Healthy dawn

Healthy dawn ‘Vidyodhaya Yoga’ is a center of Public wellness & personifies a living
example for a Healthy Life.

On August 31, 2026, we successfully wrapped up our very first spine health, back pain relief, and sciatica workshop orga...
02/09/2026

On August 31, 2026, we successfully wrapped up our very first spine health, back pain relief, and sciatica workshop organized by Padmashala Jaffna! 🌿
​The session was led by Ms. Vidya Jeyarajan from Vidyodhaya Yoga Sankalpa, Colombo, guiding participants through practical techniques, gentle movements, and mindful breathing designed to restore spinal alignment and ease everyday discomfort. The response and feedback from our attendees have been truly heartwarming and inspiring.
​A big thank you to everyone who joined us and trusted us on their wellness journey. We are just getting started! ✨

யோக மார்க்கத்திற்கும் வாலை அம்மன் (சித்தர் மரபில் பாலா அல்லது பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படும் சிறுமி வடிவிலான ஆத...
01/09/2026

யோக மார்க்கத்திற்கும் வாலை அம்மன் (சித்தர் மரபில் பாலா அல்லது பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படும் சிறுமி வடிவிலான ஆதி சக்தி) வழிபாட்டிற்கும் ஆன்மீக ரீதியில் மிக நெருக்கமான இரகசியத் தொடர்பு உண்டு.

யோகத்தின் முதல் நிலை: ஸ்ரீ வித்யா மற்றும் ராஜ யோக சாதகர்கள் தங்களது அகத் தியானத்தைத் தொடங்குவதற்கு வாலை உபாசனையே முதல் படியாகச் சொல்லப்படுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி, புற உலகச் சிதறல்களைக் கட்டுப்படுத்த இவளது அருள் அவசியமாகக் கருதப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், யோகத்தின் மூலம் ஆன்மீகத்தின் உச்சியைத் தொட்டு மெய்ஞ்ஞானம் பெற வழிகாட்டக் கூடிய கருணைக் கடலாக வாலை அம்மன் தியான மார்க்கத்தில் பார்க்கப்படுகிறாள்.

20/08/2026

Surya Arghya
Offering my morning prayers and gratitude to Lord Surya. May His divine light fill your day with boundless energy, health, and positivity. Har Har Mahadev / Om Suryaya Namah! ☀️🙏

மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்குபலாங்கொடையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் அனுசரணையில், ம...
15/08/2026

மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு

பலாங்கொடையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் அனுசரணையில், மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு 15.08.2026 சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் “தன்னை அறிதல்” எனும் தலைப்பில் இலக்குககளை சரிவர தீர்மானித்தால், சுஜபாதுகாப்பு உறுதிப்பாடு, கட்டிளமை பருவதை ஆரோக்கியமாக கையாளுதல் போன்ற விடயங்களை பத்மஷாலாவின் இயக்குனரும் தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனருமான செல்வி நளினாசினி அம்பிகைபாதன் அவர்கள் கலந்துரையாடினார்.

அதேவேளை, “மாணவர்களுக்கான உடல் ஆரோக்கியத்திற்கும் மனவளர்ச்சிக்கும் யோகா” எனும் தொனிப்பொருளில், ஹிமாலயன் யோகினி, வித்யயோக சங்கல்பாவின் ஸ்தாபகரும் இயக்குநரும் சர்வதேச யோகா பயிற்றுவிப்பாளருமான செல்வி வித்யா ஜெயராஜன் அவர்கள் மாணவர்களுக்கான யோகாசன மற்றும் மூச்சுப்பயிற்சிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி, பலாங்கொடை இந்துக் கல்லூரி மற்றும் பலாங்கொடை சீ.சி. தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 9 முதல் 11 வரையான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மாணவர்களின் சுயஅறிவு, உடல் ஆரோக்கியம், மனவளர்ச்சி மற்றும் நேர்மறையான வாழ்க்கை அணுகுமுறையை வளர்க்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதும் அர்த்தமுள்ளதுமான அனுபவமாக அமைந்தது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த அனைவருக்கும் நன்றிகள் 😊🙏

Padma Mayurasana isn't just about holding yourself up against gravity; it’s about folding your mind into stillness while...
12/08/2026

Padma Mayurasana isn't just about holding yourself up against gravity; it’s about folding your mind into stillness while your core ignites. It took patience to untangle the chaos and find this exact point of equilibrium—where the storm inside meets absolute quiet.
​Rooted like a lotus, soaring like a peacock. 🧘‍♂️🔥

Where surrender meets strength, and the mind dissolves into stillness. Finding profound depth in the fold, guided by gra...
11/08/2026

Where surrender meets strength, and the mind dissolves into stillness. Finding profound depth in the fold, guided by grace and breath. 🙏✨

Echoes of the past guiding the movement of today—where every asana is a moving prayer wrapped in heritage and grace.​   ...
06/08/2026

Echoes of the past guiding the movement of today—where every asana is a moving prayer wrapped in heritage and grace.

Shifting the perspective and finding stillness right at the center of the storm. Headstands aren't just about physical s...
03/08/2026

Shifting the perspective and finding stillness right at the center of the storm. Headstands aren't just about physical strength; they are a practice of quiet focus and surrender. 🌿🧘‍♀️

Bending limitations and finding stillness right in the middle of the twist. It’s not just about shaping the body; it’s a...
01/08/2026

Bending limitations and finding stillness right in the middle of the twist. It’s not just about shaping the body; it’s about untangling the mind and stepping into your inner strength. 🌿✨

Flowing into bliss today with Anand Asana! 🌸✨ There is something so magical about connecting breath, posture, and inner ...
30/07/2026

Flowing into bliss today with Anand Asana! 🌸✨ There is something so magical about connecting breath, posture, and inner joy.
​What is your favorite asana to practice when you need to center yourself? Let me know in the comments below! 👇💬

Address

Mount Lavinia
10370

Opening Hours

Monday 05:00 - 20:00
Tuesday 05:00 - 20:00
Wednesday 05:00 - 20:00
Thursday 05:00 - 20:00
Friday 05:00 - 20:00
Saturday 05:00 - 20:00
Sunday 06:00 - 17:00

Telephone

+94775218242

Alerts

Be the first to know and let us send you an email when Healthy dawn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Healthy dawn:

Shortcuts

Share