Marabu Naturals

Marabu Naturals 🌿 Healthy Food for Healthy Life

24/08/2026

Pacha Sundaikai Thokku Pirandai Thokku

22/08/2026

New Beginning of New overcoat. நன்றி மக்களே

21/08/2026

நீங்கள் கேட்டதால்... மீண்டும் வருகிறது! ❤️🌿

நாங்கள் இந்த பிரண்டை தொக்கு + பச்சை சுண்டைக்காய் தொக்கு Combo-வை நிறுத்தியதும்...

📞 தொடர்ந்து Calls...
💬 நிறைய Messages...
❤️ பல Feedbacks...

“மீண்டும் Combo-வை கொண்டு வாங்க...” என்று நீங்கள் கேட்டுக்கொண்டே இருந்தீர்கள்.

உங்கள் அன்பையும், நம்பிக்கையையும் எப்படி மறுப்பது? 🥹❤️

அதனால்...

🎉 We are Relaunching! 🎉

🌿 பிரண்டை தொக்கு
🌿 பச்சை சுண்டைக்காய் தொக்கு

மீண்டும் உங்கள் வீட்டுச் சாப்பாட்டு மேசைக்கு வருகிறது! ❤️

இந்த Combo-வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கேட்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி. 🙏🏼

நீங்கள் கேட்டீர்கள்...
நாங்கள் மீண்டும் கொண்டு வந்துவிட்டோம்! ❤️

Book now

https://marabunaturals.com/product/thokku-combo-pirandai-sundaikai

20/08/2026

ஒரு சின்ன இடைவேளை... ஆனால் இந்த பயணம் முடிவல்ல! ❤️🌿

பிரண்டை தொக்கு + பச்சை சுண்டைக்காய் தொக்கு Combo
August 20, 2026 முதல் சிறிது காலத்திற்கு நாங்கள் நிறுத்துகிறோம்.

இந்த Combo-வை இவ்வளவு அன்போடும், நம்பிக்கையோடும் ஆதரித்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி! 🙏🏼❤️

சில முடிவுகள்... அடுத்த தொடக்கத்திற்கான வழி.

Every stop is a new beginning! 🌿

இப்போது அடுத்ததாக...

சுக்குட்டிக்காய்/
மணத்தக்காளி கீரை

இவற்றில் இருந்து ஒரு புதிய Combo தயாராகிறது.

ஆனால்...

அது கீரை தொக்கு கிடையாது! 😍

அது என்னன்னு Guess பண்ணுங்க! 👀

👇 உங்கள் Guess-ஐ Comment பண்ணுங்க!

நாளைக்கு சந்திக்கிறேன்...
புதிய Combo-வுடன்! ❤️🌿

மீண்டும் ஒருமுறை...
எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி! 🙏🏼

18/08/2026

Review time ... listen the message shared by our lovavle customer.

Feedback are fuel of our day..

16/08/2026

Website is working now !!!

14/08/2026

“Bachelor-ஆ இருந்தாலும்… சாப்பாட்டுல compromise பண்ண வேண்டிய அவசியமே இல்ல! 😋”

வேலை முடிச்சு வீட்டுக்கு வந்ததும் cooking பண்ண நேரமில்ல...

அந்த நேரத்துல சாதம் அல்லது தயிர் சாதம் மட்டும் இருந்தாலும், அதோட ஒரு ஸ்பூன் பிரண்டை தொக்கு அல்லது பச்சை சுண்டைக்காய் தொக்கு இருந்தா போதும். ❤️

இந்த video-ல ஒரு bachelor அவருடைய real experience & taste review-ஐ அவரே share பண்றார்.

வீட்டிலிருந்து தூரமா இருக்கிற bachelors, PG stayers, hostel students-க்கு இது ஒரு easy food companion.

நாங்க எவ்வளவு சொன்னாலும், சுவைத்தவர் என்ன சொல்றாங்கன்னு கேட்கும்போதுதான் உண்மையான நம்பிக்கை வரும். 🎧

அவருடைய review-ஐ முழுசா கேளுங்க... பிறகு நீங்களும் ஒரு முறை taste பண்ணிப் பாருங்க. 🌿

https://marabunaturals.com/product/thokku-combo-pirandai-sundaikai

13/08/2026

ஏன் பலர் Marabu Naturals-ன் பிரண்டை தொக்கு & பச்சை சுண்டைக்காய் தொக்கை தேர்வு செய்கிறார்கள்? 🌿❤️

வெறும் தொக்கு மட்டும் இல்லை... ஒவ்வொரு ஆர்டருக்குப் பின்னாலும் எங்களுடைய அக்கறை இருக்கிறது.

🌿 விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்படும் மூலப்பொருட்கள்
சிறந்த தரமான இயற்கையான பொருட்களைத் தேர்வு செய்கிறோம்.

🌿 Small Batch தயாரிப்பு
அதிகமாக தயாரித்து வைத்திருப்பதில்லை. சிறிய பேட்ச்களாக தயாரிக்கிறோம்.

❤️ வீட்டுச் சுவை
பாரம்பரிய சுவையும், வீட்டில் செய்த உணர்வும் மாறாமல் இருக்க கவனம் செலுத்துகிறோம்.

🥫 SS304 Food-Grade Packing
உணவுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு SS304 food-grade containers பயன்படுத்துகிறோம்.

📦 பாதுகாப்பான Packing + WhatsApp Updates
உங்கள் ஆர்டர் எப்போது Dispatch ஆனது, எப்போது பயணிக்கிறது என தொடர்ந்து WhatsApp மூலம் Update தருகிறோம்.

✅ Batch Test
Packing செய்வதற்கு முன் ஒவ்வொரு Batch-ஐயும் Taste & Quality Check செய்கிறோம்.

🎧 Real Customer Feedback
நாங்கள் சொல்வதை மட்டும் கேட்க வேண்டாம்... எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொ�

12/08/2026

Quality Checking
Packaging Checking done ✔️ ready for dispatch..

After receiving package keep sending your love interest of Feedback in audio, video or template message.

As we should not speak about out taste only the consumers can shout their feedbacks.

Its your turn order today , enjoy the taste and share the feel..

https://marabunaturals.com/product/thokku-combo-pirandai-sundaikai

Address

Tirupur
641604

Opening Hours

Monday 10am - 5am
Tuesday 10am - 5am
Wednesday 10am - 5am
Thursday 10am - 5am
Friday 10am - 5am
Saturday 10am - 5am

Alerts

Be the first to know and let us send you an email when Marabu Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share