12/09/2026
🟡 மஞ்சள் காமாலை பற்றி தெரியுமா?
உங்கள் கண்கள் அல்லது தோல் மஞ்சள் நிறமாகத் தெரிகிறதா?
சிறுநீர் வழக்கத்தைவிட அடர் நிறமாக இருக்கிறதா?
இவை Bilirubin அளவு அதிகரிப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
Bilirubin Test மூலம் இரத்தத்தில் உள்ள Bilirubin அளவை அறிந்து, மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான அடுத்தகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
🔬 Bilirubin Test
• Total Bilirubin
• Direct Bilirubin
• Indirect Bilirubin
💙 உங்கள் உடல்நலத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.
தேவையான போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
🏠 Home Collection Available
📍 Apollo Diagnostics – Tiruvannamalai
பரிசோதனை முடிவுகளை மருத்துவரின் ஆலோசனையுடன் மதிப்பீடு செய்யவும்.