16/05/2026
நமது *அன்னதானத்தில்*🙏🫵✅✅
இனிப்பு
உளுந்த வடை
சீன அவரை வத்தல்
மோர் மிளகாய்
மிதுக்கு வத்தல்
சாதம்
பருப்பு
பசு நெய்
நெல்லை சிறப்பு சாம்பார்
மல்லி மிளகு ரசம்
பசும்தயிர்
சிறப்பு பாயாசம்
தண்ணீர் பாட்டில்
கல்லிடைகுறுச்சி அப்பளம்
எலிமிச்சைபழம் ஊறுகாய்
மேட்டுபாளையம் கேரட் துவரம்
தேங்காய் வெள்ளை பூசணி கூட்டு
வத்தகுழம்பு
பழம்
தாம்பூலம்
———————————————————-
Sweet
U.dal Vadai
Seena avarai vathal
Mormelagai
Methuku vathal
Kaledai Kuruchi appalam
🍚 🌾 rice
Dal
Cow 🐄 Ghee
Nellai special sambar
pepper tomato malee 🍅 rasam
Cow 🐮 Curd
Amavas Special payasam
Spl vathakulambu
Water bottle 💧
Kalleedai appalam
Tirunelveli coconut 🥥 white pumpkin. Kooto
Maytopalayam carrots poriyal
Lime pickle
Chips
Banana 🍌
Thambulam
+ love and care*🙏🙏
________________________________________
சேர்த்து அன்பாக பரிமாறப்படும்
நீங்களும் உங்கள் அருகில் உள்ள ஏழை எளியவர்க்கு அம்மாவாசையன்று உணவளியுங்கள் நம்மை விட்டு பிரிந்து சென்ற அன்பு ஆன்மாக்கள் இறைவனடி சேரட்டும்
*16.5.2026 வைகாசி மாத அமாவாசை*
சனிகிழமை
சிறப்பு அன்னதானம்
நமது முன்னோர்கள் நம்மைப் பிரிந்து சென்ற தாய் தந்தையர் தாத்தா பாட்டி உறவுகள்
ஆன்மா இறைவனிடம் சேரும் பொருட்டு அன்பார்ந்த மக்களுக்கு சிறப்பு அன்னதானம் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு அடியில் நாளை 12 மணியளவில் வழங்கப்பட இருக்கிறது.
Special alms to dear Our ancestors so that the soul may join the Lord.
11.59 sharp 16.5.26 Saturday
under Nellai two tyre bridge Tirunelveli
Thanks 🙏 நன்றி