Dr. S. Hayakirivan

Dr. S. Hayakirivan Travel with Dr. S. Hayakirivan I'm Dr. S. Hayakirivan, who graduated as a Bachelor of Siddha Medicine and Surgery at the Trincomalee Campus of EUSL.

I finished my Diploma in Counseling at the National Institute of Social Development with a duration of 2 years and my Diploma in Human Rights at the Centre for Study of Human Rights, University of Colombo, with a duration of 1 year. I am studying a Master of Science in Applied Epidemiology at the University of Peradeniya and a Bachelor of Law (LLB) at the Open University of Sri Lanka. I have enough experience working at the base levels of the community.

தற்கொலை எண்ணம் (Suicidal ideation)ஒருவர் தமது சொந்த வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள், கருத்துகள் அல்லது அதைப் ...
19/01/2026

தற்கொலை எண்ணம் (Suicidal ideation)

ஒருவர் தமது சொந்த வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள், கருத்துகள் அல்லது அதைப் பற்றிய ஆழ்ந்த மனக்கவலைகளை குறிக்கும் சொல் ஆகும். இது தற்காலிகமாக “இறந்தால் நன்றாக இருக்கும்” என்ற சிந்தனையிலிருந்து, தற்கொலை செய்வதற்கான குறிப்பிட்ட முறைகள் மற்றும் திட்டமிடல் வரை விரிந்து காணப்படுகிறது.

- மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் அடிக்கடி தோன்றுதல்
- நம்பிக்கை இழப்பு
- தன்னை சுமையாக உணருதல்
- கடும் மனநிலை மாற்றங்கள்
- பதற்றத்திற்குப் பிறகு திடீர் அமைதி
- சமூக உறவுகளிலிருந்து விலகுதல்
- உடமைகளை பிறருக்கு வழங்குதல்
- மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்தல்
- பொறுப்பற்ற செயல்கள்
- தற்கொலை முறைகள் குறித்து தேடுதல்

Need support in Trincomalee? | You're not alone

Counseling | உள ஆற்றுப்படுத்தல்

Dr. S. Hayakirivan
BSMS, LLB, Dip in Counseling, E-Dip in Human Rights, Cert in Addiction Care, Cer in Fact Checking for Electronic Media
MSc in Applied Epidemiology (R)

நாங்கள் இருக்கின்றோம் | ஆரணிய சித்தம் | Contact us & Book Your Appointment
07*220*41033

"ஆரணிய சித்தம்" குழுமத்தில் இணைய, Link in Comment

Address

28B, Samathu Lane
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. S. Hayakirivan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share