st.john ambulance association & Brigade in batticaloa, srilanka

st.john ambulance association & Brigade in batticaloa, srilanka first aid

St John Ambulance Brigade Batticaloa Two Days Work Shop For The  Capacity Building For the Leadership Training 2026 Held...
09/05/2026

St John Ambulance Brigade Batticaloa Two Days Work Shop For The Capacity Building For the Leadership Training 2026 Held at Bt/St.Michael's College 01st May & 02nd May 2026

24/11/2025
சென் ஜேன் அம்புலன்ஸ் படையின் உதவி மாவட்ட ஆணையாளர்களான சு.ஸ்ரன்லி, சு.ஸ்ரலின் ஆகிய இரட்டைச் சகோதரர்கள்  தேசிய மாணவச்சிப்ப...
05/11/2025

சென் ஜேன் அம்புலன்ஸ் படையின் உதவி மாவட்ட ஆணையாளர்களான சு.ஸ்ரன்லி, சு.ஸ்ரலின் ஆகிய இரட்டைச் சகோதரர்கள் தேசிய மாணவச்சிப்பாய் படையணியில் லெப்டினன் பதவி நிலையில் இருந்து 2023.09.10ல் கப்டன் நிலைக்கு தரமுயர்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் சமாதான நிதவான்களாகவும் சாரணியத் தலைவர்களாகவும் சிறந்து விளங்குகின்றமை குறிப்பிட்டதக்கது. மேலும் சமுகசேவையிலும் அதிகம் ஈடுபாடு உள்ளவர்கள். அத்துடன் சென் ஜேன் அம்புலன்ஸ் படையின் தேசிய தலைமை காரியாலய இணைப்பாளர் திரு.சபா.சுந்தரராஜா (JP) அவர்களின் புதல்வர்களாகும்.

இவர்களது சமூகசேவை மேன்மேலும் சிறக்க மட்டு சென் ஜேன் அம்புலன்ஸ் படையணியின் வாழ்த்துக்களும் எல்லாம் வல்ல இறைவனை ஆசீர்வாதம் உண்டாகட்டும்.

புனித மிக்கேல் கல்லுாரி சென் ஜோன் அம்புலன்ஸ் படை பிரிவின் மூன்று நாள் பாசறை 31.10.2025 தொடக்கம் 02.11.2025 வரை இடம்பெற்...
04/11/2025

புனித மிக்கேல் கல்லுாரி சென் ஜோன் அம்புலன்ஸ் படை பிரிவின் மூன்று நாள் பாசறை 31.10.2025 தொடக்கம் 02.11.2025 வரை இடம்பெற்றது. இப்பாசறையில் பங்குபற்றிய 115 மாணவர்களுக்கன சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் கல்லுாரி முதல்வர் திரு.A.B.ஜோசேப் மேலதிக மாவட்ட ஆணையாளர் திரு. சு.ஸ்ரிபன் பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr. R.முரளீஸ்வரன் Police HQI. CI. GMPR வண்டார MOH Dr.உதயகுமார் கல்லுாரி சென் ஜேன் அம்புலன்ஸ் படை பொறுப்பசிரியர் பிரிவு அத்தியட்சகர் திரு. வரதராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இன்று (09.10.2025) நடைபெற்ற கிட்ஸ் மெய்வல்லுனர் மாகாணமட்ட போட்டிகளில் போது மட்டக்களப்பு புனித.மிக்கேல் கல்லுாரியின் சென்...
09/10/2025

இன்று (09.10.2025) நடைபெற்ற கிட்ஸ் மெய்வல்லுனர் மாகாணமட்ட போட்டிகளில் போது மட்டக்களப்பு புனித.மிக்கேல் கல்லுாரியின் சென்.ஜோண் அம்புலன்ஸ் படை பிரிவின் ரேடியோ அணி முதன் முதலாக திரு.சு.ஸ்ரிபன் மேலதிக மாவட்ட ஆணையாளர் அவர்களின் வழிகாட்டலில் பிரிவு அத்தியட்சகர் திரு. வரதராஜன் அவர்களின் தலைமையில் முதலுதவி சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

2025.09.13 மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட ஏறவூர் பற்று கோட்ட பாடசாலைகளான மட்/மமே/பன்குடாவெளி றோ.க.த.க , மட்/மமே/இ...
13/09/2025

2025.09.13 மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட ஏறவூர் பற்று கோட்ட பாடசாலைகளான மட்/மமே/பன்குடாவெளி றோ.க.த.க , மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயம், மட்/மமே/கரடியனாறு மகா வித்தியாலயம், மட்/மமே/காயான்குடா கண்ணகிம வித்தியாலயம், மட்/மமே/கித்துள் ஸ்ரீ கிறிஸ்னா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த 100 மாணவர்களுக்கு சென் ஜோன் அம்புலன்ஸ் படையணியினால் முதலுதவி பயிற்சிகள் மட்/மமே/கரடியனாறு மகா வித்தியாலயத்தில் வழங்கப்பட்டன இந் நிகழ்வுகளை வலயக்கல்வி பணிமனையின் சென் ஜோன் அம்புலன்ஸ் இணைப்பாளரும் உதவி மாவட்ட ஆணையாளருமான திரு. ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மேலதிக மாவட்ட ஆணையளர் திரு.ஸ்ரிபன், உதவி மாவட்ட ஆணையளர் திரு.ச.கார்த்திகன் மற்றும் பிரதிகல்வி பணிப்பாளர் திரு. CY.சஜீவன் அவர்களும் பொறுப்பாசிரியர்களும் பங்குபற்றினார்கள்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடை பெற்றது இதன்போது புன...
12/09/2025

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடை பெற்றது இதன்போது புனித மிக்கேல் கல்லுாரி, மெதடிஸ்த மத்திய கல்லுாரி சென்.ஜோன் அம்புலன்ஸ் படையணி முதலுதவி சேவையில் ஈடுபட்டனர்.

30/01/2025
அவசர வெள்ள அனர்த்த உதவிகளுக்கு  இங்கு  தரப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுக்கு உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுங்...
26/11/2024

அவசர வெள்ள அனர்த்த உதவிகளுக்கு இங்கு தரப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுக்கு உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு
Disaster Management Centre
Batticaloa - 065 2227701
Colombo - 0112 136222

26/11/2024

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு

Disaster Management Centre
Batticaloa - 065 2227701
Colombo - 0112 136222

Address

Batticaloa
30000

Telephone

+94770586741

Website

Alerts

Be the first to know and let us send you an email when st.john ambulance association & Brigade in batticaloa, srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to st.john ambulance association & Brigade in batticaloa, srilanka:

Share