Dickoya optical’s

Dickoya optical’s Optical’s

25/07/2026

மலையகத்தின் ஆளுமைமிக்க தொழிற்சங்க தலைவர் T.ஐய்யாதுரை. ஐயா அவர்களின் மறைவு தொழிற்சங்க துறைக்கு மாபெரும் பேரிழப்பு.

🎂 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Doctor Jeyapragasam Arulkumaran! 🎂உங்கள் வாழ்க்கைஆரோக்கியம், சந்தோஷம், வெற்றி மற்றும்...
29/06/2026

🎂 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Doctor Jeyapragasam Arulkumaran! 🎂

உங்கள் வாழ்க்கை
ஆரோக்கியம், சந்தோஷம், வெற்றி மற்றும் இறைவன் அருளால் நிரம்பியதாக இருக்க வாழ்த்துக்கள்.














“அப்பா” — ஒரு சொல் மட்டுமல்ல,அன்பு, தியாகம், பாதுகாப்பு மற்றும் உறுதியின் உருவம்.“A Father’s Love is Forever” 💙அனைத்து அ...
21/06/2026

“அப்பா” — ஒரு சொல் மட்டுமல்ல,
அன்பு, தியாகம், பாதுகாப்பு மற்றும் உறுதியின் உருவம்.

“A Father’s Love is Forever” 💙

அனைத்து அன்பு தந்தைகளுக்கும்
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! 🌹✨

#தந்தையர்தினம் 💙

19/06/2026
இரத்த தானம் என்பது மனிதநேயத்தின் உயர்ந்த செயல்களில் ஒன்றாகும்.நாம் வழங்கும் ஒரு சிறிய உதவி, ஒருவரின் வாழ்க்கையில் பெரிய ...
14/06/2026

இரத்த தானம் என்பது மனிதநேயத்தின் உயர்ந்த செயல்களில் ஒன்றாகும்.
நாம் வழங்கும் ஒரு சிறிய உதவி, ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ❤️

#உலகஇரத்ததானதினம் ❤️

“குழந்தைகளின் இடம் வேலைத்தளத்தில் அல்ல… கல்வி நிலையங்களில்!”குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!                     ...
12/06/2026

“குழந்தைகளின் இடம் வேலைத்தளத்தில் அல்ல… கல்வி நிலையங்களில்!”

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!
:::

Address

Norwood Road, Glencairn, Dickoya
Hatton

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 13:00

Alerts

Be the first to know and let us send you an email when Dickoya optical’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share