. Wishing the entire team continued success in bringing hope to countless families.

Are you in the danger zone without knowing it? Prediabetes shows no symptoms - but a simple blood test can catch it earl...
25/07/2026

Are you in the danger zone without knowing it?

Prediabetes shows no symptoms - but a simple blood test can catch it early.

Small changes today (weight, diet, activity) can prevent Type 2 Diabetes tomorrow. Book your screening at Dr. Kannan's Gastromed Hospital, Trichy.

உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் ஆபத்தான நிலையில் இருக்கலாம்.

முன் நீரிழிவு நோய்க்கு அறிகுறிகள் இருக்காது - ஒரு எளிய இரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

எடை குறைப்பு, உணவு முறை, உடற்பயிற்சி போன்ற சிறு மாற்றங்கள் இன்று, நாளைய நீரிழிவு நோயைத் தடுக்கும்.

இன்றே டாக்டர் கண்ணன் காஸ்ட்ரோமெட் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

19/07/2026

Think your diabetes is under control? Think again. ⚠️

Diabetes can silently affect your eyes, kidneys, nerves, and heart - even before you notice any symptoms. Regular health screenings and HbA1c monitoring are essential to detect complications early and protect your long-term health.

Don't wait for symptoms to appear - Prevention is always better than treatment.

📞 Have questions about diabetes or need expert guidance? Book your consultation today: 95667 78650.

ஷுகர் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதாலே எல்லாம் சரி என்று அர்த்தமில்லை! ⚠️

நீரிழிவு நோய், அறிகுறிகள் இல்லாமலேயே கண்கள், சிறுநீரகம், நரம்புகள் மற்றும் இதயத்தை பாதிக்கக்கூடும். அதனால் தேவையான பரிசோதனைகளை தவறாமல் செய்து, HbA1c-ஐ தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம்.

அறிகுறிகள் வரும் வரை காத்திருக்க வேண்டாம் -ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

📞 நீரிழிவு குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? இன்று உங்கள் ஆலோசனையை முன்பதிவு செய்யுங்கள்: 95667 78650

12/07/2026

Gas after eating? Acidity on an empty stomach? It may not be your food - it could be your gut health. 🌿

5 Simple Tips for Better Gut Health:

🥛 Limit dairy if you're lactose intolerant.
🌾 Eat more soluble fibre.
💧 Drink 2.5–3 litres of water daily.
⏰ Maintain regular meal timings.
😌 Eat stress-free and practice mindful eating.

A healthy gut is the foundation of a healthy life.

சாப்பிட்டால் Gas... சாப்பிடாமல் இருந்தால் Acidity... இது உணவின் பிரச்சனை மட்டும் இல்லை, உங்கள் Gut Health-இன் அறிகுறியாகவும் இருக்கலாம். 🌿

குடல் ஆரோக்கியத்திற்கு 5 எளிய குறிப்புகள்:

🥛 Lactose intolerance இருந்தால் பால் சார்ந்த உணவுகளைத் தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.
🌾 நார்ச்சத்து (Soluble Fibre) நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்கவும்.
💧 தினமும் 2.5–3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
⏰ சரியான நேரத்தில் உணவருந்தும் பழக்கத்தைப் பின்பற்றவும்.
😌 மனஅழுத்தமின்றி, கவனத்துடன் உணவை ரசித்து சாப்பிடவும்.

ஆரோக்கியமான குடல், ஆரோக்கியமான வாழ்க்கையின் அடித்தளம்.

05/07/2026

Weight loss isn't about doing the hardest workout. It's about showing up consistently, every single day.

Your weight loss journey should begin with the right guidance, not guesswork. 💚

A personalized plan, expert consultation, and healthy lifestyle can make all the difference.

Join our Obesity & Weight Loss Camp and take the first step towards a healthier, happier you

Special Offer: Only ₹999 for the first 50 registrations!

📅 05 July 2026 | ⏰ 8:00 AM onwards – Book your slot today!

கடினமான உடற்பயிற்சி செய்வதாலே உடல் எடை குறையாது; தினமும் தொடர்ந்து செய்வதே வெற்றியின் ரகசியம். 💚

உடல் எடையைக் குறைக்கும் பயணம், யூகங்களால் அல்ல, சரியான நிபுணர் வழிகாட்டுதலுடன் தொடங்க வேண்டும்.

உங்களுக்கேற்ற தனிப்பட்ட திட்டம், நிபுணர் மருத்துவர் ஆலோசனை, உணவுமுறை மற்றும் உடற்தகுதி (Fitness) வழிகாட்டுதலுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி முதல் அடியை எடுத்து வையுங்கள்.

எங்கள் Obesity & Weight Loss Camp-இல் கலந்து கொண்டு, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை இன்று தொடங்குங்கள்!

🎉 சிறப்பு சலுகை: முதல் 50 பதிவுகளுக்கு மட்டும் ₹999!

📅 05 ஜூலை 2026 | ⏰ காலை 8:00 மணி முதல்
📲 உங்கள் இடத்தை இன்றே முன்பதிவு செய்யுங்கள்!

Address

No:23, 1st Cross, Gandhi Nagar (Settu Colony), Dindigul Road
Tiruchirappalli
620021

Alerts

Be the first to know and let us send you an email when Dr Kannan's Gastromed Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share