Anee Pharmacy

Call Directions Website Contact the business

Anee Pharmacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anee Pharmacy, Pharmacy / Drugstore, #181, Main Street, Sinnakadai, Mannar Town.

Anee pharmacy is a modern store of pharmacy & Mini grocery store with high quality drug and pharmaceutical accessories and all under well finished and much comfortable atmosphere inside and around.

உங்கள் சருமத்திற்கு இயற்கையின் பாதுகாப்பு!
05/10/2026

உங்கள் சருமத்திற்கு இயற்கையின் பாதுகாப்பு!

இனி உங்கள் இரத்த சர்க்கரை அளவை வீட்டில் இருந்தே எளிதாக கண்காணிக்களாம்!
02/10/2026

இனி உங்கள் இரத்த சர்க்கரை அளவை வீட்டில் இருந்தே எளிதாக கண்காணிக்களாம்!

🏏 விளையாட்டுக்கு ANEE PHARMACY-யின் அன்பான கரம்! 💚புதுக்குடியிருப்பு பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் ...
30/09/2026

🏏 விளையாட்டுக்கு ANEE PHARMACY-யின் அன்பான கரம்! 💚

புதுக்குடியிருப்பு பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்ற அணிளுக்கான கிரிக்கெட் சீருடைகள், ANEE PHARMACY PRIVATE LIMITED நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டது.🤝🏏

கல்வியுடன் இணைந்து விளையாட்டுத்துறையிலும் இளைஞர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, பழைய மாணவர்களிடையேயான ஒற்றுமை, நட்பு மற்றும் விளையாட்டு உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அனுசரணையை வழங்குவதில் ANEE PHARMACY மகிழ்ச்சியடைகிறது.

இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் ANEE PHARMACY சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🏆💚

ANEE PHARMACY
“என்றும் எமது மக்களுடன் ANEE Pharmacy”💚

📍 No. 181/A, Main Street, Sinakadai, Mannar
📞 023 2222335 | 077 0099300

#என்றும்_எமது_மக்களுடன்

சுவாச சிரமங்களுக்கு உதவும் நெபுலைசர்Nebulizer – சுவாச சிகிச்சைக்கான பயனுள்ள மருத்துவ சாதனம்சுவாசப் பிரச்சினைகளுக்காக மரு...
30/09/2026

சுவாச சிரமங்களுக்கு உதவும் நெபுலைசர்

Nebulizer – சுவாச சிகிச்சைக்கான பயனுள்ள மருத்துவ சாதனம்

சுவாசப் பிரச்சினைகளுக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் aerosol மருந்துகளை நுண்துகள்களாக மாற்றி உள்ளிழுக்க உதவும் Nebulizer சாதனம் தற்போது கிடைக்கிறது.

✅ பயன்படுத்த எளிதானது
✅ நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு
✅ Nebulizer Kit உடன்
✅ வீட்டு பயன்பாட்டிற்கும் மருத்துவப் பயன்பாட்டிற்கும் ஏற்றது
✅ தரமான மருத்துவ உபகரணம்

🏷️ விலை: ரூ. 4,000

📍 உங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

மருத்துவரின் ஆலோசனைக்கமைய பயன்படுத்தவும்.

என்றும் எமது மக்களுடன் Anee Pharmacy!
28/09/2026

என்றும் எமது மக்களுடன் Anee Pharmacy!

🏏🏆 மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை Old Boys பழைய மாணவர்களின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!———————————————புதுக்குடியிருப...
26/09/2026

🏏🏆 மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை Old Boys பழைய மாணவர்களின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!
———————————————
புதுக்குடியிருப்பு பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு இடையில் நடைபெற இதுக்கும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிக்கான கிரிக்கெட் சீருடைகள், மன்னாரில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் ANEE PHARMACY PRIVATE LIMITED நிறுவனத்தின் அனுசரணையில் இன்றைய தினம் 2026.09.27 வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 🤝🏏

கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் இளைஞர்களின் ஆர்வத்தையும், பழைய மாணவர்களின் ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அனுசரணையை வழங்குவதில் ANEE PHARMACY மகிழ்ச்சியடைகிறது.

வெற்றிப் பயணத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ANEE PHARMACY
என்றும் எமது மக்களுடன் ANEE Pharmacy* 💚

📍 No. 181/A, Main Street, Sinakadai, Mannar
📞 023 2222335 | 077 0099300

🏏🏆 புதுக்குடியிருப்பு பாடசாலை பழைய மாணவர்களின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!புதுக்குடியிருப்பு பாடசாலையின் பழைய மாணவர்களுக்...
25/09/2026

🏏🏆 புதுக்குடியிருப்பு பாடசாலை பழைய மாணவர்களின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

புதுக்குடியிருப்பு பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு இடையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் 2001ஆம் ஆண்டு O/L அணிக்கான கிரிக்கெட் சீருடைகள், மன்னாரில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் ANEE PHARMACY நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 🤝🏏

விளையாட்டுத் துறையில் இளைஞர்களின் ஆர்வத்தையும், பழைய மாணவர்களின் ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அனுசரணையை வழங்குவதில் ANEE PHARMACY மகிழ்ச்சியடைகிறது.

வெற்றிப் பயணத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ANEE PHARMACY
என்றும் எமது மக்களுடன் ANEE Pharmacy* 💚

📍 No. 181/A, Main Street, Sinakadai, Mannar
📞 023 2222335 | 077 0099300

ANEE PHARMACY என்றும் எமது மக்களுடன்!
17/09/2026

ANEE PHARMACY
என்றும் எமது மக்களுடன்!

Anee Pharmacy உங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையான மருந்தகம்!
16/09/2026

Anee Pharmacy
உங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையான மருந்தகம்!

Anee pharmacy எமது நம்பிக்கைக்குரிய மருந்தகம்!
15/09/2026

Anee pharmacy
எமது நம்பிக்கைக்குரிய மருந்தகம்!

Address

#181, Main Street, Sinnakadai
Mannar Town
41000

Opening Hours

Monday 08:30 - 22:00
Tuesday 08:30 - 22:00
Wednesday 08:30 - 22:00
Thursday 08:30 - 22:00
Friday 08:30 - 22:00
Saturday 08:30 - 22:00
Sunday 08:30 - 22:00

Telephone

+94232222335

Alerts

Be the first to know and let us send you an email when Anee Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anee Pharmacy:

Shortcuts

Share