ShanJeya Herbals

ShanJeya Herbals Health through siddha Ayurveda 👩‍⚕️
Healthy living is what we target for you.

06/06/2026

therapy
#அட்டை விடல் சிகிச்சை

ShanJeya Herbals
📞 075281251

04/06/2026

🛑எங்கள் ShanJeya Herbals clinic இல் பலதரப்பட்ட சித்த ஆயுர்வேத சிகிச்சைகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
🛑​நாள்பட்ட உபாதைகளுக்கு முறையான தீர்வு காண எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

📞 0752812451

25/05/2026

🦵 முழங்கால் வலியினால் அவதிப்படுகிறீர்களா? 🦵

​உங்களுக்கு ஏற்படும் முழங்கால் வலிக்கு, அதன் ஆரம்பக் காரணத்தைக் கண்டறிந்து முறையான தீர்வு காண்பது அவசியம்.

🛑​எங்களுடைய கிளினிக்கில் ஒவ்வொருவருடைய உடல்நிலை மற்றும் வலியின் தீவிரத்தை முழுமையாகப் பரிசோதித்து, அவர்களுக்குப் பொருத்தமான தனித்துவமான சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

​முழங்கால் வலியில் இருந்து விடுபட்டு, மீண்டும் சுறுசுறுப்பாக நடக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

📞 0752812451

23/05/2026

நடக்கும்போது அல்லது காலையில் எழும்போது குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா?

​இனி கவலை வேண்டாம்! எங்களின் ShanJeya HerboMed clinic -இல் குதிகால் வலிக்கான சிறந்த சிகிச்சை முறைகள் தற்போது வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றன.

​வலியில்லாமலும், சுலபமாகவும் உங்கள் அன்றாட வேலைகளைச் செய்ய இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!
​📞 தொலைபேசி: 0752812451
📍 முகவரி: லைற்ஹவுஸ் வீதி, பாலமீன்மடு,முகத்துவாரம்

22/05/2026

வணக்கம்!🙏
இறைவனின் ஆசியுடன்
எங்களின் ShanJeya HerboMed கிளினிக் சென்டர் இன்று திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உங்களின் உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிறந்த ஆலோசனைகளையும் சித்த ஆயுர்வேத சிகிச்சையையும் எம்மிடம் பெறலாம்.

Hello Everyone! 🙏
Today marks a significant milestone in our journey.
​With the blessings of the Almighty and all our well-wishers, we are absolutely thrilled to announce that ShanJeya HerboMed Clinic has been successfully inaugurated today! 🩺❤️
​Our core mission is to provide accessible, high-quality, and compassionate healthcare services to the community. As we step into this journey, we humbly seek your valuable love, blessings, and continuous support. 🙏✨
​📍 Address: No -615, Lighthouse road, Palameenmadu, Mugathuwaram
📞 Contact: 0752812451

​ HerboMed

Address

Light House Road
Batticaloa

Opening Hours

Monday 09:00 - 12:00
16:00 - 20:00
Tuesday 09:00 - 12:00
16:00 - 20:00
Wednesday 09:00 - 12:00
16:00 - 20:00
Thursday 09:00 - 12:00
16:00 - 20:00
Friday 09:00 - 12:00
16:00 - 20:00
Saturday 09:00 - 12:00
16:00 - 20:00
Sunday 09:00 - 12:00

Telephone

+94752812451

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShanJeya Herbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share