Nature’s Pulse Unani Medicare & Hijama Centre

Nature’s Pulse Unani Medicare & Hijama Centre Prevention is better than cure

For ladies lady doctor and for males male Hijama therapist available Contact 0772727694
26/09/2025

For ladies lady doctor and for males male Hijama therapist available
Contact 0772727694

09/09/2025

Nature’s pulse
Herbal production 🍁

தொடர்புகளுக்கு 0772727694
08/07/2025

தொடர்புகளுக்கு 0772727694

10/06/2025
ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்...
24/05/2025

ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்ளப்படும் யூனானி சிகிச்சை முறையாகும்.

ஹிஜாமா சிகிச்சை மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள்
உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு உடலில் இருந்து நச்சுகளை நீக்குகின்றது.

தசை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குறைக்கலாம்.

மூட்டு வலி, தோள்பட்டை வலி,குதிகால் வலி , முழங்கால் வலி, இடுப்புவலி, ஆர்தரைட்டிஸ் போன்ற சகல விதமான வலிகளுக்கும் சிறந்தது

உயர் குருதி அழுத்தத்தை சீராக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கலாம்.

தலைவலி ஒற்றைத் தலைவலி என்பவற்றுக்கு சிறந்தது.

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை நீக்கும்.
முழங்கால் வலி இடுப்பு வலி மற்றும் முள்ளண்தண்டில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது.

ஸயடிகா மற்றும் நரம்புசார் பிரச்சனைகளுக்கு சிறந்தது.

நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட கை கால் மரத்தல் போன்றவற்றிற்கு சிறந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் யூனானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த யுனானி வைத்தியரால் சிகிச்சை வழங்கப்படும் பெண்களுக்கு பெண் வைத்தியராலும் ஆண்களுக்கு ஆண்களாலும் சிகிச்சை வழங்கப்படும்.

தேவை ஏற்படின் வீட்டுக்கு சமூகமளித்து சிகிச்சையளிக்கப்படும்.

முன்பதிவுகளுக்கு 0772727694
இல 382, பொலிஸ் வீதி, சம்மாந்துறை

ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்...
14/05/2025

ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்ளப்படும் யூனானி சிகிச்சை முறையாகும்.

ஹிஜாமா சிகிச்சை மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள்
உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு உடலில் இருந்து நச்சுகளை நீக்குகின்றது.

தசை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குறைக்கலாம்.

மூட்டு வலி, தோள்பட்டை வலி,குதிகால் வலி , முழங்கால் வலி, இடுப்புவலி, ஆர்தரைட்டிஸ் போன்ற சகல விதமான வலிகளுக்கும் சிறந்தது

உயர் குருதி அழுத்தத்தை சீராக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கலாம்.

தலைவலி ஒற்றைத் தலைவலி என்பவற்றுக்கு சிறந்தது.

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை நீக்கும்.
முழங்கால் வலி இடுப்பு வலி மற்றும் முள்ளண்தண்டில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது.

ஸயடிகா மற்றும் நரம்புசார் பிரச்சனைகளுக்கு சிறந்தது.

நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட கை கால் மரத்தல் போன்றவற்றிற்கு சிறந்தது.

துல்ஹஜ் மாத்த்திற்கான பிறை தினங்கள்
15th -வியாழன்
17th - சனி
19th - திங்கள்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் யூனானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த யுனானி வைத்தியரால் சிகிச்சை வழங்கப்படும் பெண்களுக்கு பெண் வைத்தியராலும் ஆண்களுக்கு ஆண்களாலும் சிகிச்சை வழங்கப்படும்.

தேவை ஏற்படின் வீட்டுக்கு சமூகமளித்து சிகிச்சையளிக்கப்படும்.

முன்பதிவுகளுக்கு 0772727694
இல 382, பொலிஸ் வீதி, சம்மாந்துறை.

ஹிஜாமா சிகிச்சைகளுக்கு தொடர்புகொள்ளவும் 0772727694இல382, பொலிஸ்வீதி, சம்மாந்துரை
01/05/2025

ஹிஜாமா சிகிச்சைகளுக்கு தொடர்புகொள்ளவும் 0772727694
இல382, பொலிஸ்வீதி, சம்மாந்துரை

    Contact 0772727694
29/04/2025

Contact 0772727694

Contact for booking 0772727694
22/04/2025

Contact for booking 0772727694

Address

Nature’s Pulse Unani Medicare And Hijama Centre , No382, Police Road
Sammanthurai
32200

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+94719345034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature’s Pulse Unani Medicare & Hijama Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nature’s Pulse Unani Medicare & Hijama Centre:

Share