Al Quranic Therapy Ruqayyah

Al Quranic Therapy Ruqayyah மார்க்க அடிப்படையிலான ஓதி பார்த்தல்/தீர்வுகள்..
மரணத்தை தவிர அனைத்துகும் மருந்து/தீர்வு உண்டு (ஹதீஸ்)

25/12/2024

பொறுமையைக் கொண்டும் தொழுகையை கொண்டும் நீங்கள் உதவி தேடுங்கள்.
(அல் - குர்ஆன்)

عليكم بالشفائين القرآن والعسل (الحديث)
"குர்ஆனை கொண்டும் தேனை கொண்டும் நிவாரணத்தை தேடி கொள்ளுங்கள்."
(ஹதீஸ்)

"கொடுப்பதும் தடுப்பதும் இறைவன் ஒருவனே" "அவனின்றி அணுவும் அசையாது" என்ற நம்பிக்கயோடு குர்ஆன், அஸ்மாஉல் ஹுஸ்னா, திக்ரு - துஆ க்களை கொண்டும் சூஃபியாக்களான முன்னோர்கள் காட்டி தந்த (மார்க்கத்துக்கு முரணல்லாத) முறைகளை கொண்டும் நோய்/ பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லப்படும்.

தேன் போன்ற திடப்பொருள்களுக்கு நோய் நிவாரணம்/ பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண (இறை அருளால்...) முடிவதை போன்றே குர்ஆன் போன்ற மகத்துவமிக்க வசனங்களாலும் அது சாத்தியமாகும்.

மருந்து மாத்திரைகளால் அடைய முடியாதவைகளை கூட குர்ஆன், அஸ்மாஉல் ஹுஸ்னா, திக்ரு போன்றவைகளால் அடையலாம் என்பதே சத்தியமாகும்.

சூஃபியாக்களான நம் முன்னோர்கள் பரவலாக பயன்படுத்தி பலன் கண்ட இந்த இறை வழி மருத்துவ முறையை கொண்டு நம் வாழ்க்கை பிரச்சனைகளை சரி செய்து மகிழ்ச்சி அடைவோம்...

இறை வசனங்கள், பரிசுத்த நாமங்கள், திக்ரு, துஆக்கள் ஆகியவைகளை வைத்து நல்லோர்களான நம் முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரிய இறைவழி மருத்துவ முறையைக் கொண்டு உங்கள் பிரச்சனைகளை தீர்க்க/ நோய்களை நீக்க முடியும்...
(இன் ஷா அல்லாஹ்)

நம்பிக்கையுடன் செயல்படுபவர்களுக்கு பலன் உறுதியாக கிடைக்கும்.....

குறிப்பு: அறியப்பட்ட நோய்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவரை அனுகி சிகிச்சை பெறவும்.

தொடர்புக்கு:🪀 8148-056-313
(வாட்ஸ் அப் மட்டும்)

🎓மெளலவி, ஆலிம், ஹாபிழ்: அப்துல்லாஹ் முஸ்லியார். அவர்கள், கேரளா

🎓மெளலவி, ஆலிம், ஹாபிழ்: க.முஹம்மது இஸ்மாயில் ஹழ்ரத் அவர்கள், தமிழ்நாடு

Address

Vadugankalipalayam
Tirupur
641668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Quranic Therapy Ruqayyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share