Life Success Therapy

Life Success Therapy the mind is everything.what you think, you become

Permanently closed.
உடல் உடல் நலமே உங்கள் நலம் உடல் கழிவுகளை நீக்கும் மூலிகை மருந்து===================நம் உடல் குடியிருக்கும் வீட்டைச் சுத்...
18/05/2026

உடல் உடல் நலமே உங்கள் நலம் உடல் கழிவுகளை நீக்கும் மூலிகை மருந்து
===================

நம் உடல் குடியிருக்கும் வீட்டைச் சுத்தம் செய்யும் நாம், நம் உயிர் குடியிருக்கும் உடல் எனும் கூட்டைச் சுத்தம் செய்கிறோமா?

குடலைச் சுத்தம் செய்யாமல் உடலை எப்படிக் காக்க முடியும்? மூன்று நான்கு வேளைகள் உணவு உண்ணும் நாம் முறையாக கழிவுகளை வெளியேற்றுகிறோமா? கழிவுகள் தேங்கி உருவாகும் நோய்களுக்கு கழிவுகளை நம் உடலுக்குள் வைத்துக் கொண்டே மருந்துகள் எடுத்தால் எப்படி குணமாகும் என்று ஒரு முறையாவது சிந்தித்தது உண்டா?

ஆக, அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணமான மலச்சிக்கல் மற்றும் வாய்வுக் கோளாறுகள், கழிவுகள் தேக்கம் ஆகியவற்றை நீக்கும் லேகியத்தை
பற்றிய சிறு விளக்கம் :

மலச்சிக்கல் உள்ள நாட்களில் இரவு உணவுக்குப் பின் தூங்குவதற்கு முன் பெரியவர்கள் ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன்
வரை வெந்நீரில் சாப்பிடலாம். கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவோடு சேர்த்து காலையில் வெறும் வயிற்றிலும் லேகியம் சாப்பிடலாம். சிறுவர்களுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அரை டீ ஸ்பூன்
கொடுக்கலாம். மருந்து சாப்பிடத் தெரியாத குழந்தைகளுக்கு லேகியத்தை வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். லேகியத்தை இரவில் சாப்பிட்டால் காலையில் மலத்தில் வாத நீர், கபநீர், துர்நீர் முதலான அசுத்த நீர்களை மலம் மற்றும் சிறுநீர் வழியே நம் உடல் வெளியேற்றும். இம்மாத்திரையை தொடர்ந்து உபயோகித்து வர மூலத்தினால் உண்டாகும் பல தொல்லைகள் குறைந்து மூலத்தை வளர விடாமல் தடுக்கும். ரத்தத்தில் கொழுப்புச் சத்து கூடுவதாலும் பல காரணங்களாலும் உடல் பருத்து, வயிறு பானை போல் வீங்கி, கனமாகி, நடந்தால் , மாடிப்படி ஏறினால் மூச்சுத் திணறல், மேல் மூச்சு வாங்குதல், வயிற்றில் கடமுட சத்தம் இவற்றைக் குணமாக்கி உடலை இயல்பான அளவிற்கு மீண்டும் கொண்டு வரும். சிறுநீரக நோய் உடையவர்கள் சாப்பிட நீர் நன்றாக பிரிந்து சிறுநீர்ப்பையில் உண்டாகும் பல நோய்களைக் குறைக்கும். வெட்டை வாய்வு, முழங்கால் வலி, இடுப்பில் வாய்வுப்பிடிப்பு, கை கால்களில் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும். கேஸ் ட்ரபுள் என்று சொல்லக்கூடிய வாய்வுத் தொல்லைகள் மற்றும் பித்தம் அதிகரித்தல், தலைச்சுற்றல், வாந்தி, வயிறு மந்தம், புளித்த ஏப்பம், நெஞ்சடைப்பு, நெஞ்சுக் கரிப்பு முதலான நோய்களை வரவிடாமல் தடுக்கும். மலச்சிக்கலாலும் வயிற்றில் பூச்சியாலும் அவதிப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் காலங்களிலோ அல்லது தேவைப்பட்ட தினங்களிலோ கொடுத்து வந்தால் மலத்தில் உள்ள கிருமிகளை நீக்கும்.

வயிற்றுப்போக்கு உடைய நோயாளிகள் தவிர மற்ற அனைவரும் உபயோகிக்கலாம்.

அடிக்கடி பஸ் பயணம் செய்பவர்களுக்கும், பைக்கில் பயணம் செய்பவர்களுக்கும் உஷ்ணம் அதிகரிக்காமலும் மலச்சிக்கலைப் போக்கவும் மிகவும் உபயோகமானது.

பொதுவாக ஆரோக்கியத்திற்காகவும் நோய்கள் நம்மை அண்டாமல் நம் உடலைப் பாதுகாக்கவும் தினமும் இரவு தூங்கும் முன் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இடையிடையே நிறுத்தவும் செய்யலாம். எவ்வித பத்தியமும் கிடையாது. இம்மருந்து எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டாக்காது. அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்.

பொதுவாக நோய்களின் வீரியத்தைக் குறைக்க இது ஒரு மிகச்சிறந்த நிவாரணி. வீட்டில் இருப்பவர்கள் தினமும் பயன்படுத்தலாம்.

வெளியில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பணியிடங்களில் கழிவறை வசதி இல்லாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுப்பதற்கு முதல் நாள் இரவில் சாப்பிட்டு, வீட்டில் இருக்கும்போது வயிற்றைச் சுத்தம் செய்து கொள்ளலாம். நன்றி.

இலாப நோக்கமோ வியாபார எண்ணமோ இல்லை. அனைவரும் உடல் நலத்தோடு வாழ வழிகாட்டப்படுகிறது.

தினமும் இரவு ஒருவேளை மட்டும் 1/2 அரை கிலோ ரூபாய் 750 (கொரியர் கட்டணங்கள் கிடையாது) அனுப்பி வைக்கிறோம்.
எனது Gpay எண்
,9487046253

தேவைப்படுபவர்கள் தொகை செலுத்தியதும் இதே எண்ணிற்கு ஸ்கிரின் ஷாட் மற்றும் முகவரியை அனுப்பி வைக்கலாம். பர்வதமலை தெய்வீக மூலிகை மருத்துவம் 7904320082

08/05/2026
🌸 மலர் மருத்துவம் (Bach Flower Remedies) 🌸🧠 மனநிலையை சமநிலைப்படுத்தும் 38 இயற்கை மலர் மருந்துகள்━━━━━━━━━━━━━━━🔹 1–101. ...
05/05/2026

🌸 மலர் மருத்துவம் (Bach Flower Remedies) 🌸

🧠 மனநிலையை சமநிலைப்படுத்தும் 38 இயற்கை மலர் மருந்துகள்

━━━━━━━━━━━━━━━

🔹 1–10

1. அக்ரிமோனி – உள்ளுணர்வு கவலை
2. ஆஸ்பன் – காரணமில்லா பயம்
3. பீச் – குறை கூறுதல்
4. சென்டாரி – “இல்லை” சொல்ல முடியாமை
5. செராடோ – தன்னம்பிக்கை குறைவு
6. செர்ரி பிளம் – கட்டுப்பாடு இழக்கும் பயம்
7. செஸ்ட்நட் பட் – தவறு மீண்டும் செய்வது
8. சிகோரி – அதிக பாசம்
9. க்ளெமாட்டிஸ் – கனவு வாழ்க்கை
10. கிராப் ஆப்பிள் – தன்னை வெறுப்பு

🔹 11–20
11. எல்ம் – பொறுப்பு சோர்வு
12. ஜென்ஷியன் – மனச்சோர்வு
13. கோர்ஸ் – நம்பிக்கை இழப்பு
14. ஹீதர் – தனிமை
15. ஹாலி – பொறாமை/கோபம்
16. ஹனிசக்கிள் – கடந்த காலம் நினைவு
17. ஹார்ன்பீம் – வேலை சோர்வு
18. இம்பேஷியன்ஸ் – அவசரம்
19. லார்ச் – தன்னம்பிக்கை இல்லாமை
20. மிமுலஸ் – தெரிந்த பயம்

🔹 21–30
21. மஸ்டர்ட் – காரணமில்லா துக்கம்
22. ஓக் – ஓய்வு இல்லாத உழைப்பு
23. ஒலிவ் – முழு சோர்வு
24. பைன் – குற்ற உணர்வு
25. ரெட் செஸ்ட்நட் – பிறருக்காக கவலை
26. ராக் ரோஸ் – கடும் பயம்
27. ராக் வாட்டர் – கடுமையான ஒழுக்கம்
28. ஸ்க்லெராந்தஸ் – முடிவு எடுக்க முடியாமை
29. ஸ்டார் ஆஃப் பெத்லெஹேம் – அதிர்ச்சி
30. ஸ்வீட் செஸ்ட்நட் – தீவிர மனவேதனை

🔹 31–38
31. வெர்வெய்ன் – அதிக உற்சாகம்
32. வைன் – ஆட்சி தன்மை
33. வால்நட் – மாற்றங்களுக்கு ஏற்ப
34. வாட்டர் வயலட் – ஒதுங்குதல்
35. வைட் செஸ்ட்நட் – அதிக சிந்தனை
36. வைல்ட் ஓட் – வாழ்க்கை நோக்கம் இல்லாமை
37. வைல்ட் ரோஸ் – ஆர்வமின்மை
38. வில்லோ – மனக்கசப்பு

━━━━━━━━━━━━━━━

⚡ Rescue Remedy
👉 அவசர மனஅழுத்தம் / பயம் / அதிர்ச்சி

━━━━━━━━━━━━━━━

🌿 இயற்கை வழி – மன அமைதி, உணர்ச்சி சமநிலை

📍 பருவதமலை தெய்வீக மூலிகை மலர் மருத்துவம்
📞 7904320082

📲 Share & Help Others

Address

Tiruvannamalai
606803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Success Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share