25/08/2026
📢 புதன்கிழமை – மாலை 4:00 மணி
26/08/2026
எமது மூதூர் மெடிகல் சென்டருக்கு
சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்
புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு வருகை தர உள்ளார்.
✅ சிறுநீரக கற்கள்
✅ சிறுநீரக வலி
✅ சிறுநீரில் இரத்தம் வருதல்
✅ சிறுநீர் கழிப்பதில் சிரமம்
✅ சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பாதை தொடர்பான ஆலோசனைகள்
முன்பதிவுகளுக்கு: 075 054 0604
:::