Ravana Ayurvedhic Medical Center

Ravana Ayurvedhic Medical Center Dr u.Ushaanthan(BAMS-uok)
"शरीरेन्द्रिय सत्वात्मा संयोगो। – चरक संहिता"
Your health yourself
🏥🕐💊🌱

07/09/2026

Establishing new Ayurvedic treatment sites reflects our mission to make natural, preventive medicine accessible across the entire region🍀.

We are expanding our clinical presence to bring authentic Ayurvedic healing and time-tested wellness practices to a broader patient community🍀🍀🍀.

​Our facility expansion blends traditional Ayurvedic principles with modern clinical standards to deliver comprehensive, natural patient care🍀🍀🍀.

​Through the addition of dedicated healing centers, we are scaling our commitment to balancing mind, body, and spirit in everyday healthcare🍀🍀🍀.

​Expanding our footprint allows us to offer tailored Panchakarma therapies and customized natural treatment programs in purpose-built environments🍀🍀🍀.

24/08/2026

𝐂𝐚𝐩𝐢𝐭𝐞𝐥𝐥𝐮𝐦 𝐟𝐫𝐚𝐜𝐭𝐮𝐫𝐞 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐦𝐚𝐧𝐚𝐠𝐞𝐝☘️☘️☘️

இவருக்கு விளையாடும்போது கீழே விழுந்து முழங்கையின் மூட்டில் சிறுபகுதி உடைந்து விலகி வீக்கம் மற்றும் கையை அசைக்க முடியாத அளவு வலி இப்பொது 22 நாள் சிகிச்சையின் பின்பு இவரது எலும்பு சரியாக இணைந்ததுடன் இப்போது அசைவுகள் சீராக செய்கிறார்.

𝐀𝐲𝐮𝐫𝐜𝐞𝐝𝐡𝐚 𝐜𝐡𝐨𝐨𝐬𝐞 𝐛𝐲 𝐢𝐧𝐭𝐞𝐥𝐥𝐢𝐠𝐞𝐧𝐭𝐬
𝐔𝐧𝐥𝐨𝐜𝐤 𝐬𝐞𝐜𝐫𝐞𝐭𝐬 𝐨𝐟 𝐝𝐚𝐫𝐤𝐧𝐞𝐬𝐬

,
, , , , , , , , , , ,

Batticaloa, Ravana Ayurvedhic Medical Center,
Evidence-Based Medicine,
🏥🏥🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai(near shivanatha hostel),
Batticaloa.

🕠Should make appointment in advance
📞0775023402

12/08/2026

𝗔𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝗰𝗮𝗹𝗹𝘂𝘀𝘄𝗼𝘂𝗻𝗱 𝘁𝗿𝗲𝗮𝘁𝗺𝗲𝗻𝘁 𝗵𝗮𝘀 𝗯𝗲𝗲𝗻 𝘀𝘂𝗰𝗰𝗲𝘀𝘀𝗳𝘂𝗹𝗹𝘆 𝗺𝗮𝗻𝗮𝗴𝗲𝗱

𝐀𝐲𝐮𝐫𝐜𝐞𝐝𝐡𝐚 𝐜𝐡𝐨𝐨𝐬𝐞 𝐛𝐲 ????𝐭𝐞𝐥𝐥𝐢??𝐞𝐧𝐭𝐬
𝐔𝐧𝐥??𝐜𝐤 𝐬𝐞??𝐫𝐞𝐭𝐬 ??𝐟 𝐝𝐚𝐫??𝐧𝐞𝐬𝐬

, , , , , , , , , ,

Ravana Ayurvedhic Medical Center
Batticaloa

🏥🏥🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai(near shivanatha hostel),
Batticaloa.

🕠Should make appointment in advance
📞0775023402

Send a message to learn more

03/06/2026

𝐀𝐧𝐨𝐭𝐡𝐞𝐫 𝐛𝐞𝐥𝐥𝐬 𝐩𝐚𝐥𝐬𝐲 (𝐋𝐌𝐍)𝐜𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧'𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐦𝐚𝐧𝐚𝐠𝐞𝐝 🌱🌱🌱

இந்த நோயாளிக்கு அதிக உயர் குருதி அழுத்தம் காரணமாக தலையில் உள்ள முகத்திற்கு பொறுப்பான நரம்புகளின் செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக முகத்தின் திசுக்கள் அசைவும் மற்றும் உணர்வுகள் மற்றும் பாதிக்கபட்டது இவருக்கு உரிய சிகிசைகள் அளித்ததன் மூலம் இப்பொது பூரண சுகம் அடைந்துள்ளார்.

சிகிச்சைக்கு முன்
●இடது பக்கம் கன்னத்தசை சுருக்கம் இல்லை(chin wrinkle loss)

●நெத்தியில் சுருக்கம் இல்லை(forhead wrinkle loss)

●இமையை உயர்த்துதுவது கடினம்(difficult to raised eyebrow).

●கண் எரிச்சல் கண்ணீர் சிந்துதல்(eye burning&lacrimination)

●தலை பாரம்(head heaviness)

●உண்ணும்போது தண்ணீர் சிந்துதல்(mouth drippling)

●தலை பாரம்(head heaviness)

●கடித்து உன்னுதல் சிரமம் (difficult inmastification)

●உதடு விழுந்து இருத்தல் (lips drop)

●உச்சரிப்புக்கள் பிழையாக இருத்தல்(difficult in pronounsation)

3 வாரகால சிகிச்சைக்கு பின்பு
●இடது பக்கம் கன்னத்தசையின் அசைவு (chin wrinkle )

●நெத்தியில் சுருக்கம் மற்றும் மேல் அசைவு சீர் பெற்றது (forhead wrinkle loss)

●இமையை உயர்த்துதுவது இலகுவானது (easy raise close eyebrow).

●கண் எரிச்சல் கண்ணீர் சிந்துதல்இல்லாமல் போனது.(no eye burning&lacrimination )

●தலை பாரம் இல்லை.(no head heaviness)

●உண்ணும்போது தண்ணீர் சிந்தும் தன்மை இல்லை (no mouth drippling)

●கடித்து உன்ன கூடிய நிலைமை (easy to mastification)

●உதடு மூடக்கூடிய நிலைமை (lips good postition)

●உச்சரிப்புக்கள் இலகுவானது (easy in pronounsation)

This patient, who had suffered from severe high blood pressure and had loss function and sensation in his left leg, has now fully recovered after receiving appropriate treatment.

, , , , , , , , , , , , # , , ,
,
Ravana Ayurvedhic Medical Center , Ayurvedic health tips,



🏥🏥🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai(near shivanatha hostel),
Batticaloa.

🕠Should make appointment in advance
📞0775023402

Ayurveda is the hope of light for the new generation/Millennials

Healthy eating is an expression of self-respect, whereas good food is a testament to the value we place on our lifestyle

29/04/2026

, ,
,
(genetic/viral)
,
, ,
, ,
, , ,
,
,
,

Ravana Ayurvedhic Medical Center ,

Ravana Ayurvedhic Medical Center, Ayurveda, Evidence-Based Medicine,


🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai,
Batticaloa.

08/04/2026

𝐏𝐞𝐫𝐨𝐧𝐞𝐚𝐥 𝐧𝐞𝐫𝐯𝐞 𝐩𝐚𝐥𝐬𝐲 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐦𝐚𝐧𝐚𝐠𝐞𝐝 🌱🌱🌱

இவருக்கு இவரது வேலையின் போது ஏற்பட்ட அனர்த்ததால் இடது காலின் முழங்காலின் கீழ் நரம்பு பாதிப்பு அடைந்ததால் ஏற்பட்ட அறிகுறிகள்.

●முழங்காலின் கீழ் பகுதியில் இருந்து பாதம் வரை விறைப்பு.
●முன் பாதம் மேல் நோக்கிய அசைவு பாதிப்பு.
●குதி கால் அசைவு பாதிப்பு.
●நடப்பது சிரமம்.

5 நாட்களின் பின்பு நோயாளி எமது வைத்திய நிலையத்திற்கு வருகை தந்தார்.

இவருக்கு உரிய உள் மருந்துகள் மற்றும் வெளி மருந்துகள் வழங்கப்பட்டு 3 வார காலத்தினுள் முழுமையாக குணம் பெற்று உள்ளார்.

, ,
,
(genetic/viral)
,
, ,
,
, , ,
,

🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai,
Batticaloa.

𝗡𝗲𝗰𝗿𝗼𝘁𝗶𝘇𝗶𝗻𝗴 𝗙𝗮𝘀𝗰𝗶𝗶𝘁𝗶𝘀 (சதை அழுகும் நோய் அல்லது "சதையை உண்ணும் நோய்") 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐦𝐚𝐧𝐚𝐠𝐝🌱🌱🌱 , , , (genetic/vira...
19/03/2026

𝗡𝗲𝗰𝗿𝗼𝘁𝗶𝘇𝗶𝗻𝗴 𝗙𝗮𝘀𝗰𝗶𝗶𝘁𝗶𝘀 (சதை அழுகும் நோய் அல்லது "சதையை உண்ணும் நோய்") 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐦𝐚𝐧𝐚𝐠𝐝🌱🌱🌱

, ,
,
(genetic/viral)
,
, ,
,
, , ,
,
,
,

Ravana Ayurvedhic Medical Center, Ayurveda, Evidence-Based Medicine,


🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai,
Batticaloa.

17/03/2026

𝗡𝗲𝗰𝗿𝗼𝘁𝗶𝘇𝗶𝗻𝗴 𝗙𝗮𝘀𝗰𝗶𝗶𝘁𝗶𝘀 (தசையழுகல் நோய் அல்லது "சதையை உண்ணும் நோய்")

இந்த நோயாளிக்கு முழங்காலுக்கு கீழ் அதாவது கணுக்காலுக்கு சற்று மேலே இருந்து கால் உள்ளே தசைகள் நோயிகிருமி காரணமாக பெரும்பகுதி தசைகள் அழுகி சிதைவடைந்து விட்டது.

இவருக்கு கண்ணுக்காலின் கீழே காலை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது இவர் காலதாமதமாகவே எம்மிடம் வந்தார்

இவருக்கு உரிய ஆயுர்வேதா சிகிச்சை முறைகள் இவருடைய குருதியை பரிசோதித்து இவருக்கு ஏற்றால் போல் வடிவமைத்து இவருக்குரிய நுன்னுயிக்கொல்லி மருந்துகள் அலோபதி மருத்துவரின் ஆலோசனையின் படி கிரமமாக கொடுக்கபட்டது எம்முடைய இணைந்த சிகிச்சை முறை மூலம் வெற்றிகரமாக தசை சிதைவு நிறுத்தபட்டுள்ளது இதற்கு 5 மாதங்கள் எடுத்துக்கொண்டது இவரது கால் இப்பொது ஆரோக்கியம் பெற்றுள்ளது.

This patient had a large area of ​​muscle rotting and decaying due to a bacterial infection in the muscles of the leg, just above the ankle.

He was advised to have his leg amputated below the ankle. He came to us late.

His Ayurvedic treatment, including blood tests and appropriate antimicrobial drugs, was administered as per the advice of his allopathic doctor.

Our combined treatment successfully stopped the muscle degeneration. It took 5 months for this to happen and his leg is now completely healthy.

, ,
,
(genetic/viral)
,
, ,
,
, , ,
, , , ,


Ravana Ayurvedhic Medical Center, Ayurveda, Evidence-Based Medicine,

🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai,
Batticaloa.

15/03/2026

𝗡𝗲𝗰𝗿𝗼𝘁𝗶𝘇𝗶𝗻𝗴 𝗙𝗮𝘀𝗰𝗶𝗶𝘁𝗶𝘀 (தசையழுகல் நோய் அல்லது "சதையை உண்ணும் நோய்")

​இது ஒரு உயிருக்கு ஆபத்தான, மிக வேகமாகப் பரவக்கூடிய பாக்டீரியா தொற்று ஆகும். இது உடலின் மென்மையான திசுக்களை (Fascia) அழித்துவிடும்.

​🚩 முக்கிய அறிகுறிகள்
​இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் சாதாரண காய்ச்சல் அல்லது தசைப்பிடிப்பு போலத் தோன்றலாம், ஆனால் அது மிக விரைவாகத் தீவிரமடையும்.

​ஆரம்ப நிலை:
தோலில் சிவப்பு நிறம்,
வீக்கம் மற்றும் அதிகப்படியான வெப்பம். காயத்தின் அளவை விட வலி மிக அதிகமாக இருக்கும்.
காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம் ஏற்படும்.

​தீவிர நிலை: தோல் நீலம், சாம்பல் அல்லது கருப்பு நிறமாக மாறுதல்; தோலில் கொப்புளங்கள் தோன்றுதல்; அழுகிய துர்நாற்றம் மற்றும் மயக்கம்.

​🧬 இது எப்படி ஏற்படுகிறது?
​பாக்டீரியாக்கள் தோலில் உள்ள சிறிய வெட்டுகள், சிராய்ப்புகள், பூச்சி கடித்த இடங்கள் அல்லது அறுவை சிகிச்சை காயங்கள் வழியாக உடலுக்குள் நுழைகின்றன. இவை நச்சுப் பொருட்களை (Toxins) வெளியிட்டு ரத்த ஓட்டத்தைத் தடுப்பதன் மூலம் திசுக்களைக் கொன்றுவிடுகின்றன.
​காரணம்: 'குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்' (Group A Streptococcus) என்ற பாக்டீரியா இதற்கு முக்கிய காரணமாகும்.
​யாருக்கு ஆபத்து அதிகம்?: சர்க்கரை நோய் (Diabetes), சிறுநீரகக் கோளாறு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

​🏥 சிகிச்சை முறைகள்
​இது ஒரு மருத்துவ அவசரநிலை (Medical Emergency). இதைக் கண்டறிந்தவுடன் உடனடியாகச் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும்.
​தீவிர ஆன்டிபயாடிக்குகள்: பாக்டீரியா பரவுவதைத் தடுக்க நரம்பு வழியாக (IV) மருந்துகள் செலுத்தப்படும்.
​அறுவை சிகிச்சை (Debridement): அழுகிய திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது மிகவும் அவசியம். இல்லையெனில் தொற்று உடல் முழுவதும் பரவிவிடும்.

​மேலதிக சிகிச்சைகள்: சில நேரங்களில் ரத்தம் மாற்றுதல் அல்லது பாதிக்கப்பட்ட உறுப்புகளை அகற்றுதல் (Amputation) போன்ற நிலைகளும் ஏற்படலாம்.


உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தோலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு, அது மிக வேகமாகப் பரவி, தாங்க முடியாத வலியை ஏற்படுத்தினால், தாமதிக்காமல் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை (ER) அணுக வேண்டும்.

இந்த நோய் நிலைமை பற்றிய ஆயுர்வேத மருத்துவத்தின் பார்வை
இது Dushta Vrana (दुष्टव्रण) அதாவது non healing chronic wound /infected suppurated wound வகையினில் உள்ளடக்கப்படுகிறது.

இது நோயாளியின் உடல் நிலையேமற்றும் நோயேதிர்ப்பு சக்தியை பொறுத்தே குணமாக்க இயலும். குறிப்பிட்ட காலத்தினுள் நோயிகிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் நோயாளியின் உயிருக்கு ஆபத்து நிகழலாம் எனவே சத்திரசிகிச்சை பரிந்துரைக்க வேண்டும்..

I assume you’re asking about necrotizing fasciitis, commonly known as the "flesh-eating disease."
​It is a rare but extremely serious bacterial infection that spreads rapidly through the body's soft tissue. Because it can become life-threatening in a matter of hours, it requires immediate medical intervention.

​🚩 Red Flag Symptoms
​The tricky thing about necrotizing fasciitis is that it often starts looking like a minor injury or a simple case of "the flu," but the pain is usually disproportionate to how the wound looks.

​Early Stages: A red, warm, or swollen area of skin that spreads very quickly; severe pain that extends beyond the visible redness; fever and chills.
​Later Stages: Skin turning blue, gray, or black; blisters or black spots (eschar); oozing fluid from the infected area; dizziness and confusion.

​🧬 How It Works
​The infection doesn't actually "eat" the flesh in the literal sense. Instead, the bacteria release toxins that destroy the tissue and cut off blood flow. Once the blood supply is gone, the tissue dies (necrosis).
​The Culprits: Many types of bacteria can cause it, but Group A Streptococcus (the same stuff that causes strep throat) is the most common.

​Entry Points: It usually enters through a break in the skin—cuts, scrapes, burns, insect bites, or even surgical wounds.
​Risk Factors: People with weakened immune systems or underlying conditions like diabetes or kidney disease are at higher risk.

​🏥 Treatment & Recovery
​This is a surgical emergency. Doctors don't wait for lab results if they suspect it; they act immediately.
​IV Antibiotics: Strong medications are started right away to try to stop the bacteria from spreading.
​Debridement: This is the most critical step. Surgeons must physically remove all the dead and infected tissue to save the healthy tissue surrounding it.
​Supportive Care: This may include oxygen therapy (sometimes in a hyperbaric chamber) and blood pressure support.
​[!IMPORTANT]

If you or someone you know has a skin infection that is spreading rapidly and causing extreme pain, go to an Emergency Room immediately.


Ravana Ayurvedhic Medical Center, Evidence-Based Medicine, Ayurveda,

, ,
,
(genetic/viral)
,
, ,
,
, , ,
,

🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai,
Batticaloa.

𝗔𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝗯𝗶𝗺𝗮𝗹𝗹𝗲𝗼𝗹𝗮𝗿 𝗮𝗻𝗸𝗹𝗲 𝗳𝗿𝗮𝗰𝘁𝘂𝗿𝗲  𝗵𝗮𝘃𝗲 𝗯𝗲𝗲𝗻 𝘀𝘂𝗰𝗰𝗲𝘀𝘀𝗳𝘂𝗹𝗹𝘆 𝗺𝗮𝗻𝗮𝗴𝗲𝗱 🏥🏥 , , ,  (genetic/viral) , , ,  , , , , ,Ravana Ayur...
10/02/2026

𝗔𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝗯𝗶𝗺𝗮𝗹𝗹𝗲𝗼𝗹𝗮𝗿 𝗮𝗻𝗸𝗹𝗲 𝗳𝗿𝗮𝗰𝘁𝘂𝗿𝗲 𝗵𝗮𝘃𝗲 𝗯𝗲𝗲𝗻 𝘀𝘂𝗰𝗰𝗲𝘀𝘀𝗳𝘂𝗹𝗹𝘆 𝗺𝗮𝗻𝗮𝗴𝗲𝗱 🏥🏥

, , , (genetic/viral)
,
, , ,
, , ,
,

Ravana Ayurvedhic Medical Center, Ayurvedic health tips,

🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai,
Batticaloa.

Address

260/D, New Kalmunai Road, Kallady, Batticaloa
Batticoloa

Opening Hours

Thursday 17:00 - 20:00
Friday 17:00 - 20:00
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00

Telephone

+94775023402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ravana Ayurvedhic Medical Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ravana Ayurvedhic Medical Center:

Shortcuts

Share