11/10/2026
எமது வீட்டு மருத்துவக் கழிவுகள் சாதாரணக் குப்பைகள் அல்ல!
பயன்படுத்தப்பட்ட ஊசிகள், ஊசிமுனைகள், இரத்தப் பரிசோதனைக்கான லான்செட்டுகள், காலாவதியான மருந்துகள்,Test Strips, காயக்கட்டுகள், கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் வடிகுழாய்கள் (Catheters) ஆகியவை கிருமிகளையும் கூர்மையான பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளையும் கொண்டிருக்கும்.
இவற்றைச் சாதாரணக் குப்பைகளுடன் கலந்துவீசும்போது, தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகள் காயமடையவும் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாகவே காணப்படுகிறது.
தனியாகப் பிரியுங்கள். பாதுகாப்பாக மூடுங்கள். முறையாக அகற்றுங்கள்.
எம் சமூகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒன்றிணைவோம்!
⭕ Follow ⭕ Share