Surya Physio Care

Directions

Surya Physio Care RESTORE! RECOVER!! REVIVE!!!

🇮🇳 Happy 80th Independence Day! 🇮🇳நம் தேசத்தின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் கொண்டாடுவோம். ❤️🤍💚SURYA PHYSIO CARE 🩺Rest...
14/08/2026

🇮🇳 Happy 80th Independence Day! 🇮🇳

நம் தேசத்தின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் கொண்டாடுவோம். ❤️🤍💚

SURYA PHYSIO CARE 🩺
Restore • Recover • Revive

🇮🇳 15th August 2026

📞 8072954233

"நீங்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம்... நாங்களே உங்கள் வீட்டிற்கு வருகிறோம்!"📍 திருவாலங்காடு மற்றும் சுற்றியுள்ள 10 கி.ம...
05/08/2026

"நீங்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம்... நாங்களே உங்கள் வீட்டிற்கு வருகிறோம்!"

📍 திருவாலங்காடு மற்றும் சுற்றியுள்ள 10 கி.மீ. கிராமங்கள் முழுவதும் Home Visit சேவை.

சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள்
✔️ கழுத்து வலி (Neck Pain)
✔️ முதுகு வலி (Back Pain)
✔️ தோள்பட்டை வலி (Shoulder Pain)
✔️ முழங்கால் மூட்டு வலி (Knee Pain)
✔️ இடுப்பு வலி (Hip Pain)
✔️ கை, கால் நரம்பு வலி (Nerve Pain)
✔️ பக்கவாதம் (Stroke Rehabilitation)
✔️ அறுவை சிகிச்சைக்கு பின் மறுவாழ்வு (Post Surgery Rehab)
✔️ வயதானவர்களுக்கான பிஸியோதெரபி (Elderly Care)
✔️ வீட்டிலேயே உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரண சிகிச்சை
ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?
✅ வீட்டிலேயே சிகிச்சை
✅ பாதுகாப்பான மற்றும் தரமான சேவை
✅ அனுபவமிக்க Physiotherapist
✅ Appointment Booking Available
📍 முகவரி: SK Complex, Vinayaga Lab அருகில், சின்னமாப்பேட்டை, திருவாலங்காடு ரயில் நிலையம் – 631210
📞 Call / WhatsApp: 080729 54233

🏠 HOME VISIT PHYSIOTHERAPY AVAILABLE

Thiruvalangadu & 10 KM Surrounding Villages Covered
Doorstep Physiotherapy Service

நாளை நடைபெறும் இலவச கண் பரிசோதனை மற்றும் பிஸியோதெரபி ஆலோசனை முகாம் அனைவரையும் பேரன்புடன் வரவேற்கிறோம்..
24/07/2026

நாளை நடைபெறும் இலவச கண் பரிசோதனை மற்றும் பிஸியோதெரபி ஆலோசனை முகாம் அனைவரையும் பேரன்புடன் வரவேற்கிறோம்..



நமது Surya Physio Care  சூர்யா பிஸியோ கேர் சார்பில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை மற்றும் பிஸியோதெரபி ஆலோசனை முகாம்..நாள்:...
24/07/2026

நமது Surya Physio Care
சூர்யா பிஸியோ கேர் சார்பில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை மற்றும் பிஸியோதெரபி ஆலோசனை முகாம்..

நாள்: 25.07.2026 சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை
இடம்: கிராம சேவை கட்டிடம் (ரைஸ் மில் தெரு) பழையனூர்

நமது சூர்யா பிஸியோ கேர் மற்றும் பம்மல் சங்கரா ஆரஞ்சு விஷன் சென்டர் & மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும...
24/07/2026

நமது சூர்யா பிஸியோ கேர் மற்றும் பம்மல் சங்கரா ஆரஞ்சு விஷன் சென்டர் & மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும்
மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் பிஸியோதெரபி ஆலோசனை முகாம்..

நாள்: 25.07.2026 சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை
இடம்: கிராம சேவை கட்டிடம் (ரைஸ் மில் தெரு) பழையனூர்



19/01/2026

Book your appointments..
8072954233





இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
15/01/2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

01/01/2026



 🎋🌾💐
30/03/2025

🎋🌾💐


  our patients thankful review after treatment 😇
29/03/2025

our patients thankful review after treatment 😇



Address

Sk Complex, Near Vinayaga Lab, Chinnamapet, Thiruvalangadu Railway Station
Tiruvallur
631210

Opening Hours

Monday 5pm - 9pm
Tuesday 5pm - 9pm
Wednesday 5pm - 9pm
Thursday 5pm - 9pm
Friday 5pm - 9pm
Saturday 5pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surya Physio Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share