26/07/2026
கொங்குமண்டல விதைகள் மற்றும் உணவுதிருவிழா இன்றைய சிறப்புமிக்கநாள்...
காலையில் கிளம்புபோதே அருமை நண்பர் Ponraj DS Ponraj Pasumai Talks பேமிலியும் தோட்டத்திற்க்கு வந்து ஒன்றாக கோபி பயணித்தோம்.
நமது வேளாண் சொந்தங்கள் நட்ப்புகள் மற்றும் உறவுகளை சந்தித்த மகிழ்ச்சி.
உழவர்களின் உழைபிற்க்கான அங்கிகாரம் மற்றும் விலைநிர்ணயம் மதிப்புகூட்டல் என அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் சிறப்பான நிகழ்வு.
வேளாண்மை மற்றும் விளைபொருட்களின் மதிப்புகூட்டல் நஞ்சில்லா நல் உணவு மற்றும் வேளாண்மையும் மரபு கலைகள் மண்பாண்டம், சிலம்பம், இயற்கை வண்ணமிடல், இயற்கை வண்ணங்கள் கொண்டு ஓவியம் வரைதல், பேப்பர் மடித்தல், பனை ஓலை கலைகள் ழுதுதல், சித்த மருத்துவம் மரபு சார்ந்த விளையாட்டு என கலந்துகொண்ட குழந்தைகளையும் ஆர்வத்தோடு கற்றுகொள்ளவைத்த நிகழ்வு.
வேளாண்மையில் உழவர்கள் தங்களது விளைவிக்கும் பொருளுக்கு விலைநிர்ணயம் செய்வதே சிறந்த ஆரோக்கியமானது. ஒவ்வொரு விவசாய்யும் தங்களது விளைபொருட்களை முதலில் மதிப்புகூட்டி விலைநிர்ணயத்தோடு விற்பனை செய்ய வேண்டும்.
பாரம்பரிய அரிசி சிறுதானிய உணவுகள் என சிறப்பான நிகழ்வு ஏற்பாடுகள் அருமை.
நிகழ்வு ஒருகினைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும வாழ்த்துக்கள் 💐
நிகழ்வில் சந்தித்த உறவுகள் மகிழம் பண்ணை அம்மா Magizham Farms , நண்பர் மகிழ் வனம் மணிகண்டன் Ulavar Anand மாம்ஸ் நண்பர் ஆதிரன் சுரேஷ் அறுபடை கணேஷ் குமார் பெரியசாமி சுரேஸ் குமார் தம்பி, நூற்ப்பு Balaguru Nathan சிவகுருநாதன் சி நண்பர்கள், ஏர்முனை Thiru Murthy கோமதி அக்கா Healer Suganya Gopalakrishnan அக்கா Uyirtheeni Gopal machi பரிமளம் அக்ரோபுட்ஸ் முத்தூர் அக்கா Parimala Devi, கிராமிய சங்கமம் இயற்கை அங்காடி Graamiyam Palanisamy அண்ணன், Prabhakaran Apparsamy தம்பி காணி அங்காடி கார்த்திக் மணி அரசு அண்ணன், து சுந்தரமூர்த்தி வாவி மாம்ஸ், Monisaanth தம்பி தமிழ்நாடுவிவசாயி ரமேஷ் மற்றும் சந்தித்த உறவுக்ள் அனைவரையும் சந்த்தித்து உறவாடியது பேறுமகிழ்ச்சியே😍💚