02/05/2026
“Liver Cancer types என்னன்னு தெரிஞ்சா treatment easy ஆகும் 👇”
பல பேருக்கு liver cancerன்னா ஒரே மாதிரி தான் nu misconception இருக்கு.
ஆனா types வேற 👇
✔ Primary liver cancer
✔ Secondary (metastatic) cancer
Primaryல common:
Hepatocellular carcinoma
Cholangiocarcinoma
இந்த videoல LiverCure experts explain பண்ணுறாங்க
📌 சரியான type கண்டுபிடிச்சா தான் சரியான treatment possible