Chefdo Naturals

Chefdo Naturals Metanoia is a Natural Food brand that helps Peoples lead more fulfilled lives
we productively bring

07/09/2026

̇ktok

சிந்திக்க வேண்டிய படம்தான்
05/09/2026

சிந்திக்க வேண்டிய படம்தான்

எமக்கு கிடைத்ததொரு வரமாக பார்க்கிறேன்.Black Traditional malt. https://wa.me/p/26622731293987200/94760979412
05/09/2026

எமக்கு கிடைத்ததொரு வரமாக பார்க்கிறேன்.

Black Traditional malt.

https://wa.me/p/26622731293987200/94760979412

black sesame, black ulunthu, barley · LKR700.00 (was LKR990.00)

சில பட்டுப்போன மரங்களும் குளத்தோடு சேரும் போது அழகுதான்.
05/09/2026

சில பட்டுப்போன மரங்களும் குளத்தோடு சேரும் போது அழகுதான்.

Halim seeds பாவித்தவர்கள் இருக்கிறீர்களா?  நீங்கள் எதிர்பார்த்த பயன் கிடைத்ததா?
02/09/2026

Halim seeds பாவித்தவர்கள் இருக்கிறீர்களா? நீங்கள் எதிர்பார்த்த பயன் கிடைத்ததா?

ஹலிம் விதைகள் (Halim Seeds) தமிழில் சாலியா விதை அல்லது அலிவ் விதை என்று அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை Garden Cr...
02/09/2026

ஹலிம் விதைகள் (Halim Seeds) தமிழில் சாலியா விதை அல்லது அலிவ் விதை என்று அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை Garden Cress Seeds என்பர்.
ஹலிம் விதைகளின் பயன்கள்
இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்தது.
ரத்த சோகை குறைய உதவுகிறது.
உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
Thanks wikipedia

இந்த தானிய விதை தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?இதுதான் Halim seeds.
02/09/2026

இந்த தானிய விதை தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
இதுதான் Halim seeds.

அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை கொண்டுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு,முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்க...
02/09/2026

அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை கொண்டுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு,முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப் படுகின்றன.

கொத்தவரங்காய் (Cluster Beans / Guar) கொத்தவரங்காய் ஒரு சத்தான காய்கறி. இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் த...
02/09/2026

கொத்தவரங்காய் (Cluster Beans / Guar)
கொத்தவரங்காய் ஒரு சத்தான காய்கறி. இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

முக்கிய நன்மைகள்

- செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து நிறைந்தது
- இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவும் உணவாக இருக்கலாம்
- இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது
- எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான தாதுக்கள் உள்ளன
- உடல் எடை பராமரிப்பிற்கு உதவும்
- குறைந்த கலோரி கொண்ட காய்கறி

நன்றி விகிபீடியா

Address

Akkaraipattu
32400

Opening Hours

Monday 08:30 - 14:00
Tuesday 08:30 - 14:00
Wednesday 08:30 - 14:00
Thursday 08:30 - 14:00
Saturday 08:30 - 14:00
Sunday 08:30 - 14:00

Telephone

+94760979412

Alerts

Be the first to know and let us send you an email when Chefdo Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share