08/09/2026
எங்களுடைய நிறுவனம் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகும்.
நாங்கள் பின்வரும் சேவைகளை வழங்கி வருகின்றோம்.
⚫️ முதியோர் பராமரிப்பு
⚫️ குழந்தைகள் பராமரிப்பு
⚫️ சொத்து மேலாண்மை மற்றும் பராமரிப்பு
⚫️ சுற்றுலா ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சேவைகள்.
மேலதிக தகவல்களுக்கு,
📞 0771404069 / 0779794286
📩 [email protected]
📍மலைவேம்படி, அளவெட்டி, தெற்கு, அளவெட்டி
யாழ்ப்பாணம், இலங்கை.