Rich & Reach

Rich & Reach சிறு தானியங்கள் மூலம் அனைவரின் ஆரோக்யத்தையும் காக்க நாங்க ரெடி நீங்க ரெடியா

Wishing everyone a year filled with prosperity and sweetness!!!
14/04/2022

Wishing everyone a year filled with prosperity and sweetness!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்றுசுதந்திரம் கொடுக்க பட வேண்டியது அல்லஎடுத்து கொள்ள வேண்டியது என்றும...
23/01/2022

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று
சுதந்திரம் கொடுக்க பட வேண்டியது அல்ல
எடுத்து கொள்ள வேண்டியது என்று
முழங்கிய நிஜ வாழ்வின் ஒப்பற்ற தலைவனின் வீரத்தையும், தியாகத்தையும் அவர் பிறந்த தினத்தில் நினைவு கூர்ந்து அவரை போற்றி வணங்குவோம்

உண்மை, அகிம்சை இரண்டும் இறுதியில் ஜெயிக்கும் என உலகிற்கு உரக்க சொன்ன மகாத்மா வை போற்றி வணங்கிடுவோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
02/10/2021

உண்மை, அகிம்சை இரண்டும் இறுதியில் ஜெயிக்கும் என உலகிற்கு உரக்க சொன்ன மகாத்மா வை போற்றி வணங்கிடுவோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

பொறியாளர் தினம்இந்திய பொறியியலாளர் , பாரத ரத்னா திரு. சர்  விஸ்‌‌‌வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்...
15/09/2021

பொறியாளர் தினம்
இந்திய பொறியியலாளர் , பாரத ரத்னா திரு. சர் விஸ்‌‌‌வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்🦋🦋🦋

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோஎன்று கேட்ட கவிஇன்றும் வீர நடை போட்டு  மிகஅழகாக நடந்து கொண்டிருக்கிறான்வீழ்த்த இனி ஒருவன் ...
11/09/2021

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
என்று கேட்ட கவி
இன்றும் வீர நடை போட்டு மிகஅழகாக நடந்து கொண்டிருக்கிறான்
வீழ்த்த இனி ஒருவன் பிறந்துதான்
வர வேண்டும்
மகாகவி பாரதியார் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவோம்🦋🦋🦋

நரம்பு மண்டலத்திற்கு வலிமை சேர்த்து இதயத்தையும் பாதுகாப்பாக வைக்கிறதுவைட்டமின் இ, அமினோ அமிலம் சேர்ந்து தோல் பளபளப்பிற்க...
24/08/2021

நரம்பு மண்டலத்திற்கு வலிமை சேர்த்து இதயத்தையும் பாதுகாப்பாக வைக்கிறது
வைட்டமின் இ, அமினோ அமிலம் சேர்ந்து தோல் பளபளப்பிற்கு உதவுகிறது
சிறுவர்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்ய த்திற்கும் பெரிதும் உதவும் 🦋🦋🦋

Address

Tirupur
641602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rich & Reach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share