ஆண் மற்றும் பெண்களுக்கான லீ பிட்னெஸ் சென்டர் நிறுவனம் நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 12-ம் நாள் துவங்கப்பட்டது . இந்த நிறுவனம் உடற்பயிற்சியின் மூலமாக மனித வளத்தை மேன்படுத்த பின்வரும் நோக்கம் மற்றும் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
நோக்கம்
உடற்பயிற்சி , தற்காப்பு கலை ,யோகா என்ற மூன்று அரிய செயல்களால் மனிதவளத்தை ஆக்கபூர்வமாகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் மாற்
றி மனித வாழ்வை இன்புறச்செய்வது.
கொள்கைகள்
மக்களிடம் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
உடற்பயிற்சியை சார்ந்த விளையாட்டு நடவடிக்கைகளில் மக்களை ஈடுபட செய்தல் .
மக்களுக்கு மனநலன் மற்றும் உடல்நலம் சார்ந்த அறிவை உடற்பயிற்சியின் மூலம் உணர்த்துதல்.
உடற்பயிற்சி , தற்காப்புக்கலை மற்றும் யோகா ஆகியவற்றின் மூலம் இளையோர்களிடம் சுய ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் உருவாக்குவது.
எங்களது சேவைகள்
ஜிம் / ஜெனரல் பிட்னெஸ்
எடை குறைப்பு பயிற்சி
எடை அதிகரிப்பு பயிற்சி
கார்டியோ பயிற்சி
கிராஸ்பிட் பயிற்சி
தனி நபர் பயிற்சி
குழு பயிற்சி, யோகா ,கராத்தே ,பாக்ஸிங்
வசதிகள் :
உலக தரமான ஹைடெக் உடற்பயிற்சி உபகரணங்கள்,
அனுபவம் வாய்ந்த ஆண் பெண் பயிற்சியாளர்கள்,
உடைமாற்றும் அறை,
கழிவறையுடன் கூடிய குளியல் அறை.
சிசி - டீவி பாதுகாப்பு,
இலவச வை- பை.
முழு எ/ சி.