Organization for Rehabilitation of the HANdicapped-Vavuniya District

Organization for Rehabilitation of   the HANdicapped-Vavuniya District ORHAN Name of the Organization : ORHAN (Organization for rehabilitation of The handicapped)Vavuniya district

2. Fax : 024324407

5.

Address of the District Office : 2nd Lane, Balavinayagar road, Thavasikulam, Vavuniya


3. Telephone : 0243244074,0242051204

4. E-mail address : [email protected]

6. Website : WWW.orhansrilanka.or

7. Date of the Establishment : 1999.02.27

8. Register under : District Secretariat , Ministry of social services and company registrar

9. Registration No : V/DL/11 ,MSS/NSPD/R/172 and GA2715

10. Geographical coverage : Vavuniya District

11. Thematic area : Rehabilitation of Persons With Disabilities.

29.05.2026 இன்று  எமது புதுவாழ்வுப் பூங்கா பயிற்சி வளநிலையத்தின் மாணவர்களின்  பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு   " ஆனந்த...
29/05/2026

29.05.2026 இன்று எமது புதுவாழ்வுப் பூங்கா பயிற்சி வளநிலையத்தின் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு " ஆனந்த யோகா நிலையம் : இறை சாதனை மார்க்கம் ஆன்மீக அறக்கட்டளை " ஊடாக நடைபெற்ற ஆன்மீக உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி நிகழ்வின் போது

🌺🤷‍♀️🌺இன்று 29.05.2025  வவுனியா மாவட்ட  செயலகத்தால்  நடாத்தப்பட்ட  மாவட்ட மட்ட இயலாமையுடன்  கூடிய நபர்களுக்கான  கலாச்சார...
29/05/2025

🌺🤷‍♀️🌺இன்று 29.05.2025 வவுனியா மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான கலாச்சார விழா சித்துரு போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட போது 🌸👍🌸

2024 மார்கழி 03 சர்வதேச இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான தினத்தினை முன்னிட்டு 12.12.2024 அன்று வவுனியா மாவட்ட செயலகமும் ஓஹ...
29/01/2025

2024 மார்கழி 03 சர்வதேச இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான தினத்தினை முன்னிட்டு 12.12.2024 அன்று வவுனியா மாவட்ட செயலகமும் ஓஹான் நிறுவனமும் ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் ஜெர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகத்தினாலும் கூட்டாக நிதியளிக்கப்பட்டு இலங்கையில் சமூக ஒத்திசைவும் சமாதானத்தையும் வலுப்படுத்தும் SCOPE நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வின் போது

10/10/2024
03/10/2024
ORHAN Srilanka UK நிதி அனுசரணையூடாக இயங்கி வருகின்ற புதுவாழ்வுப் பூங்கா  பயிற்சிவள நிலைய மாணவர்களது  சிறுவர்  தின நிகழ்வ...
02/10/2024

ORHAN Srilanka UK நிதி அனுசரணையூடாக இயங்கி வருகின்ற புதுவாழ்வுப் பூங்கா பயிற்சிவள நிலைய மாணவர்களது சிறுவர் தின நிகழ்வு 01.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்விற்கு நிதிப்பங்களிப்பு செய்த சண்முகநாதன் சசிக்குமார் மற்றும் மோகனச்சந்திரன் நிலானி ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் 😃

https://youtu.be/6A_dyVvccYY
30/12/2015

https://youtu.be/6A_dyVvccYY

புலம்பெயர் தமிழ் மக்கள் குற்றவாளி கூண்டில் - திரு.சுப்ரமணியம் ஸ்ரீகாந்தலிங்கம் அவர்களின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வழக்காடு மன்றம்-

Address

2nd Lane , Balavinayagar Road, Thavasikulam, Vavuniya
Vavuniya Town
501

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30

Telephone

+94777343531

Alerts

Be the first to know and let us send you an email when Organization for Rehabilitation of the HANdicapped-Vavuniya District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organization for Rehabilitation of the HANdicapped-Vavuniya District:

Shortcuts

Share