24/07/2020
நிறுவனம் : OXI9 ESSENTIALS PVT LTD.
FMCG பொருட்களான ஹெர்பல் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையில் ஆர்வம் உள்ளவரா?
இது உங்களுக்கான வாய்ப்பு!!
.
100%VEG, HALAL, GMP, ISO, PARABEN FREE, SULFATE FREE & WHO(உலக சுகாதார அமைப்பு) முதலான தரச்சான்று பெற்ற முதல் இந்திய நிறுவனம்.( சான்றிதழ்கள் அனைத்தையும் பொருள்களின் முன்னும் பின்னும் உங்களால் பார்க்க முடியும்)
எங்களிடம் Soap, shampoo, facewash, face cream, hair oil, foot cream, skin treatment products, organic paste, sanitizer, pain oil, moisturizer, cleansing milk, facial kit, Herbal Bleach, Scrubs போன்ற 46க்கும் மேற்பட்ட வகை பொருள்கள் உள்ளன.
எங்கள் பொருள்களில்
1) உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட கேன்சர் உண்டாக்கக்கூடிய எந்த கெமிக்கலும் பயன்படுத்தவில்லை
2) செயற்கை நிறமூட்டி மற்றும் மணமூட்டி பயன்படுத்தவில்லை
3) விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை
4) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எதுவும் சேர்க்கப்படவில்லை
5) நாங்கள் Ingredients எதையும் மறைக்கவில்லை
6) நாங்கள் பொய்யான வாக்கு கொடுப்பதில்லை (உதாரணம். ஏழுநாள் சிகப்பழகு)
எங்களுக்கு இந்தியா முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட Franchise உள்ளது.
தமிழ்நாட்டில் 87 Franchise மற்றும் ஒரு CNF உள்ளது.
மேற்கண்ட தரமும் உத்தரவாதமும் 8 வருட அனுபவமும் கொண்ட எங்கள் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் டீலர்கள் வரவேற்கப்படுகின்றன.
( உண்டு.)
பொருள் விற்பனையில் குறைந்தபட்சம் 40-50% லாபம்.
மேலும் தொழில் விருத்திக்குண்டான Support & Guidence உங்களுக்கு கிடைக்கும்
( ஊரடங்கு காரணமாக அனைவரது பொருளாதாரம் கருதி முதலீடு ரூ10,000லிருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. விற்பனையைப் பொருத்து உங்களது முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்ளலாம்)
மேலும் விவரங்களுக்கு....
Mr.Ganapathy Iyyappan - 6382647635