பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்

  • Home
  • Sri Lanka
  • Point Pedro
  • பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம்
நம் சந்ததிக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை பரிசளிப்போம்.

சீரடி பாபா சிலைகள் ரூபா- 800/= மட்டுமே பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம் 255, பிரதான வீதி, பருத்தித்துறை 071 888 882...
11/05/2026

சீரடி பாபா சிலைகள்
ரூபா- 800/= மட்டுமே

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்
255, பிரதான வீதி, பருத்தித்துறை
071 888 8829

 #குருவி_முட்டிபாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம் 255, பிரதான வீதி, பருத்தித்துறை 071 888 8829
08/05/2026

#குருவி_முட்டி

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்
255, பிரதான வீதி, பருத்தித்துறை
071 888 8829

  #பாரம்பரிய_கிராமிய_உற்பத்திகள் MAU LANKA products are of export quality and are available for wholesale trade only.255...
03/04/2026


#பாரம்பரிய_கிராமிய_உற்பத்திகள்

MAU LANKA products are of export quality and are available for wholesale trade only.

255, main street, pointpedro
Tell: 071 888 8829

  #தேங்காய்_சிறட்டை #கைவினை_பொருட்கள்பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம் 255, பிரதான வீதி, பருத்தித்துறை071 888 8829 W...
31/03/2026


#தேங்காய்_சிறட்டை
#கைவினை_பொருட்கள்

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்
255, பிரதான வீதி, பருத்தித்துறை
071 888 8829

We do not have a delivery service

 #மண்_அடுப்பு #சூட்டடுப்பு  #விறகு_அடுப்புபாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம் 255, பிரதான வீதி, பருத்தித்துறை 071 888 ...
30/03/2026

#மண்_அடுப்பு
#சூட்டடுப்பு
#விறகு_அடுப்பு

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்
255, பிரதான வீதி, பருத்தித்துறை
071 888 8829

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தினை தொடர்ந்து,
மண் அடுப்புக்கு கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது மீண்டும் எம்மிடம் விற்பனைக்கு வந்துள்ளது.

(விலை சற்று அதிகரித்துள்ளது)

🌿 இயற்கையின் அழகு… உங்கள் ஸ்டைலில்! 🌿இயற்கையாக வளர்ந்த புல்லால் கைமுறையில் நெய்த பெண்களுக்கான  #கைப்பை  ✨விலை: ரூபா- 155...
26/03/2026

🌿 இயற்கையின் அழகு… உங்கள் ஸ்டைலில்! 🌿

இயற்கையாக வளர்ந்த புல்லால் கைமுறையில் நெய்த பெண்களுக்கான #கைப்பை


விலை: ரூபா- 1550.00 மட்டுமே

✔️ நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியது
✔️ மிகுந்த உறுதியும் நீடித்த தன்மையும்
✔️ பாரம்பரியமும் modern look-மும் சேர்ந்த “rich” தோற்றம்
✔️ தினசரி பயன்பாட்டுக்கும், special outing-க்கும் சரியான தேர்வு

உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தும் eco-friendly fashion 💛
இன்றிலிருந்து பாரம்பரியத்துடனும் இயற்கையுடனும் ஒன்றியிருங்கள்!

📩 071 888 8829

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்
255, பிரதான வீதி, பருத்தித்துறை

26/01/2026

ரூபா: 1000/=
#தமிழ்ப்பெயர்த்_தொகுப்பு
46000 தமிழ்ப்பெயர்களை உள்ளடக்கிய நூல்.
(அனைத்து பிரதேச / நகரசபை / மகப்பேற்று விடுதிகளிலும் இலவசமாக பார்வையிட தமிழமுதம் அமைப்பினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது)

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்
255, பிரதான வீதி, பருத்தித்துறை
071 888 8829

 #புற்பாய் ரூபா: 2000/= (நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியது, சிதைந்து போகாது)ரூபா: 1500/= ( குறிப்பிட்ட கால பாவனை / காலப்போ...
23/01/2026

#புற்பாய்

ரூபா: 2000/= (நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியது, சிதைந்து போகாது)

ரூபா: 1500/= ( குறிப்பிட்ட கால பாவனை / காலப்போக்கில் சிதைந்துபோகும் தன்மையுடையது)

அவதானம்: உள்ளூர் தயாரிப்பு போன்றே இருக்கக்கூடிய சீன தேச உற்பத்தி (micro plastic பூச்சுடையது) பாய்கள் குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன,

பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்
255, பிரதான வீதி, பருத்தித்துறை

மின்சாரம் தடைப்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளர்களின் இன்சுலின் மருந்துகளை குளிரூட்டி இன்றி பாதுகாக்கும் மு...
05/12/2025

மின்சாரம் தடைப்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளர்களின் இன்சுலின் மருந்துகளை குளிரூட்டி இன்றி பாதுகாக்கும் முறை..

RS: 4500/= #உருத்திராட்சம் (தூய வெள்ளி கவசமிடப்பட்டது, ஆறு முகம்) 📞 071 888 8829 (பருத்தித்துறை)  ,  💊 மருத்துவ பயன்கள்:...
18/10/2025

RS: 4500/=
#உருத்திராட்சம் (தூய வெள்ளி கவசமிடப்பட்டது, ஆறு முகம்)
📞 071 888 8829 (பருத்தித்துறை)

,

💊 மருத்துவ பயன்கள்:
- உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
- மன அழுத்தம், கவலை குறைக்கும்.
- இருதயத்திற்கு நன்மை தரும்.
- ஒரு வகை இயற்கை சுத்திகரிப்பு கல் போன்றது.

✅️உருத்திராட்சம் சிவனின் கண்களைக் குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. ✅️ பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது.
✅️ உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள்.
✅️ பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்படுகிறது.

குறிப்பு: ருத்ராட்சம் புனிதமாக கருதப்படும் என்பதால், அதை சுத்தமாக வைத்துக் கொண்டு, பக்தியுடன் அணிவது வழக்கம்.

RS: 1500/= #தொட்டால்_சிணுங்கி  #தண்டு_மாலை   தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) செடியின் தண்டினால் செய்யப்பட்ட மாலை அணிவத...
17/10/2025

RS: 1500/=
#தொட்டால்_சிணுங்கி #தண்டு_மாலை


தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) செடியின் தண்டினால் செய்யப்பட்ட மாலை அணிவதால் சித்த மருத்துவ ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றது.

✅ ஆன்மீக நன்மைகள்: Negative energy (தீய சக்திகள் அண்டாது, கண் திருஷ்டி நீங்கும்,
சாந்தி மற்றும் மன அமைதி பெறும்.
(தெய்வத்துடன் தொடர்பு கூடிய ஒரு புனித மூலிகையாக பார்க்கப்படுகிறது)
✅ உடல்நல நன்மைகள் :
- நரம்பு மண்டலம் வலுப்பெறும், உறக்க குறைபாடு மற்றும் மனஅழுத்தம் ஆகியவை சீராகும்.
✅️ தொடர் தலைவலி மற்றும் தோல் அரிப்பு போன்றவற்றுக்கு தீர்வு தரும்
✅ குழந்தைகளுக்கு: குழந்தைகள் அதிகமாக அழும்போது அல்லது கண் திருஷ்டி பிடித்தால் தீர்வு தரும்
✅️ இதனை அணிவதால் காந்த சக்தி (வசியம்) ஏற்படுவதாகவும், உள் ஆற்றல் பெருகுவதாகவும் சொல்லப்படுகிறது.
✅️ ராகு தோஷம் நீங்கப்பெற்று குடும்ப சச்சரவுகள் நீங்கும்.
✅️ சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், பூஞ்சை தொற்று, வீக்கம், தோல் அழற்சி மற்றும் முகப்பரு போன்றவற்றிற்கு தீர்வு தரும் (தோலில் ஏற்படும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியை கொண்டுள்ளது)

Address

Main Street
Point Pedro
40000

Telephone

+94718888829

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பாரம்பரிய கிராமிய உற்பத்திகள் வாணிபம்:

Share